OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி வெற்றி

நிறைய வலைபதிவாளர்கள், உலகில் இந்தியா எங்கு போய் விளையாடி தோத்தாலும், சரி ஜெயித்தாலும் சரி அதை பற்றிய செய்திகளை எழுதுகிறார்கள், ஏன் மற்ற எந்த அணி விளையாடினாலும், அதை பற்றி கிறுக்குகிறார்கள்,. ஆனால் இந்த பாகிஸ்தானை பற்றி மட்டும் குறைகளை மட்டுமே எழுதுகிறார்களே தவிர அவிங்க ஜெயித்தாலும் எழதுறது கிடையாது, ஏன் இந்த கொலை வெறின்னு தெரியலை, விளையாட்ட விளாயாட்ட பார்க்காம ஏன் இப்படி வெறித்தனமா பார்க்குறீங்க.


கடந்த சில வருடங்களா பல தோல்விகளையும், பல குற்ற சாட்டுகளிலும், சிக்கி திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி தற்பொழுது நிவுசிலாண்டில் சுற்றுபயணம் மேற்கொண்டு மிக சிறப்பாக விளையாடி வருகின்றது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், மூன்று 2020 போட்டிகளும், ஆறு ஒருநாள் (50 ஓவர்ஸ் ) போட்டிகளிலும் அடங்கும், இதில் முதலில் 2020 போட்டிகளில் 2 -1 என்ற கணக்கில் தோல்வியுற்றாலும், டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றினார்கள், இப்பொழுது ஒரு நாள் போட்டியிலும், மிக சிறப்பாக விளையாடி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிகின்றது பாகிஸ்தான் அணி.
இன்னும் இரண்டு வாரங்களில் உலக கோப்பை ஆரம்பிக்க இருப்பதால், இந்த வெற்றி அந்த  அணிக்கு பெரிய பலத்தை குடுத்து உள்ளது. இருந்தாலும் அந்த அணியின் உலக கோப்பைக்கான அணித்தலைவர் இன்னும் அறிவித்த பாடில்லை, ஒரு வேலை "லேட்டா வந்தாலும் லேட்ஸ்ட்டா வருவாங்களோ" 







இன்றைய போட்டியில் முதலில் துடுபெடுத்து ஆடிய நிவுசீலாந்து அணியினர் பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தது விக்கெட்டுகளை பறிகுடுத்தாலும் அதற்க்கு பின் வந்த மெக்குலம் ப்ரோதேர்ஸ், மற்றும் பிராங்க்ளின் இவர்களில்ன் அபார ஆட்டத்தால் நிர்ணயிக்க பட்ட 50  ௦ ஓவர்களில் 262 ரன்களை எட்டியது.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியினர், தொடக்க ஆட்டக்காரர் அஹ்மத் நிவுசீலாடின் பந்து வீச்சை நாலா புறமும் விளாசித்தள்ளினார். இருந்தாலும், அவர் 42 பந்துகளில் 42 ரன் எடுத்திருந்த போது இதில் ஆறு பௌண்டரிகளும், ஒரு சிச்செரும் அடங்கும், ஸ்டைரிஸ் வீசிய பதில் டய்லோரிடம் பிடிபட்டு அவுட் ஆனார், பின்னர் வந்த கம்ரன், கான், மிஸ்பா மற்றும் தன்வீரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டியது. இதன் மூலம் 2 -1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில்  உள்ளது. பாகிஸ்தானின் மிஸ்பா சிறப்பாக விளையாடி 93 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.
நிவுசீலாந்து சார்பில் பிராங்க்ளின் சிறப்பாக விளையாடி 62 ஓட்டங்களை குவித்தார், இது இவரின் கடந்த நான்கு ஆட்டங்களில் மூன்றாவது அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அட்டவணை உதவும்,
New Zealand 262/7 (50 ov)
Pakistan 264/8 (49.0 ov)
Pakistan won by 2 wickets (with 6 balls remaining)
New Zealand innings (50 overs maximum)RMB4s6sSR
View dismissalMJ Guptillc Younis Khan b Wahab Riaz21271731123.52
View dismissalJM Howc Umar Akmal b Abdul Razzaq1333292044.82
View dismissalLRPL Taylorc Younis Khan b Wahab Riaz41051080.00
View dismissalSB Styrisrun out (Umar Gul/Mohammad Hafeez)1139282039.28
View dismissalKS Williamsonc Younis Khan b Mohammad Hafeez1551361041.66
View dismissalJEC Franklinc Wahab Riaz b Shahid Afridi62116757082.66
View dismissalBB McCullumc †Kamran Akmal b Wahab Riaz3742393094.87
NL McCullumnot out5389585191.37
DL Vettori*not out1332151086.66
Extras(lb 12, w 19, nb 2)33
Total(7 wickets; 50 overs; 220 mins)262(5.24 runs per over)
Did not bat TG SoutheeHK Bennett
Fall of wickets1-40 (Guptill, 6.4 ov)2-44 (How, 7.6 ov)3-44 (Taylor, 8.3 ov)4-68 (Styris, 16.3 ov),5-79 (Williamson, 20.3 ov)6-141 (BB McCullum, 32.2 ov)7-205 (Franklin, 43.4 ov)
BowlingOMRWEcon
Sohail Tanvir906707.44(3w)
View wicketAbdul Razzaq731612.28
View wicketsWahab Riaz1015135.10(1nb, 6w)
Umar Gul704907.00(1nb, 4w)
View wicketMohammad Hafeez702513.57(2w)
View wicketShahid Afridi1004214.20
Pakistan innings (target: 263 runs from 50 overs)RMB4s6sSR
View dismissalMohammad Hafeezc Taylor b Bennett1237232052.17
View dismissalAhmed Shehzadc Taylor b Styris42614261100.00
View dismissalKamran Akmalc Taylor b Styris2042302066.66
View dismissalYounis Khanrun out (NL McCullum/†BB McCullum)42101631066.66
Misbah-ul-Haqnot out931479171102.19
View dismissalUmar Akmalc NL McCullum b Vettori1022171058.82
View dismissalShahid Afridi*lbw b Vettori43210200.00
View dismissalAbdul Razzaqc Vettori b Bennett23251811127.77
View dismissalWahab Riazc †BB McCullum b Styris072000.00
Sohail Tanvirnot out148630233.33
Extras(lb 3, w 1)4
Total(8 wickets; 49 overs; 226 mins)264(5.38 runs per over)
Did not bat Umar Gul
Fall of wickets1-43 (Mohammad Hafeez, 8.3 ov)2-71 (Ahmed Shehzad, 13.4 ov)3-84 (Kamran Akmal, 17.4 ov),4-173 (Younis Khan, 37.1 ov)5-194 (Umar Akmal, 42.1 ov)6-198 (Shahid Afridi, 42.3 ov)7-238 (Abdul Razzaq, 46.5 ov),8-250 (Wahab Riaz, 47.5 ov)
BowlingOMRWEcon
TG Southee1007007.00(1w)
View wicketsHK Bennett1004824.80
NL McCullum402606.50
View wicketsDL Vettori1004824.80
View wicketsSB Styris904034.44
JEC Franklin602904.83
Match details
Toss New Zealand, who chose to bat
Series Pakistan led the 6-match series 2-1
Player of the match Misbah-ul-Haq (Pakistan)
Umpires GAV Baxter and SJ Davis (Australia)
TV umpire BG Frost
Match referee AG Hurst (Australia)
Reserve umpire CB Gaffaney

கருத்துகள் இல்லை: