OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 12 ஜனவரி, 2011

மைக்ரோசாப்ட் வோர்ட் பாடம் -2

பாராக்களை எவ்வாறு சீரமைப்பது, அழுகுபடுதுவது 
தாமதமாக பதிவு இடுவதற்கு மன்னிக்கவும், இன்று நாம் மைக்ரோசாப்ட் வோர்டில் எவ்வாறு பாராக்கள், வரிகள், போன்றவற்றிக்கு இடைவெளி அமைப்பது, எப்படி பாராக்களை சீரமைப்பது பற்றி காண்போம்.


முதலில் இங்கே மேல உள்ள படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள், பின்னர் அதில் உள்ளதை முதலில்  தட்டச்சு செய்து முடியுங்கள். தட்டச்சு செய்யும் போது ஒரு பாரா முடிந்தவுடன் என்டர் பட்டனை அழுத்தினால், அது அடுத்த வரிக்கு சென்றுவிடும், தட்டச்சு முடிந்தவுடன், இங்கே கீழே உள்ளவாறு அனைத்தையும் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.தேர்ந்தெடுக்க CTRL +A சேர்த்து அழுத்தினால் அனைத்தும் தேர்வாகி விடும், கீழே உள்ள படத்தை காண்க.

பின்னர் அதில் உள்ள paragraph என்ற மெனுவை கிளிக் செய்தால் இங்கே கீழு உள்ள வாறு ஒரு விண்டோவ் கிடைக்கும்,. அதில் உள்ளவாறு சென்று பயின்று பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு புரியும். இது ஒன்றும் கஷ்டமில்லை. முயச்சி செய்து பாருங்கள்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால், கமெண்ட்ஸ் பகுதில் உங்கள் கேள்விகளை பதிவு செய்யுங்கள். கண்டிப்பாக விடையளிக்க படும்.
நமது அடுத்த பாடத்தில், டேபிள் எவ்வாறு உருவாகுவது, வடிவமைப்பது மற்றும் அதனுடைய பயன்பாடுகள் பற்றி பார்போம். ரொம்ப யோசிக்காதீங்க சீக்கிரமே போட்டு விடுவேன்.