உலகின் மிக உயர்ந்த செயற்கை நீருற்று துபையில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபாவிற்கு முன்னால்தான் அமைத்துள்ளது.
இதனுடைய நீளம் சுமார் 900 அடிக்கு மேல், அதில் எழும்புகின்ற நீரின் உயரம் சுமார் 500 ௦௦ அடிக்கு மேல் என்கிறார்கள். அது எவ்வாறு இருக்குனு கீழே உள்ள படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
எல்லாத்தையும் பார்த்துட்டு அப்படியே போய்டாதீங்க, உங்க கருத்துகளையும் அனுப்புங்க.

1 கருத்து:
beautiful dubai,,,, we want to see really,,,possible..
கருத்துரையிடுக