OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

உலகில் உள்ள 700 கோடி மனிதர்கள்

நாம் உயிர் வாழக் காரணாக இருக்கும் இந்த பூமி 70% தண்ணீரால் (கடலால்) சூழப்பட்டுள்ளது. நம்மை முழுவதுமாக சுற்றியுள்ள தண்ணீரில் 97% கடல் நீராகவும், 2% பனிக்கட்டியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள 1% நன்னீரைதான் மனித இனம் தன் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

உலகில் உள்ள 700 கோடி மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் இந்த தண்ணீரை நம்பியே வாழ்கின்றன. மேலும், உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரையில் உலகத்தில் உள்ள நல்ல தண்ணீரின் அளவு மாறவில்லை.

உலகம் தோன்றியதிலிருந்து நாளது வரை பல மாற்றங்களையும், பல வகை உயிரினங்கள் தோன்றியும், முழுவதுமாக அழிந்தும் வந்திருக்கின்றன. மாறாமல் இருப்பது தண்ணீர் மட்டுமே. தண்ணீரை புதிதாக உற்பத்தி செய்ய இயலாது, உருமாற்ற மட்டுமே முடியும்.

மனித நாகரிகங்களுக்கும் தண்ணீரே மையமாக உள்ளது. ஆதி காலத்தில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்த 'மழை நாகரிக'த்தில் இருந்து, இந்த நவீன கணினி உலகம் வரை வேளாண்மைக்கும் தண்ணீர்தான் ஆதாரமாக உள்ளது. அதற்கான மோதல்களும் உலகளவிலும், உள்நாட்டு அளவிலும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

கொஞ்சம் வித்தியாசமா படிங்க !!!!!!!!!


மெட்ராஸ் கஃபே படத்திற்க்கு ////தயவு செய்து நம்மை புண்படுத்தும் விஷயங்களை செய்பவர்களை வெளிச்சப்படுத்தி அவர்களுக்கு புகழ் சேர்க்காதீர்கள்.// கேபிள்சங்கர் 
இதே கேபில்சங்கர்தான் விஷ்வரூபத்திற்க்கு //இப்படத்தை தடை செய்ய என்ன இருக்கிறது?. எந்த இடத்தில் இந்திய அல்லது தமிழக முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்கும் இடம் ஒன்று கூட இருப்பதாய் தெரியவில்லை. இப்படம் முழுக்க, முழுக்க, ஆப்கானிஸ்தான், அமெரிக்கர்களுக்கிடையே நடக்கும் கதை. அவர்களூடே ஸ்பை வேலை செய்யும் ஒருவனின் பார்வையில் நடக்கும் கதை. சொல்லப்போனால் இப்படத்த்தில் விடப்பட்டிருக்கும் பல விஷயங்களுக்கான பதில் இரண்டாம் பாகமாய் வரப்போகும் படத்தில் தான் முடியும் என்று தெரிகிறது. 


இந்தப்படத்தை பார்க்க கொஞ்சம் உலக ஞானம் வேண்டும் என்று ஒரு முறை கமல் சொல்லியிருந்தார். அது என்னவோ உண்மைதான் ஆர்கோ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு தமிழில் இந்த மாதிரி படமெல்லாம் எப்போ வருமோ? என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த விஸ்வரூபம் ஒர் பதில்.// இப்படி எழுதி இருந்தார்!!!

இறைவன் மனிதர்களுக்கு இரண்டு காதுகளும் ஒரு நாக்கும்தான் வைத்தான் ஆனால் இவர்களை போன்றவர்களோ, ஒரு காதால் கேட்டும் இரண்டு நாக்குகளால் பேசியும் திரிகிறார்கள். 

இவர் மட்டுமில்லை, படத்தை படமா பார்க்க சொன்ன ஆர் கே செல்வமணி, விஸ்வரூபம் படமாம்!!! மெட்ராஸ் கஃபே தமிழர்களை தாக்கியுள்ளாதாம்!!! மனைவியை பல பேர் முன்னாடி ஆடவிட்டு அதை படம்பிடித்து காசு பாத்தவந்தானே இந்த நாதாரி!!! இவனுக்கெல்லாம் மாமா வேலை செய்கின்றவன் எவ்வளவோ தேவலாம்!!!!.

இந்த அவலம் திரைப்படங்களில் மட்டுமில்லை, நிஜத்திலும் தொடர்கின்றது, நாட்டில் டில்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் அதனை பற்றி பல செய்தி நிறுவனங்கள் முந்திக்கொண்டு போட்டிபோட்டுக்கொண்டு வெளியிடுகின்றன, நீதிக்கேடு போராடுகின்றன. ஆனா அதே சம்பவம் தமிழகத்தில் நடந்தால் எந்த நாயும் கேட்க்க மாறுகின்றன. இன்னும் ஒரு படி மேலே போயி அந்த பெண் முஸ்லிமாக இருந்தால் அதை எவன் வேண்டுமென்றாலும் கற்பழிக்கலாம் என்ற பொறம்போக்கு சிந்தனையே ஓங்கி நிற்கின்றது.

ஆனால் இதே தமிழகத்தில்தான் சுதந்திர தினம் அன்றைக்கு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இரவு பன்னிரெண்டு மணிக்கு ஒரு பெண்ணை நல்லா சோடித்து தெருக்களில் அலையவிட்டு  என்ன நடக்கிறது என்று பார்க்கிறார்களாம், கேட்டால் பெண்ணிர்க்கு எந்த அளவிர்க்கு சுதந்திரம் இருக்கு என்று சோதிக்கிறார்களாம். அந்த பெண்ணை அந்த அர்த்த ராத்திரியில் அதற்க்கு அழைக்காத ஆளே இல்லை எனலாம். தங்களுடைய டி ஆர் பி ரேட்டை உயர்த்துவதர்க்காக இவர்கள் தங்கள் சொந்த சகோதரிகளை கூட இது போல செய்ய வைப்பார்கள் போல. 


என்னைப்போருத்தவரை இந்த உலகத்தில் துன்பம் அடுத்தவர்களுக்கு நடக்கும் வரை அது ஒரு செய்திதான், தனக்கென்று வரும்போதுதான் அது பாதிப்பு. அப்படிபட்ட பாதிப்புதான் இந்த மெட்ராஸ் கஃபே இப்படிபட்ட படங்களை நான் இன்னும் எதிர்ப்பார்க்கிறேன். இன்னும் அனைத்து சமூகத்தை பற்றி தவறாக சித்தரித்து படங்கள் வார வேண்டும். 

வந்தால் தெரியும் அது ரத்தமா இல்லை தக்காளி சட்டினியா என்று!!!!!!!!!!!!!!!!!