OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 14 பிப்ரவரி, 2011

இந்திய தேர்தல் முறையும், வழிமாறும் இஸ்லாமிய இயக்கங்களும்

இப்படியொரு தலைப்பை போட்டுவிட்டோம், இனியாரையாவது பற்றி குற்றம் சொல்லியே ஆக வேண்டும் என்று நீங்கள் எல்லாம் நினைப்பது எனக்கு தெரிகிறது, இருந்தாலும் மேல படிங்க கண்டிப்பாக இது யாரையும் குறை கூறவோ குற்றம் சுமத்தவோ இல்லை, உண்மையை மக்களுக்கு புரிய வைபதர்க்கே. 


முதலில் இன்றைய இந்திய தேர்தல் முறையை எடுத்துகொள்வோம், உண்மைலேயே மக்கள் போடும் ஓட்டிற்கு மதிப்பு இருக்கா யென்றால், கண்டிப்பாக இல்லை, மக்களும் ஏதோ கடைமைக்காக தான் ஒட்டு போடுகிறார்கள். அது ஏன் தெரியுமா? ஏனென்றால் இந்தியாவில் நடைபெறுவது ஒரு ஜனநாயக முறை அரசியல் இல்லை என்பதே மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று. உண்மையான ஜனநாயகம் எது என்பதை பற்றி நாம் இங்கு முதலில் பார்போம்
,


இன்று நம் இந்தியாவின் ஒட்டு முறையை எடுத்து கொள்வோம், உதாரணமாக ஒரு 1000 பேர் ஒட்டு போடுறானு வைங்க அதில 501 ஒட்டு எடுத்து ஒருத்தன் ஜெயித்துவிட்டால் அவன் ஜெய்தவனா? அப்போ அவன் ஜெயதவன்னா? மீதி உள்ள 499 ஒட்டு போட்டானே அவனுக்கு என்ன மதிப்பு? அவனுடைய ஒட்டு என்னா ஆச்சு. அவனால ஒன்னும் செய்யமுடியலை. இதுதான் ஜனநாயகமா? உண்மையனா ஜனநாயகமென்றால் அது ஐரோப்பா நாடுகளில் நடப்பது போன்று இருக்க வேண்டும், எப்படி தெரியுமா, விகிதாசார அடிப்படையில் பிரதிநிதி தேர்ந்தெடுக்க படனும். அது என்ன விகிதாசார அடிபடைன்னு கேட்குறீங்களா.
அது என்னன்னா, இப்போ நம்ம ஊருல இருக்குற மாதிரிதான் அங்கேயும் தேர்தல் நடக்கும், ஆனால் அங்கே ஆட்களுக்கு பதில் கட்சியே தேர்தலில் போட்டியிடும், உதாரணமா 10,00,000 ஒட்டு இருக்குனு வச்சிப்போம், யாரு ஒரு லட்சம் ஒட்டு எடுக்குறாங்களோ  அவங்களுக்கு ஒரு மந்திரி. ஒரு பத்து தொகுதின்னு வைங்க, அதுல மூணு கட்சி நிக்குதுன்னு வைங்க அந்த மூணு பெரும் ஒருத்தன் 3 லட்சம், ஒருத்தன் 5 லட்சம் இன்னொருதான் 2 லட்சம்னு பார்த்தீங்கனா, எல்லாருக்கு பிரதிநித்துவ வாய்ப்பு தானாக வந்துவிடும், இதுதான் உண்மையான ஜனநாயக அரசியல்,  இதுல வந்து வெற்றி தோல்விக்கு வாய்ப்பே இல்லை, எல்லா விதத்துலேயும் மக்களுக்கு பலன், மக்களுடைய எந்த ஒரு ஓட்டும் வீண் போக வாய்ப்பில்லை. 
சரி இதுக்கு ஏன் முஸ்லிம் இயக்கங்கள் என்று நீங்கள் தலைப்பில் எழுதிள்ளீர் என்று பார்க்குறீங்க,  கொஞ்சம் பொறுங்க அதுக்கு தான் அடுத்து வரேன். 


இன்று தாழ்மீழகத்தில் பார்த்தா, மூலைக்கு மூலை குப்பைதொட்டி இருக்கோ இல்லையோ, தெருவுக்கு ஒரு கட்சி இருக்கு, இதுல முஸ்லிம் சமுதாயம் அல்லாதா கட்சிகள் தேர்தல நிக்குறாங்க, அப்படி இல்லை ஏதோ கட்சிக்கு ஆதரவு தர்றாங்க அவுங்க சமுதாயத்துக்கு எதாவது செய்வாங்க அபப்டின்னு.
இப்போ நம்ம முஸ்லிம் கட்சிகளை எடுத்துப்போம், அந்த காலத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும்  முஸ்லிம் லீக்கை எடுத்து கொள்வோம், இதுவரைக்கும் அவங்க முஸ்லிம் சமுதாயதிற்கு எந்த ஒரு ம......................ம் புடுங்கலை, அவன் அவனுக்கு மயிறு புடுங்குனதுதான் மிச்சம், அது மட்டுமில்லை, இவர்கள் எல்லாம் இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளை விட்டுட்டு அவனவன் கால்ல எல்லாம் விழுந்து எந்திருச்சு அப்பப்ப ஜெயிபாங்க, இன்னும் பல இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டுதான் இவர்கள் இன்று வரை அரசியல் என்ற போர்வையில் அடிமைகளாக இருகிறார்கள் என்பதே நிதர்சன உண்மை. 
பல ஆண்டு இவர்களால் சாதிக்க முடியாததை, நேற்று வந்த ஒரு அரசியல் கட்சி அதன் பெயரையும் சொல்லி விடுகிறேன், எனக்கு எதையும் நேருக்கு நேர் சொல்லித்தான் பழக்கம், அதன் பெயர் "மனித நேய மக்கள் கட்சி" அதாவது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றத்தின் கட்சிதான் இந்த கட்சி. இவர்கள் ஒரு காலத்தில் சொல்லி கொண்டு இருந்தார்கள் அரசியல் ஒரு சாக்காடை அதில் என்றுமே நாம் சேர மாட்டோம் என்று இவர்களின் இயக்கத்தின் கொள்கை நூலிலும் அது இருந்தது. ஆனால் காலம் செய்த கோலம் இந்த ப............................லும் அந்த சாக்கடையில் இன்று உழன்று கொண்டு இருகின்றன, இவர்களின் லட்சணம் போன தேர்தலிலேயே தெரிந்து விட்டது, காலில் விழுந்தது, கோவிலில் சென்று ஆசிர்வாதம் வாங்கியது, என்று இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டுதான் இந்த தேர்தல் மூலம் இவர்கள் இந்த முஸ்லிம் சமுதாயதிற்கு போராட போகின்றார்கள் யென்றால் அதுவும் இல்லை, அன்று முஸ்லிம் சமுதயதிர்க்காக போராட ஒரு கட்சி வேண்டும் என்றார்கள், இயோ பாவம், இன்று இவர்களின் தேர்தல் நிலைபாட்டில் முஸ்லிம் சமுதயதிர்க்காக வேண்டி ஒரு நிலைபாடும் இவர்கள் எடுக்கவில்லை. அதை பற்றி அறிய இந்த லிங்கை பார்க்கவும். http://kingdomofportonovo.blogspot.com/2011/02/blog-post_08.html#more











பொதுவாக ஒரு சமுதாய கட்சி தனித்து போட்டியிட்டால் ஒரு தொகுதியில் வெற்றிபெற வேண்டுமென்றால் அந்த  சமுதாயத்தை சார்தவர்கள் அந்த தொகுதியில் குறைந்தது 40 சதவிகிதம் இருக்க வேண்டும், எனக்கு தெரிந்து ஒன்றிரண்டு தொகுதிகளை தவிர முஸ்லிம் சமுதாய மக்கள் எந்த ஒரு தொகுதியிலும் 15 சதவிகிதத்திற்கு மேல் இல்லை என்பது இந்த இயக்கத்தினருக்கு தெரியாமல் போனது அவர்களின் மடத்தனம் இல்லை அவர்களை நம்பிய மக்களின் முட்டாள்தனம் என்றே நான் சொல்லவென். சரி அதுதான் அந்த ஒன்றிரண்டு தொகுதி இருக்கே அப்படின்னு நீங்க கேட்டகாலாம் அதுக்கும் என்னிடம் பதில் ரெடியா இருக்கு, நீங்க சொல்லும் அந்த தொகுதியில் DMk  முஸ்லிமும் இருப்பான் ADMK முலிமும் இருப்பான், சரி இவனாவது மாத்தி உங்களுக்கு குத்தி விடுவான்னு விட்டால், அந்த தொகுதியில் உள்ள இந்த நடிகர்லின் ரசிகர்கள் இருக்காங்களே, அவனுங்க கண்டிப்பாக அவனவன் நடிகன் சொல்லுகின்ற கட்சிக்குதான் ஒட்டு போடுவான் இதுவும் மாற்றமுடியாத உண்மை. அதற்க்கு உதாரணமாக ரஜினிகமால், vijayahmed , இன்னும் இது போன்று சொல்லி கொண்டே போகலாம், இன்னும் உங்களுக்கு தெளிவாக இந்த லிங்கில் போய் பாருங்க நம்ம முஸ்லிம்களுடைய நிலைமை உங்களுக்கு புரியும்  http://kingdomofportonovo.blogspot.com/2010/12/blog-post_3876.ஹ்த்ம்ல்.



நிலைமை இப்படி இருக்க இவர்கள் எப்படி தேர்தலில் போட்டி இட்டு ஜெப்பார்கள். சற்று யோசித்து பாருங்கள், சரி கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றாலும் ஜெய்பார்களா என்றாள் அதுவும் ஒரு 50 சதவிகிதம் தான் வாய்ப்பு, அப்படியே ஜெய்த்தாலும் இவர்களால் என்ன செய்துவிட முடியும். ஒரு மயிரும் புடுங்க முடியாது. யென் தெரியுமா? முடிந்தால் ஒரு முறை நீங்கள் சட்டசபைக்கு போயி பார்வையாளராய் பாருங்கள், அப்போ தெரியும், ஒரு ஒரு பிரச்சனையை பேசமுயன்றாள் போதும் அவ்வளவுதான் உடனே சபாநாயகர் உங்களுக்கு நேரம் முடிந்தது என்று கூறி விடுவார், அப்படியே வேற ஏதாவது சாக்கில் கூறிவிட்டால் கடைசியாக, என்ன சொல்லுவார்தெரியுமா? சபை ஒளுக்கம் காரணமாக இவரின் உரை குறிப்பில் இருந்து நீக்க படுகின்றது என்று நீக்கி விடுவார், இதுதான் இன்று சட்டசபையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இது தெரியாம இந்த நாதாரி பயல்வோ ஓட்டு பொறுக்கி தேர்தலே எதுக்கு நீக்கிறாங்க தெரியுமா/ எல்லாம் காசு பொறுக்கதான். இவர்களின் இந்த எண்ணம் புரியாமல் மற்ற சமுதாயம் போல நம்ம சமுதாயமும் தான் பொன்னான ஓட்டுகளையும் பணத்தையும் அதைவிட முக்கியமா நேரதையும் வீனடித்து கொண்டுள்ளன.  

சரி இப்படியே போனால், எப்படி நாம் அரசியல் அங்கீகாரம் பெறுவது எப்படி என்று பார்த்தால் அதுக்கு ரெண்டே வழிதான், ஒண்ணு நான் மேல சொன்ன மாதிரி விகிதசார அடிபடையில் தேர்தல் நடைபெறவேண்டும், அதுக்கு நாம் கொஞ்சம் பாடுபட வேண்டும். பல புரட்சிகள் செய்ய வேணும், அப்படி செய்து இந்த நிலையை மாற்ற வேண்டும், அப்படி இல்லை தலீத்களுக்கு உள்ளது போன்று ரிசர்வ் தொகுதி பெற வேண்டும் அதற்க்கும் பல போராட்டங்கள் செய்துதான் பெற முடியும், அப்படி இருந்தால் அந்த தொகுதியில் ஒரு முஸ்லிமை தான் ஒரு கட்சி நிறுத்த முடியும், மக்களும் ஓட்டு போடுவார்கள் இதுவும் ஒரு வகையில் கூட்டணி அமைபதுதான். இருந்தாலும் இதில் பேசுவதற்கான வாய்ப்புக்கள் கொஞ்சம் உண்டு.
இந்த மேல சொன்ன மாதிரி தேர்தல் முறையை  பெரதான்  இன்று ஒரு இஸ்லாமிய அமைப்பு இட ஒதுக்கீடு போன்ற போராட்டங்களை செய்து வருகின்றது. அது பிடிக்காமல் பல அமைப்புகள் ஒற்றுமை என்ற பெயரில் இந்த அமைப்பை எதிர்பதில்  மட்டுமே இவர்களின் ஒற்றுமை உள்ளது, இதையும் இந்த முஸ்லிம் மக்கள் அறிந்து கொண்ட பாடில்லை. 

   

கருத்துகள் இல்லை: