OnlinePJ

Thanks for Visiting my Page

சனி, 31 டிசம்பர், 2011

புயலுக்கு பெயர்


தானே புயல் தமிழகத்தை கலங்கடித்து சென்று இருக்கிறது,சேத விபரங்கள் பார்க்கும்போது கடுமையாகவே இருக்கிறது.அதிலும் குறிப்பாக நமது கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கிறது.மின்சாரம்,தொலை தொடர்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது.இந்த நிலையில் இந்த புயலுக்கு யாருங்க பெயர் வைக்கிறதுனு ஒரு சந்தேகம் வருது இல்லையா?அது பற்றிய விளக்கம் தான் இந்த பதிவு.

கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்தவர்கள் ஆஸ்திரேலியர்கள்தான். இதுவும் சமீபத்தில் அல்ல, அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்த வழக்கத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏதோ பெருமைக்காக இந்தப் பெயரை அவர்கள் சூட்டவில்லை. தங்களுக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவின் சின்னமாக உருவகப்படுத்த இப்படி பெயர் வைக்க ஆரம்பித்தார்களாம்.

1950ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கத்தை சுவீகரித்துக் கொண்டது அமெரிக்கா.

ஆளாளுக்கு பெயர் சூட்டுவதைத் தடுக்க, சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன.

2004- முதல்....

கடந்த 2004-ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 5 தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்த், பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்த் பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெயரை வங்கதேசம், ஜல் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில் லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

2011-ம் ஆண்டு நடப்பு சீசனில் கடந்த அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறி வைத்து தாக்கியது. இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்துதான் 'தானே' என்ற பெயர் தேர்வு செய்து சூட்டியுள்ளது.

இந்த தானே பெயரை வழங்கியது மியான்மர் (பர்மா). மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்து வரும் புயல்களின் பெயர்கள்...

முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா) இப்படி தொடர்கிறது புயலின் பெயர்கள்...

வியாழன், 29 டிசம்பர், 2011

தமிழன்டா!!!!!!

 இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை................


தமிழகத்தில் புயல் சின்னம்
நாளை (30-12-2011), சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புயல் மையம் கொண்டுள்ளதன் எதிரொலியாக பாண்டிச்சேரியில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்துவருகின்றது. 

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இது குறித்த அவசர தேவைகளுக்கு 1077 என்ற toll free நம்பரை அழைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்த விழிப்புணர்வை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு தெரிவித்து எச்சரிக்கை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
காலை முதல் இருண்டு கிடந்தது வானம். பிற்பகல் சரியாக ஒருமணி முதல் மழைத்தூரல் துவங்கியுள்ளது. சென்னையில் கடுமையான காற்று  மழை பெய்து வருவதால் இன்றிரவு கடலூர் மாவட்டம் சற்று கடுமையை சந்திக்கும் போல தெரிகின்றது.
மேலும்:-

புயல் தீவிரமாக வலுவடைந்து வருவதாகவும் , நாளை முதல் கடும் மலை பெய்யும் எனவும் 50 அல்லது 60 km வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் 30 ஆம் தேதி சென்னைக்கும் நாகைக்கும் இடையில் பாண்டி அல்லது கடலூர் அருகே புயல் கரையை கடக்கும் எனவும் புயல் கரையை கடக்கும் போது 120 km வேகத்தில் காற்று வீச  கூடும் எனவும் கரண்ட் மற்றும் தொலை தொடர்பு பாதிக்கப்படும் எனவும் ரமணன் கூறினார்.  துஆ செய்யுங்கள் .  
எங்கும் இல்லாத வகையில் கடலூர் OT இல் 10 ஆம் நம்பர் அபாய கூன்டு ஏற்றப்பட்டுள்ளது

புதன், 28 டிசம்பர், 2011

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் மறுக்கும் கேரளா :- மூளை இல்லா மலையாளிகள் 
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று கூறி, அணையின் நீர் தேக்க அளவை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்து தமிழ்நாட்டை வஞ்சித்துவரும் கேரள அரசு, புதிய அணையைக் கட்டி தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை அளிப்போம் என்று பேசி வருகிறது.

ஆனால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் நீர் உரிமையை மறுப்பதுபோல், மற்றொரு அணையிலும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீர் பங்கை அளிக்காமல் துரோகம் இழைத்து வருகிறது கேரள அரசு. அந்த அணையின் பெயர் நெய்யாறு அணை. கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளிக்காடு என்ற இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் நதியின் மீது நெய்யாறு அணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணை 1952ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 58ஆம் ஆண்டில் நிறைவுற்றது. இந்த அணை கட்டுமானத்தில் இருந்தபோது மொழி வழியாக தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் பிரிக்கப்பட, நெய்யாட்டின்கரை தாலுக்கா கேரளத்துடனும், அணையின் தென் பகுதியில் இருந்த விளவங்கோடு தமிழ்நாட்டுடனும் இணைந்தன.
நெய்யாறு அணையில் இருந்து வலப்புறமாக ஒரு கால்வாய் நெய்யாட்டிங்கரை தாலுக்காவிற்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. அணையின் இடப்புறமாக உள்ள கால்வாய் விளவங்கோடு பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. இரண்டு கால்வாய்களிலும் நெய்யாறு அணையில் இருந்துதான் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஆனால், நெய்யாடின்கரைக்குச் செல்லும் வலதுபுற கால்வாயில் மட்டும் எப்போதும் தண்ணீரைத் திறந்துவிடும் கேரள அரசு, தமிழ்நாட்டின் விளவங்கோட்டிலுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்குத் தேவையான தண்ணீரை திறந்துவிடுவதில்லை. இந்த ஓரவஞ்சனை குறித்து பல முறை தமிழ்நாடு அரசுத் தலைவர்கள் (நமது நாட்டின் முதல்வர்கள்!) கேரள அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் எந்த மரியாதையையும் கேரளா கொடுக்கவில்லை.

2004ஆம் ஆண்டிற்குப் பிறகு (தமிழ்நாட்டில் இருந்து 39 மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் - திமுக அணியை தேர்வு செய்த நிலையில்) நெய்யாறு அணையில் இருந்து சொட்டு தண்ணீர் கூட இடதுபுறக் கால்வாயில் கேரள அரசு திறந்துவிடவில்லை. விளவங்கோட்டில் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துவந்த தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டனர். ஏனென்று கேட்கவில்லை மத்திய அரசு.

நெய்யாறு அணைக்கு நீர் வரத்து ஒருபோதும் குறையவில்லை. ஆயினும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை மறுத்தது கேரள அரசு. தண்ணீர் வரத்து சிறப்பாக இருந்தும் விளவங்கோட்டிற்கு தண்ணீர் மறுத்தது கேரள அரசு. நெய்யாறு அணையில் இருந்து உபரி நீர் பூவாற்றில் ஓடி அரபிக் கடலில் கலந்தது.

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர் வழக்குரைஞர் விஜயதரணி, இதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்துப் பேசியுள்ளார். நாகர்கோவில் மக்களவையில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட தி.மு.க. உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் மக்களவையில் விதி எண் 377இன் கீழ் நெய்யாறு அணையில் இருந்து தண்ணீர் விடப்படாத நிலையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. எப்போதும் பேனாவும், பேப்பருமாக ஆட்சி செய்த மு.கருணாநிதியும் ஏராளமான கடிதங்களை கேரள முதல்வருக்கும், பிரதமருக்கும் எழுதித் தள்ளினார். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. விளவங்கோடு வறட்சியில்தான் இருக்கிறது.

இதுதான் கேரள அரசின் ‘சகோர மனப்பான்மை’. இப்படிப்பட்ட அரசுதான் புதிய அணை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருமாம். இதை நம்பி தமிழக முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

தமிழ்நாட்டில் ஒரு முதுமொழி உண்டு. கேப்பைக் கூழில் நெய் வடிகிறது என்றால் கேட்டவன் புத்தி எங்கே போனது என்று. கேரள அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பிக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்தப் பழமொழியை தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள்தான் விளக்கிக் கூறி புத்தி புகட்ட வேண்டும். 

மேலும் உங்கள் பார்வைக்காக இந்த வீடியோ இணைப்பு:-
நன்றி : வெப்துனியா மற்றும் மோகன்சேலம் 

செவ்வாய், 27 டிசம்பர், 2011

இல்லறம்


இல்லறம் நல்லறமாக அமைந்தால் நமது சமுதாயம் சலனமில்லாமல் இயங்கும். இல்லறமும் நம்முடைய சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. இல்லறம் சரியாக இயங்கினால் தான், நமது சமூகம் முறையாக இயங்கும். நாம் எத்தனையோ சகோதரர்களையும், சகோதரிகளையும் பார்க்கின்றோம்.

இல்லற வாழ்வில் இனிமை இல்லாது, சரியான தெளிவு இல்லாது தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பசுமையான பூமியில் தான் பயிர்கள் விளையும், கரடு முராடான பூமியில் முற்செடிகள்தான் விளையும். பசுமை நிலத்தைத் தேர்வு செய்வதும், பாழ்பட்ட நிலத்தைத் தேர்வு செய்வதும் நம் கையில்தான் உள்ளது. நாம் அதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் இருக்கின்றது. இஸ்லாம் நமக்கு இல்லறம் பற்றிய நல்ல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அவ்வகையில் அல் குர்ஆன் கணவன்-மனைவி உறவை ஆடைக்கு ஒப்பிடுகின்றது.

“மனைவியர்களான அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், கணவர்களாகிய நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல் குர்ஆன் 2:187)

மேற்கூறிய வசனம் கணவனை மனைவியின் ஆடை என்றும், மனைவியை கணவனின் ஆடை என்றும் கூறுகின்றது. ஆடை மாறுவது போல நமது துணையை மாற்றுவது என்று இதற்கு நாம் விளக்கம் கொள்ள முடியாது. நம் மானம் காக்கும் ஆடையைத் தேர்ந்தெடுக்க நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை சற்று யோசித்துப் பார்த்தால் ‘ஆடை’ என்ற உவமை கணவன்-மனைவி உறவுக்கு எந்த அளவுக்கு ஒத்துப் போகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

வாழ்க்கைத் துணையில்லாத நிலை ஆடையற்ற வாழ்வுக்கு சமானமாகும். நாம் ஆடையைத் தேர்ந்தெடுக்கும் போது பலவிதமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கிறோம். நாம் தேர்ந்தெடுக்கும் ஆடை நமக்கு ஏற்றதாக, அளவாக, அழகைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதில் அனைவரின் மன நிலையும் ஒன்றுதான்.

கூலி வேலை பார்க்கும் ஒருவன் ஆயிரக்கணக்கில் விலையுள்ள ஓர் ஆடையைத் தேர்வு செய்வதில்லை. தன் வருமானத்திற்கும் தனக்கும் ஏற்றாற்போல் தான் தேர்வு செய்வான். மூட்டை தூக்கி வேலை செய்யும் ஒருவன் கோட்-சூட்டை வாங்க முற்படுவதில்லை, அப்படிச் செய்தாலும் அவனால் அதைப் பேணிக் காக்கவோ அல்லது அதற்கு ஏற்றவாறோ அவனால் வாழ இயலாது.

கோட்-சூட் அணியும் ஒருவர் பேருந்தில் பயணம் செய்ய இயலாது, தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென வாடைகைக்கு வண்டி எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுவார். நம் நிறம், தொழில் என்பவற்றுக்கெல்லாம் ஏற்றாற்போல் நம் ஆடையைத் தேர்வு செய்யும் நாம் இத்தனை முனைப்புடன் செயல்படுகிறோம் என்றால் நம் வாழ்க்கை ஆடையாகிய துணையைத் தேர்ந்தெடுக்க நாம் எத்தனை முனைப்புடனும் கவனத்துடனும் செயல்படவேண்டும்.

சிலர் தங்கள் தகுதியை மறந்து தகுதிக்கு மீறிய ஒருவரைத் துணையாக தேர்ந்தெடுப்பர், அதனால் வரும் பின் விளைவுகளை சற்றும் யோசிக்கமால் செய்யும் தவறால், அந்த வாழ்க்கை எப்பொழுதும் போராட்டத்திலும், நிம்மதியற்ற நிலைமையிலும் அமையும்.

எடுத்துக்காட்டாக, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் வசதி படைத்த பெண்ணை திருமணம் முடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றால், அவள் பணக்கார வாழ்க்கையை வாழ கற்று இருப்பாள், தன் பணக்கார வாழ்க்கையில் தன் தகுதிக்கு இணையான நண்பர்களுடன் சகஜமாகப் பழகி கற்று இருப்பாள், ஆனால் இவனால் அவளது தகுதிக்கு ஏற்ப செலவு செய்ய முடியாமலும், அவளின் நண்பர்களுடன் சரி சமமாகப் பேசிப் பழக முடியாமலும் மோசமான நிலைக்கு ஆளாக்கப்படுவான்.

அது இவனாக இருந்தாலும், இவளாக இருந்தாலும் சமமே! இவ்வாறான சூழ்நிலையில் வாழ்பவர்களின் இல்லறம் இனிமையாக அமைய வாய்ப்பில்லை. இப்படி பல இக்கட்டுகளுடன் வாழும் ஒருவரது இல்லறம் இனிமையானதாக இருக்காது. கணவன், மனைவி என்னும் வாழ்க்கை ஆடையைத் தேர்வு செய்யும்போது பெரிதும் நிதானம் தேவை.

“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்கப் படுகின்றாள்,

1. அவளது பணத்திற்காக

2. அவளது குடும்ப கெளவரவத்திற்காக

3. அவளது அழகுக்காக

4. அவளது மார்க்கத்திற்காக

“நீ மார்க்கம் உடையவளைப் பற்றிக் கொள், உன் கரத்தை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வாய்” என நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள், எனவே நம்மை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மார்க்கமுடைய பெண்ணைத் தேர்வு செய்வோமாக!

ஒருவரின் மானத்தைக் காப்பது தான் ஆடையின் அடிப்படை அம்சம். ஆனால் ஆடையை நாம் மானத்தைக் காக்க மட்டுமல்ல, நமக்கு அழகைத் தரக் கூடியதாக, அந்தஸ்தைத் தரக் கூடியதாக, இயற்கை கால வகைகளுக்கு ஏற்றாற்போல் சூடு, குளிர் என்று பிரித்து பார்த்து தான் தேர்வு செய்கின்றோம்.

இது நாம் உடுத்தும் உடைக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கைத் துணைக்கும் பொருந்தும். வெறுமனே பாலியல் உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பது மட்டும் இல்லறத்தின் நோக்கமல்ல! ஏன் இன்னும் சில ஆண்கள் அந்த உணர்வுகள் கூட தனக்கு மட்டுமே சொந்தமானது என்று வரம்பு மீறுவார்கள், “மிருகங்கள் போல உங்கள் மனைவியரிடத்தில் செல்லாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

மிருகங்கள் தான் தங்களுடைய தேவைகளை மட்டும் தீர்த்துக் கொண்டு போய் விடும். மனைவி கணவனுடைய உணர்வுகளையும், கணவன் மனைவியின் உணர்வுகளையும் மதித்தும், அறிந்தும் நடந்து கொள்ள வேண்டும். இவர் என் கணவர் என்று சொல்வதன் மூலம் ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் பாதுகாப்பும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும்.

இவன் தான் உன் கணவனா என்று அவளுக்கு அவமானத்தையோ, அசிங்கத்தையோ அல்லது இவனின் மனைவி என்றால் எப்படி வேண்டுமென்றாலும் வளைத்துப் போடலாம் என்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையையோ ஒரு பெண் சந்திக்கும் நிலைமையை உருவாக்கக் கூடாது. அதே போல் இவளா உன் மனைவி என்று பார்ப்பவர்கள் ஒரு ஆண் மகனைக் கேவலப்படுத்தும் அளவில் மனைவியும் அமைந்து விடக் கூடாது.

இல்லற வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளுக்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோ, விட்டுக் கொடுத்தோ நடந்து கொள்ள வேண்டும், இது செய்தால் குற்றம், இது சரியில்லை, அது சரியில்லை என்று தொட்ட தொண்ணூறுக்கும் குறை சொல்வதால் தங்கள் வாழ்க்கை தான் பாதிக்கப்படுகிறது என்பதை இருவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை மாற்றி ஒருவர் தங்கள் குடும்பத்தின் மீதோ அல்லது குடும்ப நபர்களின் மீதோ அவசியமில்லாத வார்த்தைகளை விட்டு அவர்கள் அத்தனை காலம் ஒட்டி உறவாடியவர்களைப் பற்றிப் பேசி அவர்களின் அன்பைச் சீண்டிப் பார்ப்பதால் வீண் வாக்குவாதமும், அவசியமற்ற பிரச்னைகளும் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

பிரச்னை வரும் போது ஒருவர் நெருப்பாக இருந்து கோபப்படும்போது மற்றொருவர் பஞ்சாக இருந்து பிரச்னையை வலுப்படுத்தாமல், நீராக இருந்து அணைக்க வேண்டும். இவ்வாறு ஒருவரையொருவர் அறிந்து செயல்பட்டால் இல்லறம் இனிமையாக செயல்படும்.

“எந்தவொரு முஃமினான ஆணும், முஃமினான தன் மனைவியிடம் காணப்படும் சிறு சிறு குறைகளுக்காக அவளைப் பிரிந்துவிட வேண்டாம். அவளிடம் ஏதேனும் ஒன்றை அவர் வெறுத்தால் அவளிடம் இருக்கும் நல்லதைக் கண்டு திருப்தி அடையட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள்.கூறுகிறார்கள்.

கணவன் மனைவியைப் பற்றி, இவள் ஒழுக்கமற்றவள், இவள் படிப்பற்றவள், சரியான முறையில் பேசவோ அல்லது பழகவோ தெரியாது என்றும், மனைவி இவன் கையாலாகாதவன், முரடன், கோபக்காரன், கஞ்சன் என்று பல வசைகளைப் பாடி ஒருவரையொருவர் அசிங்கப்படுத்திக் கொள்ளக்கூடாது.

தன் திருமண வயது வரும் வரை எப்படியோ திரியும் ஒரு வாலிபன், மனைவி என்று ஒருத்தி வந்த பின்தான் இந்தச் சமுதாயத்தில் தனக்கென்று ஓர் அந்தஸ்தை, தன் பொறுப்பை, கடமைகளை உணர்கின்றான். ஒரு பெண்ணும் பிறந்ததிலிருந்து தன் பெற்றோர், சகோதர, சகோதரி என்று பல உறவுகளுடன் பல வருடங்கள் வாழ்ந்த அவள் கணவன் என்ற ஒற்றை உறவுக்காக அனைவரையும் பிரிந்து, யார் என்று தெரியாத ஒரு வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல வைப்பது கணவன் என்ற அந்த ஒற்றை நூல்தான்.

எல்லா உறவுகளையும் பிரிந்து வரும் மனைவியை தன் பெற்றோர்களோ, சகோதர, சகோதரிகளோ வரம்பு மீறும்போது தட்டிக் கேட்பது கணவனின் கடமை, மனைவியும் தன் பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாக நடந்து கொள்வது அவளுக்கு உள்ள பொறுப்பாகும்,

இது இருவருக்குள் மட்டும் ஏற்படும் உறவல்ல, அவர்களது குடும்பத்தில் உள்ள அனைவரின் பங்களிப்பும், எல்லாவற்றையும் விட மேலாக வல்ல இறைவனின் பங்களிப்பும் உள்ளது என்பதை இருவரும் மனதில் கொள்ள வேண்டும், ஓர் இல்லறத்தில் இணையும் இருவரும், ஒருவருக்கொருவர் நடந்து கொண்ட விதங்களைப் பற்றி நம் நிரந்தர வாழ்க்கையான மறுமையில் அல்லாஹ்வால் கேள்வி எழுப்பப்படும் என்ற அந்த மகத்தான நாளை எண்ணிப் பார்த்தால், மலை போல கோபமும், கடுகாய் மாறும்.

ஒரு நிறுவனத்திற்கு ஒரு தலைமை மட்டுமே இருக்க முடியும், அப்படிப்பட்ட தலைமை நீதி, நேர்மை, நியாயம் என்று எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல் நடந்தால் இல்லறம் என்ற படகு இனிமையான பாதியை நோக்கிச் செல்லும்,

1. தனக்கொரு நியாயம், தன் துணைவிக்கு ஒரு நியாயம்,

2. தாய்க்கு ஒரு நீதி, தாரத்திற்கு ஒரு நீதி.

3. தன் குடும்பத்திற்கு அன்பும், துணைவியின் குடும்பத்திற்கு வெறுப்பும்.

என்று பாகுபாடு காட்டப்பட்டால் உங்கள் அருமை மனைவியை அன்பால் கட்டிப் போட இயலாது.

கணவன் என்ற தலைமையை மனைவி புரிந்தும், அனுசரித்தும் நடந்து கொள்ள வேண்டும், கணவனாகிய ஆண் மகனும், பெண் என்றால் வீட்டு வேலைகள் பார்க்கவும், தன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உள்ளவள் என்று துச்சமாக எண்ணாமல் நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றி நியாயத்துடனும், அவர்களின் ஆலோசனைகள் கேட்டும் நடந்துக் கொண்டால் நம் குடும்பமும், இந்தச் சமுதாயமும் சிறந்து விளங்கும்.

நாம் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் ஆடையை ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சரி செய்து மீண்டு அணிந்து கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றோம், ஆனால் அதையே ஏன் வாழ்க்கை என்ற ஆடையில் பின்பற்ற மறுக்கின்றோம்? சிறு சிறு பிரச்னைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும் இன்று நம் தலைமுறைகள் தேர்ந்தெடுக்கும் முடிவு “தலாக்” என்ற மிகப் பெரிய முடிவாகும்.

“ஆகுமான செயல்களில் எந்தச் செயலும் அல்லாஹ்விடம் தலாக்கை விட அதிகக் கோபமளிப்பதாக இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் ஓர் இனிமையான வாழ்வைத் தேர்ந்தெடுத்து, பொறுமையைக் கையாண்டு, நம் இல்லறத்தை இனிமையானதாக ஆக்கிடுவோம்.
நன்றி:தூது

திங்கள், 26 டிசம்பர், 2011

சுனாமி! ( Tsunami)

இன்றுடன் சுனாமி தமிழகத்தில் ஏற்ப்பட்டு 7 ஆண்டுகள் முடிந்துவிட்டது. சுனாமி பாதிப்பு நமது பரங்கிப்பேட்டையிலும் பாதிக்கப்பட்டது. இந்த தருணத்தில் திரு குர்ஆன் சுனாமியை பற்றி என்ன சொல்கிறது என்று பார்போம்!

வியாழன், 22 டிசம்பர், 2011

ரொம்ப சீன போடுறார் யுவர் ஆனர்ரொம்ப சீரியஸா ஒரு மேட்டர் போட்ட உடனே நம்ம ஆளுங்க ரொம்ப சென்சிடிவா ஆகிடுவாங்க அதை உடனே அடுத்த செய்தி வந்தா மறந்துடுவாங்க.......ஆனால் என்னுடைய வலைப்பூவை படிக்கிறவங்க அப்படி எல்லாம் மறந்துட கூடாதுன்னுதான் இந்த பதிவு............உங்களை திரும்பவும் வரவைபதர்காகவே.................தொடர்ந்து படிங்க சிரிங்க.......................!!!!!

முடிஞ்சா சரி பண்ணுங்க...


1. குடி போதையில் வண்டி ஓட்ட கூடாதுன்னா, பார்லே எதுக்கு பார்கிங்?

2. குரங்குல இருந்து மனிதன் வந்தான்னா இன்னும் குரங்கு இருக்கே அது எப்படி?

3. நம்ம நாட்ல பேச்சு  சுதந்திரம் இருக்குதுன்னா எதுக்கு போன் பில் வருது?

4. ப்ளூ கிராசுன்னு ஒரு அமைப்பு  இருக்குதுன்னா நான்-வெஜ் ஹோட்டல்லே எப்படி பிசினஸ்  நடக்குது?.

மலையாளி ஜோக்:-

மனித இனம் எப்படி தோன்றிற்று..? 

அப்பா மலையாளி, அம்மா தமிழ்

மலையாளியின் மகன்: அம்மா எனக்கு ஒரு சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். 
அம்மா சொன்னாள்.."கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

மகனுக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே அவன் மலையாளி அப்பாவிடம் கேட்டான்: அவர் சொன்னார்.."குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மலையாளியின்  பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..!

திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.."என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

ஒரு வாழைபழ ஜோக்:- 
மலையாளி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.

மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,

"சே இன்னைக்கும் விழணுமா?"\

ஒரு முட்டாள் ஜோக்:-

தெலுங்குகாரன் :- போடா நீ முட்டாள்!
கர்நாடககாரன் :- போடா நீ தான் முட்டாள்!
மலையாளி:- என்ன அங்கே கூச்சல்? நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?

சொன்னதையே திருப்பி சொல்லும் மலையாளிகள்:-

ஒரு ரோட்டில் 3 மலையாளிகள் வரிசையாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்

முதல் மலையாளி தன் பின்னால் 2 மலையாளி வருவதாகக் கூறினான் .

2 வது மலையாளியும் தன் பின்னாள் 2 மலையாளி வருவதாக கூறினான் .

3 வது மலையாளியும், தன் பின்னாள் 2 மலையாளி வருவதாக கூறினான் எப்படி?

மலையாளிகள்தான் எப்போதும் சொன்னதே திரும்ப திரும்ப சொல்லுவார்களே. உதாரணம்:- முல்லை பெரியார்.

உலகமே அழிந்துவிடும்:-

ஒரு கூட்டத்தில் ஒரு பெரியவர்:- ஒரு நாள் இந்த உலகமே அழிந்துவிடும், அப்போது இங்கே தண்ணீர் இருக்காது, உயிரினங்கள் இருக்காது அதுக்கே உடனே கூட்டத்தில் ஒரு மலையாளி எழுந்து கூறினான் "அப்பவும் முல்லை பெரியார் அணையை இடிக்க வேண்டும்" (இப்ப தெரியுதா இவனுங்க யாருன்னு).

ஒரு நிமிசத்துல 130  பெயர் சொல்ல முடியுமா?
100முஹமத் 
9தாரா
6முகம்
7மலை ,
5சலி  ,
3ஷா .
கூட்டி பாரு கணக்கு சரியா வரும்.

ஒரு சரக்கு ஜோக்:-

அப்பா:
உனக்கு மாப்பிள்ளை எப்படிமா irukanum?
மகள்:
மானிட்டர் மாதிரி மட்டமா இருக்க  கூடாது, நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கணும்  !
XXX ரம் மாதிரி கருப்பா இருக்க கூடாது, WINE மாதிரி செகப்பா  இருக்கணும் !
OLD MONK மாதிரி கிழவனா  இருக்ககூடாது , JOHNY WALKER மாதிரி எங்கா  இருக்கனும் ! SARAYAM மாதிரி எரிஞ்சு விளாம  SCOTCH மாதிரி சாப்டா இருக்கணும் !
11 PM மாதிரி லேட்டா  வராம 8 PM மாதிரி சீக்கிரமா  வரணும் !
முக்கியமான விஷயம்  மாப்ளை தண்ணி அடிக்க கூடாது!

எது கொடூரமான சாவு தெரியுமா?

விஷம்,
மர்டர்,
விபத்து
சுனாமி

ரொம்ப சிம்பிள் அது உன்னோட சிரிப்பு!!! போய் பல்லு விளக்கிட்டு வாங்கடா??

கடைசியாக ஒரு "ஏ" ஜோக்:-
எமதர்மராஜா:- பெண்ணே... நீ அதிகமாக பாவங்கள் செய்து இருக்கிறாய்.. அதனால் உன்னை எண்ணெய் கொப்பரையில் போட போகிறேன்...

பெண்:- அங்கே வேண்டாம் பிரபு... எனக்கு கட்டில் மெத்தையில் வைத்து போட்டால் தான் மூடு வரும்...

எமதர்மராஜா:- ????????????இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை????????????

உங்கள் கருத்துக்கள் என் தவறை திருத்தி கொள்ள உதவும்................புன்னகையுடன்.

என்ன மலையாளிக்கு மூளை இல்லையா??????


இந்த பதிவு ஒரு வேளாண் பொறியியல் நிபுணரின் எழுத்து, அதை ஒரு பதிவர் அவரின் வலைப்பூவில் போட்டு இருந்தார் அதையே நானும் போட்டு இருக்கிறேன், இதில் எனது சொந்த கருத்து ஒன்றுமில்லை, முல்லை பெரியார் பற்றி எதுவுமே எழுதவில்லை என்பதால் அதை அப்படியே இதில் போட்டுவிட்டேன், முல்லை பெரியார் பற்றி எத்தினை பேர் எழுதினாலும் அதனுடைய அர்த்தம் ஒண்ணுதான் வார்த்தைகள் வேண்டுமென்றால் இடம் மாறலாம்.............கண்டிப்பாக இது நம் தமிழகத்தின் சொத்து..............இதை கண்டிப்பாக நாம் அந்த மூளை இல்லாத மலையாளிகளிடம் விட்டு விட கூடாது............தமிழகத்தில் அவர்களை கண்ட இடத்தில அடிக்க வேண்டும், கேரளாவிற்கு போக கூடிய பாதைகளை மறித்து போராட்டம் செய்வதை விட்டுவிட்டு, அவர்களுக்கு போகின்ற அத்தியாவசிய பொருட்களை நிறுத்த வேண்டும், அவர்களின் வயற்றில் அடித்தால் தான் புத்திவரும், இல்லை என்றால் உள்ளதும் போச்சு நோல்லைகன்னுனு ஆயிடும் இந்த தமிழ் நாடு.............(என்ன ஏற்கனவே அப்படிதான் இருக்கா!!!! அதுசரி).

எதிரிய மன்னிக்கலாம், துரோகிய மன்னிக்க கூடாது என்பது பொதுமொழி, ஆனால் அந்த துரோகிய கூட மன்னிக்கலாம் இந்த மலையாளிய மன்னிக்கவே கூடாது, இவர்கள் கரையான் போன்றவர்கள், அப்படியே அரித்து விடுவார்கள், இவர்கள் சென்னாகுன்னி போன்றவர்கள் அப்படியே சாய்த்து விடுவார்கள், இவர்களை எங்கு கண்டாலும் "அடிடா அவனை, உதைதா அவனை, அவன் தேவையே இல்லை".......................சரி இனி நானம் பதிவிற்கு போவோம்..................நண்பர்களே.......!!!!!!!!!!!!!!!

எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச் சொல்லி ஆள்வது கடினம். அதனால்பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!'' - கோயபல்ஸ் 

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய் முதன்முதலில் பத்திரிகையில் வெளியானது 1962-ல். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோதுகேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது இன்னொரு பத்திரிகை மூலம். அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும்அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும்லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்று வரை அந்தப் பொய்யே ஆள்கிறது. 

உண்மை 1: அணைநோக்கங்கள்லாபங்கள்! 

ந்தியாவின் சராசரி மழை அளவு 1,215 மி.மீ. ஆனால்இந்த மழை அளவானது ஒரே மாதிரியானது அல்ல. உதாரணமாகராஜஸ்தானில் ஒரு பகுதியில் 100 மி.மீ மழை பொழியும். மேகாலயாவின் ஒரு பகுதியில் 11,500 மி.மீ. மழை பொழியும். இதேபோலதான்நதி நீர் வளமும். ஒருபுறம் தேவை. இன்னொருபுறம் விரயம். இந்த இரண்டுக்குமான இடைவெளியைக் குறைப்பதே சிறந்த நீர் நிர்வாகம். ஆங்கிலேயே அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட யோசித்தது இந்த அடிப்படையில் தான். தமிழகத்தின் பாசனப் பரப்பு நீரின்றிக் காய்ந்த அந்த நாட்களில்கேரளத்தின் நீர்வளம் வீணாகிக் கொண்டு இருந்தது. இங்கு பயிர் விளைந்தால்அங்கு அது உணவாகும் என்ற பார்வை ஆங்கிலேய அரசிடம் இருந்தது. அன்றைக்கு அணை கட்டப்பட வேண்டிய இடம் சென்னை ராஜதானியிடம் இருந்தது. அணையைச் சுற்றி இருக்கும் பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்திடம் இருந்தன. அந்தப் பகுதிகளையும் ஆங்கிலேயர்களே எடுத்துக்கொண்டுஆறு லட்ச ரூபாயும் அஞ்சியோதங்கச்சேரிபாலம் ஆகிய மூன்று பகுதிகளையும் தந்தால் போதும் என்று கேட்டது திருவாங்கூர் சமஸ் தானம். ஆங்கிலேயர்கள் நினைத்திருந் தால், 999 ஆண்டு குத்தகைக்கு அந்த இடத்தை எடுத்துக்கொண்டதற்குப் பதிலாக இதைச் செய்திருக்கலாம். ஆனால்தமிழர்களும் மலையாளிகளும் சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் கள் நினைத்தார்கள். இன்றைக்கும் நாம் அவ்வாறே சார்ந்திருக்கிறோம்!முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி நீர் தேக்கப்பட்டால்தென் தமிழகத்தில் 2.23 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறும். 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்தப் பாசனப் பகுதி முழுவதும் நெல் விளைவிக்கப்படுவதாகக்கொண்டால்அதிகபட்சம் அதன் விளைச்சல் 10 லட்சம் டன்களாக இருக்கலாம். கேரளத்தின் தேவை 50 லட்சம் டன்கள். இதில்வெறும் 10 லட்சம் டன்களை மட்டுமே கேரளத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. எஞ்சிய தேவையில்பாதிக்கும் மேல் தமிழகத்தாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது. அதாவதுமுல்லைப் பெரியாறு மூலம் பெறப்படும் விளைச்சலைப் போலஇரு மடங்கு நெல்லை நாம் அவர்களுக்குத் தருகிறோம். தவிரகாய் கனிகள்முட்டைஇறைச்சி என்று சகல மும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் லாரி களில் தமிழகத்தில் இருந்து செல்கின்றன.தமிழகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால்இது ரூ. 1,780 கோடி வணிகம். கேரளத்தின் பார்வையில் இருந்து பார்த்தால்அவர்களுக்கு உணவு அளிப்பவர்கள் தமிழர்கள். கேரளத்திடம் இந்தப் பார்வை இல்லாததே பிரச்னையின் அடிநாதம்!

உண்மை 2: அணையின் வரலாறும் பாதுகாப்பும்!  

பென்னி குயிக்கால் 1886-ல் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணைசுண்ணாம்புக் கலவையைக் கொண்டு கருங் கற்களால் கட்டப்பட்டது. நீர் அழுத்தம்அலைகளால் ஏற்படும் அழுத்தம்நில அதிர்வுகளால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் உறுதிமிக்க புவிஈர்ப்பு விசை வடிவமைப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட அணை இது. 1979-ல் அணையின் பாதுகாப்பு விவகார மானபோதுகேரள மக்களின் அச்சத் தைப் போக்கும் நல்லெண்ண அடிப்படையில்அணையைப் பலப்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. 1980-1994 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வலுப்படுத்தும் பணி களின்போது, 1,200 அடி நீளம், 24 அடி அகலத்துக்குக் கிட்டத்தட்ட 12,000 டன் கான்கிரீட் கலவை அணையின் கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டது. 120 டன் சக்திகொண்ட எஃகுக் கம்பிகளால் அணை அடித்தளத்துடன் இறுக்கிக் கட்டப்பட்டது. மத்திய நீர்வள ஆணையத் தின் ஆலோசனைப்படிபுதிய வடிகால் மாடங்கள்மதகுகள் அமைக்கப்பட்டன. ஆகபழைய அணையைப் போல மூன்று மடங்கு பலம் கூட்டப்பட்டது. இந்த உறுதித்தன்மை நிபுணர்களாலும் பல முறை ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டது. 1979-ல் தமிழகத்திடம் அணையைப் பலப்படுத்தச் சொன்னவர் அன்றைய மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்த கே.சி. தாமஸ். கேரளத்தைச் சேர்ந்த இவரே சமீபத்தில், ''அணையின் பாதுகாப்பு தொடர் பான அச்சம் அர்த்தமற்றது'' என்றார்.  

உண்மை 3: கேரளத்தின் உள்நோக்கங்கள்!  

''ணை இருக்கும் பகுதியில் சிறு நில அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஒருவேளை ரிக்டர் அளவுக்குப் பூகம்பம் ஏற்பட்டால்அணை உடையும். அணை உடைந்தால், 35 கி.மீ. கீழே உள்ள இடுக்கி அணைக்கு 45 நிமிடங்களில் வெள்ளம் வந்து சேரும். இடுக்கி அணையையும் இடை யில் உள்ள சிறு அணைகளையும் அது உடைக்கும். இடுக்கிகோட்டயம்ஆலப்புழைஎர்ணாகுளம் பகுதிகள் மூழ்கும். 35 லட்சம் பேர் உயிரிழப்பர். எனவேபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடிகளாகக் குறைக்க வேண்டும்இந்த அணையை இடித்துவிட்டுபுதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்!'' - கேரளத்தின் வாதம் இதுதான்.முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கும் இடம்கேரளம் அஞ்சுவதுபோல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி அல்ல. ஒரு வாதத்துக்காக அணை உடை வதாகவே கொண்டாலும்அணையில் இருந்து வெளியேறும் வெள்ளம் இடுக்கி அணையையே வந்தடையும். இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையைப் போல மடங்கு பெரியது. இதற்கு இடையே குமுளிஏலப்பாறா பகுதிகள் மட்டுமே உள்ளன. அவையும் அணை இருக்கும் மட்டத்தில் இருந்து முறையே 460, 1,960 அடி உயரத்தில் உள்ளன. வெள்ளம் எப்படி மூழ்கடிக்கும்?முல்லைப் பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். இதில் கேரளம் பயன்படுத்திக் கொள்வது 2254 மில்லியன் கன மீட்டர். கடலில் கலப்பது 2313 மில்லியன் கன மீட்டர். தமிழகத்தின் பங்கு - அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தாலும் - 126 மில்லியன் கன மீட்டர்தான் (சுருக்க மாகச் சொன்னால்சற்றே பெரிய குழாய் களில் தமிழகத்துக்குத் தண்ணீர் வருகிறது!) எனில்கேரளம் ஏன் எதிர்க்கிறது?தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்பு உணர்வே கேரளத்தின் பிரச்னை. தண்ணீர் மூலம் உருவாகும் மின்சாரமும் தொழில் வளர்ச்சியுமே அதன் உள்நோக்கங்கள்.புனல் மின்சார உற்பத்திக்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதி இது. கேரளத்தின் தொழில் வளர்ச்சியை மனதில்கொண்டுநாட்டின் பெரிய நீர் மின் உற்பத்தி நிலை யத்தை இங்கு நிர்ணயிப்பது கேரள அரசின் நெடுநாள் கனவு. இடுக்கி அணைகூட அந்தக் கனவின் வெளிப்பாடுதான். நீர்வரத்தை அதிகமாகக் கணக்கிட்டு இந்த அணையைக் கட்டிவிட்டது கேரளம். 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கோடு கட்டப் பட்ட இந்த மின் நிலையம்முழு அளவில் இயங்க விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாய வேண்டும். அது சாத்தியப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை இல்லை என்றால்தமிழகத்துக்கு நீர் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றால்அது சாத்தியம் ஆகும் என்று கேரளம் நினைக் கிறது. மேலும்சில மின் உற்பத்தித் திட்டங் களை அது மனதில் வைத்திருக்கிறது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 155 அடியாக இருந்தால்அதன் நீர்ப்பரப்பு 8,591 ஏக்கர். 136 அடியாக இருக்கும்போது அதன் நீர்ப் பரப்பு 4,678 ஏக்கர். தமிழகம் 8,000 ஏக்கர் பரப் பளவைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. ஆனால்அணையைப் பலப்படுத்தும் காலகட்டத்திலும் அதற்குப் பின்னரும் கேரளம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாகஅணையில் 136 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட கேரளத் தொழிலதிபர்கள் பலர்எஞ்சிய இடத்தை ஆக்கிரமித்தனர். ஏராளமான விடுதிகள்ரிசார்ட்டுகள் கட்டப்பட் டன. சுற்றுலா அங்கு பெரும் தொழி லாக வளர்ந்துள்ளது. நீர்மட்டம் உயர்த்தப்பட்டால்இந்தக் கட்ட மைப்புகள் காணாமல் போகும். கேரள அரசை இந்தப் பின்னணியும் இயக்குகிறது.இவை தவிரஎப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விவகாரம் பெரிதாக்கப்படக் காரணம்கேரளத் தின் இன்றைய அரசியல் நிலை. வெறும் இடங்கள் பெரும்பான்மை யில் சட்டசபையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுஓர் இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தத் தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு எதிராக அமைந்தால்ஆட்சி பறி போகும் சூழல் உருவாகும்.  முல்லைப் பெரியாறு அணை அரசியல் சூதாட்டத்தின் உள்நோக்கங்களில் இதுவும் ஒன்று.உண்மை 4: உடையப்போவது அணை அல்ல! 

காவிரியில் தனக்குள்ள பாரம் பரிய உரிமையை நிலைநாட்ட 17 ஆண்டுகள் வழக்காடியது தமிழகம். வழக்கறிஞர்கள் கட்டணமாக மட்டும் 1,200 கோடியைச் செலவிட்டது. இறுதித் தீர்ப்பு வந்தது. ஆனால்இன்னமும் தமிழகத்துக்கு நியாயமாகச் சேர வேண்டிய நீரைப் பெற முடியவில்லை. முல்லைப் பெரியாற்றில்அணை பலமாக இருந்தபோதேஅணையைப் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டது தமிழகம். அணையைப் பலப்படுத்தும் வரை நீர்மட்டத்தைக் குறைக்கவும் ஒப்புக்கொண்டது. இதனால்தமிழகத்தில் 38,000 ஏக்கர் தரிசானது. 86,000 ஏக்கர் நிலம் ஒரு போகச் சாகுபடியானது. பாசனப் பரப்பு குறைந்ததாலும் மின் உற்பத்தி குறைந்ததாலும் மட்டும்  4,200 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால்தமிழகம் இவ்வளவு இழப்புகளையும் சந்தித்து அணையைப் பலப்படுத்திய பின்னர்அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதுகேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றிஅணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது. ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில்உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?'' என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். ஆனாலும்இன்று வரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. கடைசியாகஅணையையும் தமிழகம் இழக்கப்போகிறதா? காவிரியோமுல்லைப் பெரியாறோ வெறும் நதிகள் மட்டும் அல்ல. இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்ற சொல்லுக்கு நேரடியான அர்த்தம் கொடுப்பவை இவைதான். கர்நாடகமோகேரளமோ தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீது அல்லநம்முடைய தேசிய ஒருமைப்பாட்டின் மீது தான்.ஒரு மாதமாக இரு மாநிலங்கள் கொந்தளிக்கின்றன. அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் தாக்கப்படுகின்றனர். பக்தர்கள் விரட்டப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. கடைகள் சூறை யாடப்படுகின்றன. மாநில உணர்வு எங்கும் வியாபித்துக் கொப்பளிக்கிறது. வன்முறை நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பிரதமரேநீங்கள் என்ன செய்கிறீர்கள்?

இனி செயய வேணடியது ?  

'திகள் மீதான அதிகாரம் மத்திய அரசுவசம் இருக்க வேண்டும். தேசிய அளவில் நதி நீர் விவகாரங்களைக் கையாள முழு அதிகாரம் மிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். நதி நீர் விவகாரங்களை இந்த அமைப்பு கையாள வேண்டும். நாட்டில் நீர் வளம் உபரியாக உள்ள பகுதிகளைப் பட்டியலிட்டுஅங்குள்ள நீர் வளத்தைதேவைப்படும் பிற பகுதிகளுக்குப் பிரித்து வழங்கி நிர்வகிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்புக்கு வழங்கும்படி நீர் வளப் பயன்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இது பொதுவான தீர்வு.முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்த அளவில்தமிழக அரசு அணையைப் பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள மட்டும் 13 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. அதேபோலஇந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் குத்தகையில் இருந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதையும் நம்முடைய அரசு கண்டுகொள்ளவில்லை. இன்று நமக்கு ஏற்பட்டு இருக்கும் பின்னடைவுக்கு இது முக்கியமான காரணம். இனி வரும் காலங்களில் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீரியல் அளவுகள் ஏதுவாக இருக்குமாயின்தேக்கத்தில் இருந்து நீர் வெளியே செல்லும் கால்வாயின் ஆழத்தை இன்னும் அடி அதிகப்படுத்திநீர்மட்டம் 100 அடியைத் தொட்டாலேநீர் வெளியேறும்படி செய்ய வேண்டும். நீர்த் தேவையின் அத்தியாவசியத்தைப் பொறுத்துநீர்த்தேக்கத்தில் இருந்து விசை பம்புகள் மூலம் நீரை இறைத்து கால்வாய்க்குள் செலுத்துவதற்கு அனுமதி பெற வேண்டும். தமிழகப் பகுதியில் கால்வாய்களை ஆழஅகலப்படுத்துவதுடன் சிறு தடுப்பணைகளுக்கான சாத்தியங்களையும் ஆராய வேண்டும்!''
 
இரா.வெங்கடசாமிநீரியல் மற்றும் வேளாண் பொறியியல் நிபுணர்.  
இங்கே மேலே இருக்கானே அந்த நாதாரி அப்படி ஒரு படத்தை எடுத்து, அந்த மூளை இல்லாத மலையாளிகளை மேலும் உசுப்பேத்தி விட்டது.................இவன் கைல கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று உங்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்................