OnlinePJ
திங்கள், 17 ஜனவரி, 2011
ஏஞ்சல் பால்ஸ் - உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து விழ கூடிய நீர்வீழ்ச்சி
ஏஞ்சல் நீர் வீழ்ச்சிதான் உலகிலேயே மிக உயரமான நீர் வீழ்ச்சி, இது வெனிசுலாவில் உள்ள கனைமா பார்க்கில் அமைந்துள்ளது, இதனுடைய உயரம் 979 மீட்டர் அதாவது 3212 அடி. இதனுடைய ஆழம் (அதாவது விழ கூடிய இடத்தின் ஆழம்) 807 மீட்டர் அதாவது 2647 அடி, இந்த அருவியானது 1993 நவம்பர் மாதம் 16 ம் தேதிதான், அமெரிக்க விமானி ஜிம்மி என்பவரால் எதேச்சையாக கண்டுபிடிக்க பட்டது, அது வரை இப்படியொரு அருவி அங்கு இருப்பதாக இந்த உலகம் அறிந்திருக்கவில்லை. என்ன கேட்கவே அதிசயமா இருக்கா, அப்போ அதனுடைய படத்தையும் உள்ளே போய் பாருங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக