சற்று நேரத்திற்கு முன்னர் இந்தோனிசியா, சுமத்திர தீவில் கடலில் 431 கிலோ மீட்டர் தொவில் ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் ஸ்கேலில் 8.7 லாக பதிவாகியுள்ளது, இதை தொடர்ந்து, இந்திய, இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,
இதன் அதிர்வை தமிழகத்தில் பரவலாக உணரப்பட்டது என தெரிய வந்துள்ளது...........
சென்னை மண்ணடியில் நில நடுக்கம் உணரப்பட்டது அலுவளகத்தில் வேலை செய்து கொண்டு இருந்த பெண்களுக்கு மயக்கம் ஏற்ப்பட்டது. பீதியில் அனைவரும் கட்டிடங்களை விட்டு வெளியேறி நின்ற காட்சி இனைக்கபட்டுள்ளது.
இறைவனின் எச்சரிக்கை இது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
சென்னை சுற்றுவட்டாரத்தை தவிற வேறு எங்கும் நில நடுக்கம் உணரபடவில்லை. இது சுமத்திரா தீவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தின் எதிரோலி என்று புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சி தெரிவித்துள்ளது.
நான் அலுவளகத்தில் அமர்ந்து கொண்டு இருந்த போது எனது Wheel Chair என்னை பின் நோக்கி தள்ளியதை அனைவரும் நன்றாக உணர்ந்தோம்.
இந்த முறை கடந்த 2004 அம ஆண்டு ஏற்பட்டதை போல ஆகாமல் இருக்க இறைவனை பிராத்திப்போம்...................