OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 2 மே, 2011

தெரிஞ்சிப்போம் வாங்க.

இன்று நம்முடைய அலுவல் பணிகளில் இன்றியமையாதது இந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் என்றால் அது மிகையாகது, நானும் இதை பற்றி சில பதிவுகள் எழுதிள்ளேன். இன்று அதில் ஒரு அங்கமான மைக்ரோசாப்ட் அக்சஸ் பற்றி ஒரு சிறு குறிப்பு இங்கே காண்போம்,



நாம் எல்லோரும் இப்பொழுது உபயோகத்தில் உள்ள MS-Office 2007 அக்சசில் பார்த்தல் உங்களுடைய விண்டோவ்க்கள் அதாவது table, form, macro போன்றவைகள் tab format விண்டோவில் தான் திறக்கும் அதனை நாம் எப்படி நம்முடைய பழைய MS-Office 2003 இல் உள்ளது போன்று மாற்றுவது என்பதை பாப்போம். இதை ஏன் நாம் செய்யணும்னு கேட்குறீங்க................இருந்தாலும் "OLD IS GOLD" ALWAYS. அதான் என்னால ஆனது..............

முதலில் உங்களுடைய Database ஐ திறந்து கொள்ளுங்கள், பின்னர் அதில் உள்ள அக்சஸ் ஆப்சனில் போய் Current Database என்பதை கிளிக் செயுங்கள். பின்னர் அதனுடைய வலதுபுறத்தில் அதன் ப்ராபர்டீச்கள் தோன்றும் அதில் Document Windows Option என்பதில் "Overlaping windows and Tabbed Document" என்று இருக்கும் இதில் "Overlapping window" என்பதை தேர்வுசெய்து விட்டு ஓகே குடுத்துட்டு விட்டு உங்கள் "database" சினை மூடிவிட்டு மறுபடியும் திறந்து பாருங்கள்......................மாறி இருக்கும்.................மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படங்கள் உதவிசெய்யும்...............



உங்கள் கருத்துக்கள் எனது தவறை திருத்த உதவும்..........................வாய்ப்புக்கு நன்றி வணக்கம்.

கருத்துகள் இல்லை: