OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 27 டிசம்பர், 2012

2012 இல் நாம் மறந்த சில மறக்கமுடியா நிகழ்வுகள்!!!!!!!!!!!!!!!!

இந்த ஆண்டு என்றில்லை பொதுவாக எல்லா ஆண்டும் நிறைய நல்ல விசயங்களும், அதை நிறைய கேட்ட விசயங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எனக்கென்னவோ இந்த ஆண்டை பற்றி ஏதோ எழுதவேண்டும் என்று தோன்றியது அதன் வேலிபாடுதான் இந்த பதிவு.

மூதேவி மோடி இதுவரை சாதித்தது என்ன?


இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத். அதுவும் மோடியின் தலைமையில்.மோடியை அப்படியே தூக்கி பிரதமர் பதவியில் அமர்த்திவிட்டால் இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. 
இது குறித்து குஜராத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு உண்மையை உடைத்து இருக்கிறார் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் மார்கண்டேய கட்ஜு.
அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்,

குஜராத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறதா அல்லது இல்லையா என்பதனை நாம் பார்க்க வேண்டும். குஜராத் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, “குஜராத் மிளிர்கிறதுஎன்று மக்கள் மத்தியில் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி அதில் மோடி வெற்றி பெற்று விட்டார்.

2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தவிர்த்து வேறு என்ன சாதனை புரிந்து உள்ளார். பட்டியல் இதோ,.
குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?
குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.
குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண் (BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.
பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.
குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.
குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.
மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. 
அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,
என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.

புதன், 26 டிசம்பர், 2012

இந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு இஸ்லாதான் ஒரே வழி – பாகம் 2


நேற்றைய தினம் இந்தியாவில் நடக்கும் அக்கிரமங்களுக்கு இஸ்லாம்தான் தீர்வு என்பதை பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில் மேலும் ஒரு தீர்ப்பும் இஸ்லாம் வழங்குகிறது:-


பெண்களுக்கான பாதுகாப்பு:-
உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது பெண்கலுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆட முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க முடியும். அதேபோல் பெண்கள் அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என குர்ஆன் மனித சமுதாயத்திர்க்கு வழிகாட்டுகின்றது.

“நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலபடுவ்னா. அழகான கூற்றையே கூறுங்கள் (அல் குர்ஆன் 33:32)

செவ்வாய், 25 டிசம்பர், 2012

இந்தியாவில் நடக்கும் தவறுகளுக்கு ஒரே வழி இஸ்லாம்தான்!


 
என்னடா இவன் திரும்ப திரும்ப இதை பத்தியே எழுதுகிறான் என்று எண்ணாதீர்கள், என்ன செய்வது வேற வழியில்லை, சில விஷயங்களை அதற்க்கு ஏற்ற இடங்களில் சொன்னால்தான் அது குறைந்தது ஒரு 60% மக்களிடம் போயி சேரும். “இடம், பொருள் பார்த்து பேசவேண்டும்” என்பதில் எனக்கு முழு உடன்பாடு.

இன்று பல கோணங்களில் பலவிதமாக சமீபத்திய டெலி சம்பவத்தை பற்றி கருத்துக்கூறினாலும், நாம் ஒரு சில விஷயங்களை மறுக்கமுடியாது. அதாவது விக்கிபீடியா என்கின்ற வலைதளத்தில் இந்தியாவில் நடந்த கற்பழிப்புகள் மற்றும் பெண்கலுக்கு எதிரான செயல்களை பட்டியலிட்டுள்ளார்கள் அந்த பட்டியலை பார்பதற்க்கு முன்னாள், நமது புண்ணாக்கு தேசத்தில் கற்பழிப்பு சம்பந்தமாக என்ன நிலைப்பாடு இருக்கிறது என்பதை பார்ப்போம்.

இந்தியாவை பொறுத்தவரை கற்பழிப்பு என்பது ஒரு பொதுவான குற்ற செயல் ஆகிவிட்டதாம், மேலும் இந்தியாவில் ஒவ்வொரு 34 நிமிடத்திர்க்கு ஒரு பெண் கற்பழிக்கவோ அல்லது கற்பழித்து கொல்லபடுகிறாள் என்கிறது ஒரு ஆய்வு. இன்னும் ஒரு படி மேல இந்தியாவில் 25% பெண்கள் 15 வயதிர்க்கு முன்பே இரண்டு விடுகிறார்களாம், அதில் அதிகமானோர் கற்பழித்து கொலை செய்ய படுகிறார்களாம். 1971 முதல் இந்தியாவில் கற்பழிப்பு 700% வளர்ந்துள்ளதாம் (ஒ இதைதான் இந்தியா 2020-இல் வல்லரசு ஆகிவிடும் என்கிறார்களா), 2001 ஆம் ஆண்டில் மட்டும் 26,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளனவாம். மேலும் அதே ஆண்டு பதிவான 256,329 குற்றங்களில் 228,650 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ( இந்திய நாட்டை கூட இந்தியர்கள் பெண்ணாக தான் பார்க்கிறார்கள்). மேலும் இந்த கற்பழிப்புகள் அதிகமா தாழ்த்தப்பட்ட வர்காத்தினர் மீதே அதிகமாக செய்யபடுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வல்லரசு கனவை கூறிவிட்டு, அந்த வலைத்தளம் இந்தியாவில் இது வரை நடைபெற்ற கற்பழிப்புகளை பற்றி ஒரு பட்டியலிடுகிறது:-

1.   1973 –ஆம் ஆண்டு அருணா ஷன்பௌக் என்கின்ற நர்ஸ் வேலை செய்த ஒரு பெண் அதே மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் ஒருவரால் ஆண்டு கற்பழிப்பட்டார், ஆனால் இந்த கேஸ் 2011 ஆம் ஆண்டுதான் தீர்பளிக்கப்பட்டது. அதுவும் வெறும் 7 ஆண்டு சிறைத்தண்டனை. ஆனால் அந்த பெண்ணிர்க்கோ இதன் மூலம் பார்வை பறிபோனது, சுவாச மண்டலம் பாதிப்படைந்ததான் மிச்சம்.  
2.   1974 ஆம் ஆண்டு 16 வயது பெண் ஒருத்தி இரண்டு போலீஸ்காரர்களால் போலீஸ் நிலையத்திலேயே கற்பழிக்கப்பட்டால். ஆனால் நீதிமன்றம் அவளை அந்த வழக்கில் விபச்சாரீ என்றும், உடம்பில் எந்த வித காயங்களும் இல்லை என்றும் கூறி அவர்களை விடுதலை செய்தது.
3.   1991 ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள குனன் புஷ்போரா என்கின்ற கிராமத்தில் இந்தியா ராணுவம் கிட்டதட்ட 100 பெண்களை கற்பழித்தார்கள், இதில் கல்யாணம் ஆனவர்கள், ஆகாதவர்கள் மற்றும் கற்பிணியை கூட விட்டு வைக்கவில்லை. இவை அனைத்தும் கும்பலாக செய்தார்கள்.
4.   1992 ஆம் ஆண்டு அஜ்மீரில் பண்வரி தேவி என்கின்ற பெண்மணி, 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டால், அவர்கள் அவளுடைய கணவனை அடித்து போட்டுவிடு இந்த தீய செயலை செய்தார்கள்.
5.   அதே 1992 ஆம் ஆண்டு, நம்ம தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் வச்சாத்தி என்கின்ற கிராமத்தில் வனத்துறைனரும், காவல்துறையினரும் சேர்ந்து 18 பெண்களின் கற்புக்களை சூறையாடினர். ஆனால் இந்த வழக்கு 2011 ஆம் ஆண்டு தான் தீற்பழிக்கப்பட்டது, இதில் மொத்தம் 215 பேர்களுக்கு சிறை தண்டனை வழக்கப்பட்டது.  
6.   1996 ஆம் ஆண்டு, சூர்யாநெல்லி இடுக்கியை சேர்ந்த 16 வயது பெண் தொடர்ந்து 40 நாட்கள் 42 பேர்களால் கற்பழிக்கப்பட்டால். இதர்க்கும் சரியான தீர்ப்பு வழங்கபடவில்லை.
7.   1999 ஆம் ஆண்டு, அஞ்சனா மிஷ்ரா அங்கீன்ற ஒரிஸ்ஸாவை சார்ந்த பெண் தன்னுடைய தோழி ஒருத்தியுடன் போகும் பொழுது 3 பேர்களால் தடுக்கப்பட்டு தன்னுடைய தோழியின் கண் முன்னே கற்பழிக்கப்பட்டால்.
8.   2004 ஆம் ஆண்டு தங்கஜம் மனோரமா, என்கின்ற பெண்மணி 17 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டால். அந்த 17 பேர்களும் ராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.
9.   2005 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சரி எஸ் நாயர் என்ற பெண் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி 6 நபர்களால் கற்பழிப்பட்டால். இதில் இவளை இது போல செய்ததற்க்கு முக்கிய காரணம்  லதா நாயர்  என்கின்ற பெண்மணிதான்.
10.  அதே 2005 ஆம் இம்ரான என்கின்ற பெண்மணி தன்னுடைய மாமனாறினாலேயே கற்பழிக்கபடுகிறாள். இதர்க்கும் சரியான ஒரு தீர்ப்பு வழங்கபடவில்லை.


இங்கே மேல குறிப்பிட்டது மட்டுமில்லாமல் இந்தியாவில் இன்னும் ஏறலாமான கர்ப்ழிப்புகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது, அதுமட்டுமில்லாத மேலே உள்ள எந்த ஒரு கற்பழிப்பீர்க்கு மரணதண்டனை விதிக்கவில்லை, பெண்களை புனிதமாக பார்க்கும் இந்த இந்திய திருநாட்டில் இந்த தெருநாய்களை இப்படி விட்டால், 2020 இல்லை, உலகம் அழியும் வரை இந்தியா வல்லரசில்லை, ஒரு புள்ளை புடுங்க கூட லாய்க்கில்லாமல் போய்விடும்.

இதர்க்கெல்லாம் ஒரே முடிவு, இஸ்லாமிய முற்றவியல் தண்டனைகள்தான், ஒருத்தன் திருடுறானா? கைய்ய வெட்டு, ஒருத்தன் கொலை செய்கிறானா? தூக்கில் போடு (கொலையானவனுடைய உறவினர்கள் மன்னித்தால் அவனை மன்னித்துவிடு), நான் ஒன்றும் உங்களை முழுவதுமாக இஸ்லாத்திர்க்கு வார சொல்லவில்லை, குறைந்தது உங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துங்கள், மிருகத்தை விட கேவலமான இவர்களை மக்கள் மன்றத்தில் வைத்து தூக்கிலிடுங்கள், இல்லை மக்களிடத்தில் விட்டுவிட்டு இவர்கள்தான் என்று கூறிவிட்டு சென்று விடுங்கள், மாற்றத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மேலும் இறைவன் தான் திருமறையில் கூறிகின்றான்:- -

நபியே நீர் மூமீனான ஆண்களுக்கு கூறுவீராக, அவர்கள் தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தமது மர்மஸ்தானங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும், அது அவர்களுக்கு மிகவும் சிறந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்கவும் வேண்டாம், அது மாநாகேடனாதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.

ஆண்களும் பெண்களும் எப்படி காட்டுபாட்டுடன் வாழும் ஒரு நெறியை இஸ்லாம் சொல்கிறது. இதை அறிவுரையாக இல்லாமல், இதற்க்கு ஒரு மாத சாயம் பூசாமல், ஒரு நாட்டின் வழிமுறையாக மாற்றினால், குறைந்தது 3020 இல் ஆவது இந்தியா வல்லரௌ ஆக கொஞ்சம் வாய்ப்புள்ளது.திங்கள், 24 டிசம்பர், 2012

இஸ்லாத்திர்க்கு எதிரான கமலஹாசனின் மற்றுமொரு முகம்!இஸ்லாத்திர்க்கு இவ்வுலகமே பல சதி திட்டங்களை ஒவ்வொரு நொடியும் செய்துகொண்டுதான் இருக்கின்றன. அதிலும் நம்ம தமிழக சினிமாக்காரர்களை பற்றி சொல்லவே தேவை இல்லை, அர்ஜூன், விஜயகாந்த், விஜய், மணிரத்னம், பாலா, ரஜினிகாந்த், கமலஹாசன் இப்படி எவனும் யோக்கியன் கிடையாது என்பதற்க்கு மற்றுமொரு சான்றாக நடிகர் கமலஹாசன் டெல்லி கற்பழிப்பு பற்றி தான் திருவாய்யை திறந்துள்ளார் அது என்னவென்று பார்ப்போம்.

வியாழன், 20 டிசம்பர், 2012

இந்த மிருகங்களை என்ன செய்யலாம்?


ஒரு பெண்  இரவு 12 மணி அளவில் வெளியே சென்றாலும் அவள் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல்  நடமாடுகிறாலோ அன்றுதான் முழு சுதந்திரம் கிடைத்தது என்று அர்த்தம் என யாரோ சொன்னதாக எனக்கு நினைவு!


ஆனால் இந்தியாவின் தலைநகரில் ஓடும்  பேருந்தில் ஒரு பெண்ணை 6 காம கொடூரன்கள் சிதைத்துள்ளனர்...இப்போது அந்த பெண் சீரியசான நிலையில்  மருத்துவ மனையில்!இவ்வளவுக்கும் அப்பெண் ஒரு ஆண் தன்  உறவினருடன் இருக்கும்போதே அந்த நபரை அடித்து கீழே வீசிவிட்டு இந்த கொடுரத்தை அரங்கேற்றி உள்ளனர் அந்த மிருகங்கள்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

உண்மை வேண்டுமா? முழுவதும் படியுங்கள்!!!!!!!!!!!!


இனி குலாம் முகம்மதுவின் கட்டுரையைப் பார்ப்போம். 

2008 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் நமது மும்மை நகரம் மிகவும் மர்மமான முறையில் திடீரென தாக்கப்பட்டது. இதில் இந்தியாவில் 16 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயும் கொலை செய்யப்பட்டார். அவர் அப்போது மராட்டிய மாநில தீவிரவாதத் தடுப்புப்படையின் தலைவராக இருந்தார்.


மும்பைத் தாக்குதலே ஹேமந்த் கர்கரேயைக் கொலை செய்வதற்கான முன்னேற்பாடு என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘கசாப்’ஐ திடீரென இரகசியமாகத் தூக்கிலே போட்டதாகக் கூறி, உடனேயே புதைத்து விட்டாகவும் செய்திகளைப் பரப்பி விட்டார்கள். கசாப்போடு மொத்த விவகாரத்தையும் புதைத்துவிட்டார்கள். இதில் புதைந்துபோன பல உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

நமது இந்திய அரசு திடீரென ஒரு அதிர்ச்சியை (21-11-2012 காலை 7.30 மணிக்கு) மக்கள் மன்றத்தில் வைத்தது. அதுதான் அஜ்மல் கசாப்-ஐ யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டது. யாருக்கும் தெரியாமல் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களும் அடங்குவார்கள்.

நாட்டின் நிருவாக இயந்திரத்தை இயக்கும் மாலுமி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் 26/11 மும்பை தாக்குதலில் பழி சுமத்தப்பட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தெரிந்து கொண்டாராம்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் போல் மிகவும் முக்கியமானவர் சோனியா காந்தி. ஏனெனில் நாட்டை ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சி காங்கிரஸ்-ன் தலைவர். சோனியாகாந்தி அவர்களும் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டராம். அவ்வளவு இரகசியமாக ‘கசாப்’-ஐ தூக்கிலிட வேண்டிய காரணம் என்ன?

கருணை மனு

இதில் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவும் மற்றொரு செய்தி

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு – இந்து தீவிரவாதி ராஜேஷ் கைது!!!!

கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி, டெல்லி மற்றும் பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடிததில் 68 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர் இதில் பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம்.

இந்த குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான ராஜேஷ் சவுதாரி என்ற இந்து தீவிரவாதியை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். ஆரம்பத்தில் இதுக்குறித்து ஊடகங்கள் வழக்கம் போல தான் விபச்சார தொழிலில் இதை செய்தவர்கள் பாகிஸ்தானியர்கள்தான் என்று முற்பட்டது. ஆனால் மாலேகான் குடுவெடிப்பு விசாரணையில் இந்துத்துவ இயக்கங்களை சார்ந்தவர்கள் அதில் ஈடுபட்ட தகவல்கள் வெளியானதன் பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையும் திசைமாரி உண்மை வெளியானது.

சில சமயங்களில் சில மனிதர்கள்!!!!!!!!!!!! மீள் பதிவு .

​மின்சாரம் இல்லையா? புகார் கொடுங்க! ரூ.50 பெறுங்கள்!


மின்சாரம் தடைபடும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும்,  50 ரூபாய் வீதம் நுகர்வோருக்கு, மின் வாரியம் நிவாரணம் தர வேண்டும்,'' என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

மின் நுகர்வோருக்கான உரிமைகள் மற்றும் நுகர்வோரின் குறை தீர்ப்புக்கான காலக்கெடு குறித்த,  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு விவரம்: மின் நுகர்வோர், தங்களது குறைகள் தொடர்பான அனைத்து முறையீடுகளையும், மின் பகிர்மான கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் நேரடியாகவோ,  தபால் மூலமாகவோ தரலாம். பிரிவு அலுவலர்கள் அல்லது    அவர்களால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள்,  மனுக்களை பெற்று,  எழுத்து மூலம் ஒப்புகை தர வேண்டும். இதற்காக, பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட  அனைத்து அலுவலகங்களிலும், பதிவேடு பராமரிக்க வேண்டும். இணைப்பை இடமாற்றுதல், மின்சார தடை, பெயர் மாற்றம், கட்டணப் பிரிவு மாற்றம், கட்டணப் பிரச்னை, தற்காலிக இணைப்பு, வோல்டேஜ் பிரச்னை, வைப்பு நிதி திரும்பப் பெறுதல் மற்றும் அனைத்து வகை மின் நுகர்வு பிரச்னைகளுக்கு மனுக்கள் தரலாம்...

உண்மையை உணருமா? இந்து சமுதாயம்!கடந்த சில வாரங்களாக மிகவும் பிரபலமாக பேசப்படுவது, ரசிகர்களால் கோயில் கட்டி கும்பிடப்பட்ட முதல் நடிகை என்ற உலக சாதனைக்கு உரித்தான குஷ்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உடுத்தி இருந்த புடவைதான் சர்ச்சைக்கு காரணம்.


அவர் அணிந்து இருந்த புடவையில், கிருஷ்ணபகவான், ராமர் மற்றும் ஹனுமான் ஆகிய கடவுளின் உருவங்கள் இருந்தன.

"
திட்டமிட்டே குஷ்பு இந்த புடவையை அணிந்து வந்து இருக்கிறார். யாருமே ராமர் மற்றும் பிரம்மசாரிய கடவுளான அனுமார் ஆகிய உருவங்கள் படைத்த சேலையை அணிவது இல்லை. இப்படி இந்து கடவுள்களை அவமதித்தற்க்காக, அவர் மக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால்,அவருக்கு எதிராக போராட்டாங்கள் நடத்துவோம்" என்று அறிவித்து இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

இப்படி உடுத்தி வந்த குஷ்பூவை எதிர்க்கும் இவர்கள், அந்த புடவையை தயாரித்தவர்களை ஏன் எதிர்க்கவில்லை, ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள் உருவத்தை போட்டு டு பீசில் காட்சி தந்ததை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் புடவை விஷயத்தில் முதலில் இவர்கள் அதனை தயாரித்த மற்றும் விற்பனை செய்த நிறுவனதினர் மீதுதான் இவர்களின் எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும்.

மேலும் உங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டியவர்களிடம் காட்டுங்கள், இப்படி திரையில் விபச்சாரம் செய்யும் ஒருத்தியுடன் காட்டி உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.