OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 9 மார்ச், 2011

எவ்வாறு ஒரு PDF கோப்பில் திருத்தங்கள் செய்வது?

இந்த நவீன காலத்துல எந்த அலுவலகங்களில் பார்த்தாலும் அவைகளுடைய கோப்புகளை வோர்டிலோ அல்லது எக்ஸ்செல்லிலோ டைப் செய்து அதை PDF கோப்பாக மாற்றித்தான் வைத்து இருகிறார்கள், சில சமயங்களில் இந்தகோப்பினை நாம் திரும்பவும் பழைய நிலைக்கு மாற்றலாம், இருந்தாலும் பெரும்பாலும் அது முழுவதும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவது மிகவும் சிரமமாகவே இருக்கு, அதனால அதனை எவ்வாறு நாம் திருத்தி அமைப்பது என்பதனை தான் நான் இன்று உங்களுக்கு கூற போகின்றேன், 

அதாவது பெரும்பாலான கோப்புகளை நாம் PDF ஆக மாற்றிகொள்ளலாம், ஆனால் பெரும்பாலான படப் கோப்புகளை நமக்கு தகுந்தவாறு மாற்றுவது கொஞ்சம் கடினம்தான் அதற்கான வழிகளை தான் நான் கீழே குடுத்து உள்ளேன், இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்கின்ற நம்பிக்கையுடன்......

  1. Download and install PDFill.
  2. Open the PDFill PDF Editor if you wish to edit a PDF file or the PDFill PDF Tools if you want to encrypt, decrypt, merge, add headers, add PDF, or perform other quick tasks to a PDF file.
  3. If you are editing a file, after PDFill PDF Editor is open click File, select Open New PDF Project, and browse to the PDF file you wish to edit.
இந்தமுறை நாமே செய்வது, இது இல்லாமல் ஆன்லைன் மூலம் நாம் நமது கோப்புகளை PDF களாக மாற்றிக்கொள்ளவும் முடியும், அதற்கான தரவிறக்க சுட்டிகள் கீழே குடுக்க பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: