OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 24 டிசம்பர், 2012

இஸ்லாத்திர்க்கு எதிரான கமலஹாசனின் மற்றுமொரு முகம்!இஸ்லாத்திர்க்கு இவ்வுலகமே பல சதி திட்டங்களை ஒவ்வொரு நொடியும் செய்துகொண்டுதான் இருக்கின்றன. அதிலும் நம்ம தமிழக சினிமாக்காரர்களை பற்றி சொல்லவே தேவை இல்லை, அர்ஜூன், விஜயகாந்த், விஜய், மணிரத்னம், பாலா, ரஜினிகாந்த், கமலஹாசன் இப்படி எவனும் யோக்கியன் கிடையாது என்பதற்க்கு மற்றுமொரு சான்றாக நடிகர் கமலஹாசன் டெல்லி கற்பழிப்பு பற்றி தான் திருவாய்யை திறந்துள்ளார் அது என்னவென்று பார்ப்போம்.
விஸ்வரூபம்படத்தை விளம்பர படுத்துவதற்காக நடிகை பூஜாகுமாருடன் கொச்சி சென்ற அவரிடம், மாணவி கற்பழிக்கப்பட்டது குறித்தும் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று மாணவ, மாணவிகள் வற்புறுத்துவது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து அவர் கூறுகையில், டெல்லியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு குற்றத்தை ஈடுகட்ட இன்னொரு குற்றத்தை கையாள்வது என்பது சரியான நடைமுறை அல்ல. கொடூரமான தண்டனை கூட சட்ட ரீதியாக ஒரு கொலைக்கு சமமானதுதான். பாலியல் பலாத்காரம் நடந்த பஸ் என்னுடையது. அச்சம்பவம் நடைபெற்ற தலைநகரமும் என்னுடையதுதான். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் எனது சகோதரி. இந்த செயலில் ஈடுபட்டவனும் என் சகோதரன்தான் என்றும் இதற்காக நான் அவமானப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும், கமல் ஏற்கனவே தூக்குதண்டனைக்கு எதிராக விருமாண்டி படத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள அவரின் காவி சிந்தனை, இஸ்லாமிய எதிர்ப்பு சிந்தனையை என்னவென்று பார்ப்போம்.

இஸ்லாமிய மார்க்கத்தில் கொலைக்கு கொலை, கண்ணுக்கு கண் என்பது போன்று மிகவும் கடினமான தீர்ப்புகள் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்டவனுடைய வேதனையை அதை செய்தவனும் உணரனும் என்பது போன்று சட்டங்கள் உள்ளது. இந்த சட்டங்கள்தான் சரி என்று பல தலைவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் என்று யாரோ சொன்னதும் நம்முடைய இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை பார்த்துத்தான் என்பது கூடுதல் செய்தி.

இவரின் எண்ணம் இஸ்லாமிய சட்டங்களை எதிர்க்க வேண்டும் என்றே ஒரே காரணத்தால் தூக்கு தண்டனை வேண்டாம் என்கின்றார். ஏன் என்றால் இஸ்லாம்தான் அதனை ஆதரிக்கின்றது, அதனை எதிர்த்து ஒரு படமும் எடுத்துவிட்டார். இவரின் பெரும் பாலன (பலான) படங்கள் எல்லாம் இஸ்லாமியர்களின் கண்ணியத்தை சீண்டி பார்ப்பதாகவே உள்ளன. இவரின் வரவிருக்கும் படத்தில் அவ்வாறு எதேனும் இருந்தால், கண்டிப்பாக தமிழகம் மட்டுமில்லை உலகமெங்கும், அந்த திரைஅரங்குகள் தீக்கிரையாக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மேலும் நடிகர் கமலஹாசன் என்ன சொல்கிறார் என்றால், கற்பழிக்கப்பட்டதும் தன் சகோதரி, கற்பழித்தவனும் தன் சகோதரன் எனவே அவனை மன்னிக்குமாறு கேட்கிறார். உடம்பில் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் நிர்வாணமாக நடிக்கும் இவருக்கு எங்கே தெரிய போகிறது அந்த பெண்ணின் வேதனைகள், அவளை பெற்றவர்களின் கதறல்கள். மூச்சுக்கு முன்னூறு தடவை தன்னை தமிழன் என்று கூறிக்கொள்ளும் இந்த தர்தலை தமிழனின் பண்பாட்டை எல்லாம் தூக்கி தூர போட்டுவிடு இன்று கல்யாணம் செய்யாமல் ஒருத்தியுடன் மட்டும் விபச்சாரம் செய்யும் இந்த பரதேசிக்கு எங்கே புரிய போகின்றது அந்த பெண் படும் அவதிகள். தன்னுடைய சொந்த மகளை நீச்சல் உடையில் ஆட விட்டு பார்த்து ரசிக்கும் இந்த கேவலமான பிறவிக்கு தெரிய வேண்டும் என்று நினைப்பதே தவறு. இன்னும் கொஞ்ச நாளில் திரையில் இவரே இவர் மகளோடு கட்டி புறந்தாலும் ஆச்சரிய படுவதர்க்கில்லை.

இது போல பேட்டி குடுப்பது, இவனை போன்ற கூட்டி குடுப்பவனுக்கு ஒன்றும் புதுசில்லை.

எதிர்ப்போம் எதிர்ப்போம், கமலின் காவி சிந்தனையை எதிர்ப்போம்.