வாசகர்களே, நாம் நிறைய செய்திதாள்களில் பார்த்திருப்போம் ஒரு செய்தியை சுருக்கி மூன்று காலத்தில் எழுத்திருபார்கள் (உதாரணம் இணைப்பை பார்க்கவும்) அது போல நாம் இந்த வோர்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றியே இந்த பாடம் வாருங்கள் பயிலலாம் . முதலில் இங்கே கீழே இணைத்துள்ள இணைப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
OnlinePJ
MS Word லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MS Word லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 30 ஜனவரி, 2011
வியாழன், 20 ஜனவரி, 2011
மைக்ரோசாப்ட் வோர்ட் பாடம்-3
இன்று நாம் மைக்ரோசாப்ட் வோர்டில் எவ்வாறு அட்டவணை அமைத்து, அதனை ஒழுங்கு படுத்துவது என்பதை பார்போம்.
புதன், 12 ஜனவரி, 2011
மைக்ரோசாப்ட் வோர்ட் பாடம் -2
பாராக்களை எவ்வாறு சீரமைப்பது, அழுகுபடுதுவது
தாமதமாக பதிவு இடுவதற்கு மன்னிக்கவும், இன்று நாம் மைக்ரோசாப்ட் வோர்டில் எவ்வாறு பாராக்கள், வரிகள், போன்றவற்றிக்கு இடைவெளி அமைப்பது, எப்படி பாராக்களை சீரமைப்பது பற்றி காண்போம்.
தாமதமாக பதிவு இடுவதற்கு மன்னிக்கவும், இன்று நாம் மைக்ரோசாப்ட் வோர்டில் எவ்வாறு பாராக்கள், வரிகள், போன்றவற்றிக்கு இடைவெளி அமைப்பது, எப்படி பாராக்களை சீரமைப்பது பற்றி காண்போம்.
புதன், 29 டிசம்பர், 2010
மைக்ரோசாப்ட் வோர்ட் - பாடம் 1
அறிமுகம்
எதாவது நுண்பொருள் பற்றி பதிவு எழுதவேணும் அப்படிங்கிறது எனது ரொம்ப நாள் ஆசை, அதற்க்கு இதுதான் சரியான நேரம். அதற்காக நான் தேர்வு செய்துள்ளதான் இந்த மைக்ரோசாப்ட் வோர்ட். இது தெரிந்தவர்களுக்கு ஒரு சிறிய விசயமாக தோன்றாலாம், தெரியாதவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)