இந்தியாவில் உள்ள 11 சட்ட பல்கலை கழகங்களில் சட்ட படிப்பு படிக்க CLAT (Common Law Admission Test) என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகின்றது. இதற்க்கான விண்ணப்ப படிவம் தற்போது விணியோகிக்கப்பட்டுகொண்டு இருக்கின்றது. பொதுவாகவே இந்த நுழைவு தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவு, சுமாராக படித்தாலே இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம். தற்போது பெரிய அளவில் மாணவர்கள் சட்ட படிப்பில் ஆர்வம் காட்டாததால் இந்த தேர்வில் அதிகம் போட்டிகள் இருக்காது. சட்ட படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதி எளிதில் சட்ட படிப்பு படிக்கலாம்.
கல்வி தகுதி : 12 – ஆம் வகுப்பு அல்லது டிப்ளோமா படித்து இருக்க வேண்டும். +2 வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம். +2 ஆம் வகுப்பில் குறைந்தது 45 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 20 வயது
விண்ணப்பம் வாங்க கடைசி தேதி : 24/02/11
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 2/04/11
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : அனைத்து தலைமை தபால் நிலையங்கள்
விண்ணப்பத்தின் விலை : ரூ.150
தேர்வு கட்டணம் : ரூ.2,500
தேர்வு நடைபெறும் நாள் : 15/05/11
தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள் : 28/05/11
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : The Convenor, Common Law Admission Test, CLAT-2011, The West Bengal National University of Juridical Sciences, Kolkata, Dr. Ambedkar Bhawan, 12 L.B. Block, Sector – III, Salt Lake City, Kolkata 700 098.

தேர்வை பற்றி : இந்த தேர்வு 5 பாடங்களை கொண்டது, ஆங்கிலம், கணிதம், பொது அறிவு, Aptitude மற்றும் Logical Reasoning.இந்த 5 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்க்கப்படும். கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக