ெபாள்ளாச்சி-: சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வைகயில் காற்றில் இயங்கும் காைர, ேகாைவ கல்லூr
மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ெபட்ேரால் விைல உயர்வு, காrன் விைல அதிகம், சுற்றுச்சூழல்
மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்ைன களுக்கு ேகாைவ கருமத்தம்பட்டி தமிழ்நாடு ெபாறியியல் கல்லூrயில்
ெமக்கானிக்கல் இன்ஜினியrங் இறுதியாண்டு படிக்கும் 4 மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர்.
இதுகுறித்து ெபாள் ளாச்சி பாலக்காடு ேராட்ைட ேசர்ந்த சந்திரேசகரன் என்பவrன் மகன் மதன்குமார்
(21) கூறியதாவது: நானும், என்னுடன் ெமக்கானிக்கல் இன்ஜினியrங் இறுதியாண்டு படிக்கும்
நசியனூைர ேசர்ந்த பூர்ணசந்திரன், ேபரூைர ேசர்ந்த ஆனந்தன், ேகாைவ சிங்காநல்லூைர ேசர்ந்த
சுேரந்தர் ஆகிய 4 ேபரும் படிப்பால் நமது வாழ்க்ைக தரம் உயருவது மட்டுமின்றி, இந்த
சமுதாயத்துக்காக எைதயாவது ெசய்ய ேவண்டும் என்ற எண்ணத்தில் இருந்ேதாம்.
இன்று உலகம் முழுவதிலும் மக்கைள ெபrதும் பாதித்து வருவது சுற்றுச்சூழல் மாசுபடுவதுதான்.
மாசுபாட்ைட குைறக்க நமது பங்களிப்பும் இருக்க ேவண்டும் என்று முடிவு ெசய்ேதாம். இதற்காக
காற்றில் இயங்கும் மிகக் குைறந்த விைலயில் கார் தயாrப்பதற்கான முயற்சிைய கடந்த ஆண்டு
டிசம்பர் இறுதியில் ெதாடங்கிேனாம். இதற்கு கல்லூr ேபராசிrயர் திருப்பூர் நாகராஜன் மிகவும்
உறுதுைணயாக இருந்தார். 3 மாதம் இைடவிடாத முயற்சியின் காரணமாக ண3ீ 5,000 ெசலவில் ஒருவர்
மட்டும் அமர்ந்து ெசல்லும் விதத்தில் ஒரு காைர வடிவைமத்ேதாம். இந்த காrல் 300 பவுண்ட் காற்று
ெகாள்ளளவு ெகாண்ட ெபrய ேடங்க் ஒன்று ெபாருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன்
ெவளிேயறும் காற்று இன்ஜிைன இயக்குவதன் மூலம் கார் ெசல்லும்.
வழக்கமான கார்கைளப் ேபான்ேற இதில் கியர், கிளட்ச், பிேரக் உள்ளிட்டைவ ெபாருத்தப்பட்டுள்ளன.
இதில் இருந்து புைகயும் வராது, சுற்றுச் சூழலும் மாசுபடாது. நாம் ெசல்லும் வழியில் எங்காவது ஒரு
ைசக்கிள் கைடயில் நிறுத்தி காrன் ேடங்கில் காற்ைற நிரப்பிக் ெகாண்டு நம் பயணத்ைத ெதாடரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக