OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கருத்து சுதந்திரம் பேசுரவங்க எல்லாம் இப்ப எங்கள் மூத்திரத்தை குடிங்க!!!!!!!!!!!

என்னடா தலைப்பு கொஞ்சம் அசிங்கமா இருக்கு அப்படின்னு நினைச்சீன்கன்னா தயவு செய்து இதற்க்கு மேல படிக்காதீங்க.

இதே வருடம் ஆரம்பத்தில் கமலஹாசன் என்கின்ற ஒரு உலக மகா கூத்தாடி (அப்படின்னு அவனே சொல்லிக்கிறான்) ஒரு உலக மாகா காவியத்தை எடுத்தான் அதுல இஸ்லாமிய சமுதாயத்தை இதுவரைக்கும் ஒரு விஜயகாந்தோ, அர்ஜுனோ செய்யாத ஒன்றை அவன் அரங்கேற்றி இந்த இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள்தான் என்பதை காட்டினான், இதை எதிர்த்த இஸ்லாமிய அமைப்புகளை நோக்கி இந்த காவி கருத்து சுதந்திரம் பேசும் கபோதிகள் படத்தை படமா பாருங்க!!!!!!!!!! படுத்த்கிட்டு பார்க்காதீங்காண்ணு அப்படி இப்படின்னு குதிச்சாங்க!!!

இதுல இதே கூத்தாடி கூட்டத்தில் உள்ள பாரதிராஜா போன்ற பரடேசிங்களும் ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களை ஏரியிர கொள்ளியிலி எண்ணெயை ஊத்துவது போன்று ஊத்தினார்கள். ஆனால் இன்று ஒரு உலகமகா காவியம் இவர்களின் இனத்தை (தமிழினத்தை) கொச்சை படுத்தி வருகிறதாம் அதனால் அதை வெளி இடக்கூடாதாம்!!!!!!!!!!!!!! இதே தமிழினம்தான் சொத்துக்கு வழியில்லை என்றாலும் தனக்கு பிடித்த கூத்தாடி பேனருக்கும், கடவுட்க்கும் பால் ஊட்ட தவருவது கிடையாது அப்ப எல்லாம் போகாத இவர்களின் மானம் இந்த காவியத்தால் போகின்றதாம் தூ!!!!!!!!!!!! வெட்கமா இல்லை???????? கேவலமா இல்லை????????

இஸ்லாமியர்கள் எதிர்த்தால் அது கருத்து சுதந்திரத்தை பாதிக்கிறது, நீங்கள் எதிர்த்தால் மட்டும்!!!!!!!! நல்லா வந்துடா போகுது வாயில!!!!!!!!!!!!!

இதுல ஒரு வலைதளத்துல சொல்றாங்க "விடுதலை புலிகள் வீடு புகுந்து தாக்கியதே இல்லையாம் - viviruppu.com 

ஆமா சரிதான் அவர்கள் பள்ளிவாயல்களில் முஸ்லீம்கள் தொழுதுக்கொண்டு இருக்கும் பொது தாக்கும் கோழைகள்தானே யார் இல்லை என்று சொன்னது, மேலும் மக்கள் பயன்பெறும் விமானநிலையத்தை அழிதவர்கள்தானே, ஆனால் வீடு புகுந்து தாக்கியதில்லை நம்பிட்டோம். 

நீங்கள் கமலஹாசன் எடுத்த காவியத்தில் சொல்லும் படி இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றால் ஜான் ஆபிரஹாம் எடுத்த காவியத்தில் சொல்லும் புலிகளும் தீவிரவாதிகள்தான். 

இல்லை தெரியாமத்தான் கேட்குறேன், புலிகள் செய்ததற்க்கு பெயர் போராட்டமா??????????

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கேடுகெட்ட, மானங்க்கெட்ட தூ!!!!!!!!!!!!!!!!!!!!!!


கேடுகெட்ட, மானங்க்கெட்ட விபச்சார ஊடகங்களே யாரை எங்கே கூட்டிகுடுத்துக்கிட்டு இருக்கீங்க, இதே வருடம் ஆரபத்தில் இந்தியாவின் தலைநகரத்தில் ஒரு பெண் தாந்தோன்றி னமாக சுற்றியதால் சில மிருகங்களுக்கு இரையானால் அதர்க்காக அன்றுதான் இந்தியாவில் முதன் முதலாக கற்பழிப்பு நடந்தது போன்று அனைத்து மீடியாக்களும், இந்தியா மக்களும் (மண்ணாங்கட்டிகள்) சேர்ந்துக்கொண்டு பல போராட்டங்கள் செய்து அந்த மிருகங்களை கைது செய்ய வைத்தனர்.

ஆனால் இன்று நமது தமிழகத்தில் திருச்சியில் பதின்மூன்று வயது சிறுமி ஒருத்தி அதை விட கொடுமையாக வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டு ரயிலில் தூக்கி வீசப்பட்டுள்ளால். இதனை இதுவரை பத்தோடு பதினொன்றாகத்தான் இந்த மீடியாக்கள் வெளியீட்டு வருகின்றன. ஏன் இந்த பாகுபாடு? யாருக்கு இந்த கொலைவெறி என்றே தெரியவில்லை, இந்த நாட்டில் உள்ள  இந்த மாதிரியான மிருகங்களுக்கா அல்லது இந்த மீடியாக்கலுக்கா? பெண் சுதந்திரம் பேசும் போராளிகள் எங்கே? எங்கே அந்த உண்மை உடனகுடன் மீடியாக்கள்!!!!!!!!!!

இல்லை இதற்க்கெல்லாம் ஒரே காரணம் அந்த பெண் ஒரு இஸ்லாமிய பெண், இது ஒன்று போதாதா இந்த காவிய நாட்டில் கொலை செய்யபடுவதற்க்கு. உடனே வந்துவிடாதீர்கள் இதற்க்கு ஏன் மாத சாயம் பூசுகின்றீர்கள் என்று??? இதுவரை இந்தியாவில் நடந்த அனைத்து கலவரங்களும் மாத சாயல் மூலமே நடந்துள்ளது அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்கள் அழிந்ததுதான் அதிகம்.

இனிமேல எவனாவது அங்கே அந்த பொன்னை கெடுத்தான் இங்கே இந்த பொண்ண கெடுத்தான்னு சும்மா கொடி புடிச்சிக்கிட்டு வாங்க அப்ப வைசிக்கிறேன்!!!!!!!!!!!!!

இந்த பொண்ணுக்கான நீதி எப்படி கிடைக்கணும்னு நாங்க பார்த்துக்குறோம்!!!!!!!!!!!!!!

தமிழக அரசே!! திருச்சியில் துந்துதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட 8 ம் வகுப்பு மாணவி சகோதரி தௌஃபிக் சுல்தானா (13 வயது)வை கொலை செய்த காம காவிவெறி நாய்களை கண்டுபிடித்து உடனே தூக்கில் போடு!!!!!!!!!!!!!!!!

புதன், 14 ஆகஸ்ட், 2013

உட்கார்ந்து யோசிச்சது_14/08/2013

அன்பு வாசக பெருமக்களே, உங்களை மீண்டும் இந்த தலைப்பில் சந்திக்க சந்தோசபடுகிறேன். உலகிலேயே மிகவும் கஷ்டமான விஷயம் அடுத்தவர்களை சிரிக்க வைப்பதுதான். அந்த விஷயத்தை சொந்தமாக செய்தாலும் காப்பி அடித்து செய்தாலும் நன்றே (காப்பி அடித்தேன் என்பதை எப்படி நாசூக்காக சொல்ல வேண்டியுள்ளது)!!!!!!!!!!!!



விகடன் வலை பாயுதேவில் ரசித்தது 

"
சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமலே நம்மாளுங்க அமைதியா இருக்கும் ஒரே இடம் லிப்ட் # ஏன்னே புரியலே !
*********
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண " இன்னாபா இப்படி பண்ணிப்புட்டியே " என்று கேட்டு விடல்
*********
உன் நல்லதுக்கு தான் சொல்றேன் என தொடங்குபவர்கள் எல்லாம் ஏனோ கெட்டவர்களாகவே தெரிகிறார்கள்
*********
லிப்டில் கதவு மட்டும் இல்லாட்டி, புட் போர்டு அடிப்பாய்ங்க போல!!!!

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஹா ஹா ஹா தொப்பி, தொப்பி. தொப்பி !!!!!!!!!!!!!!


ஹா ஹா ஹா தொப்பி, தொப்பி. தொப்பி !!!!!!!!!!!!!!




என்னடா இன்னைக்கு ஒருத்தனும் சிக்க மாட்டேண்கிறானேன்னு பார்த்துகிட்டே இருந்தேன், கொய்யாலே அவனாவே வந்து மாட்டிக்கிட்டான் வீட்டுட முடியுமா??

“தலைவா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்காவிட்டால், இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் – விஜய்.”

நல்ல விசயம்தானே! நீ நடிக்கலைன்னா என்ன கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட போகுதா? கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடிட போறாங்களா? தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை தீர போகிறதா? தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுடுவதைதான் நிறுத்த போகிறார்களா? அரசு அதிகாரிகள்தான் லஞ்சமே வாங்காமல் வேலை செய்ய போகிறார்களா? இதுல எதுவுமே வேணாம் குறைஞ்சது தமிழக அரசு நடத்தும் மதுபான கடைகளையாவது இழுத்து மூடிட போறாங்களா?  டேய் கூத்தாடி பரதேசி நாயே. நீயே ஒரு பன்னாட, நீயெல்லாம் நடிக்கலைன்னு யாரு அழுதா?

ஓ உனக்காக ஒருத்தன் தூக்கில் தொங்கினானே அதுக்காக சொல்லுரியா? யாருக்கு தெரியும் நீயே ஆள செட் பண்ணி அவனை தொங்கவிட்டாலும் விட்டிருப்பே?????????? அவனை மாதிரி ஆட்கள் எல்லாம் இருப்பதற்க்கு இறப்பதே மேல். இது வரைக்கு உன் படத்தை பார்த்துத்தான் தூக்குகுல தொங்குனவான பார்த்திருக்கோம், இப்பத்தான் ஒருத்தன் முதல் தடவையா உன் படத்தை பார்க்குறதுக்கு முன்னாடி ஒருத்தன் தொங்கி இருக்கான் இனி நீயும் உன் அப்பனும் தொங்க வேண்டியதுதான்!!!!!!!!!!!!!!!!

இப்ப எப்படி உனக்கு வலிக்குதோ அதே மாதிரிதான் அப்பாவி முஸ்லீம்களை எல்லாம் தீவிராவதிகளா காட்டும் போது எங்களுக்கு வலித்திருக்கும். உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா???????????

வாழ்க்கை ஒரு வட்டம்டா இது நீ ஒரு படத்துல பேசுன வசனம்தாண்டி!!!!!!!!!!!!!! வரட்டுமாண்ணா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

நிஜமும், நிழலும்.


காதல் கண்டிப்பாக சினிமாவில் இருப்பது போன்று நிஜத்தில் ஒரு போதும் இருக்காது என்பதற்க்கு இதோ திரைப்பட இயக்குனர் சேரன் மிக சரியான ஒரு உதாரணம். இவர்கள் சொல்லும் காரணம் மாப்பிள்ளை ஒழுக்கமற்றவன், சின்ன பொண்ணுக்கு எண்ணத்தெரியும்?? இதெல்லாம் ஏட்டு சுரக்காய் கரிக்கு உதவாது போன்ற தத்துவங்கள் மட்டுமே.




ஆனால் அதே ஒழுக்கமற்றவன், குடிக்காரன், பொம்பளை பொறுக்கியைதான் ஆண்மைதானம் என்று காட்டியது இந்த கூறுகெட்ட தமிழ் சினிமா!. அதையே பார்த்து பார்த்து வளர்ந்த சமூகம் அதே போன்று தங்கள் வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளத்தானே செய்வார்கள். டாக்மார்க்கில் குடிக்காத ஹீரோவை எப்படி உங்களால் காட்டாமல் இருக்க முடியாதோ அதே மாதிரி பூமியில் போதையில் தள்ளாடாத மனிதனை நீங்கள் பார்க்க முடியாது.

ஒழுக்கமுள்ள பைய்யனை தேடும் ஒவ்வொருவர் தந்தையர்களும், ஒரு படைப்பாளிக்குரிய பொறுப்புடன் என்றாவது ஒரு படம் எடுத்தார்களா? பள்ளி சீருடையுடன் காதலிக்கும் சிறுமி உங்கள் படத்தின் கதாநாயகி, இதை கண்டித்த சமூக ஆர்வலர்களை பார்த்து “நாட்டில் நடக்காததையா நாங்கள் காட்டிவிட்டோம் என்று வேற கூப்பாடுகள்

இதே சேரன் தன்னுடைய படங்களில் திருமணம் ஆனா பின்பு கூட தான் முன்னாள் காதலியை தேடி அலைகிறார் கேட்டால் காதல் புனிதமாம். அங்கே புனிதமாக பட்டது நிஜத்தில் அசிங்கமா தெரியுதா? இயல்பாக காதல் வருவது வேறு. ஆனால் தமிழ் சினிமா காதலிக்க தூண்டுகிறது, காதலிக்காதவன் முட்டாள், முற்றும் துணிந்த முனிவர்கள் என்றெல்லாம் பாடமெடுக்கிறது, அதன் தாக்கம் இங்கே யாராவது யாரையாவது காதலித்துக்கொண்டே இருக்கிறார்கள் அதனால் அவன் எப்படி பட்டவனாக இருந்தாலும் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். அவர்களின் குறிக்கோள் எப்படியாவது ஒரு காதல் வேண்டும். அப்படி காதலிக்க முற்பட்டவர்கள் இந்த மாதிரி படங்களை எடுத்தவர்களின் மகனோ, மகளாக இருக்கும் பட்சத்தில் வலிக்கிறது. உங்களால் எத்தனை குடும்பத்தார்களுக்கு வலித்திருக்கும். உங்களுக்கு வந்தா வலி அடுத்தவர்களுக்கு வந்தால் அது என்ன சலியா???

நல்லவனோ கேட்டவனோ நம் மனதிர்க்கு பிடித்தவனோடு ஒரு நொடி வாழ்ந்தால் போதும் என்பதை பல படங்களில் கேட்டு கேட்டு நாம் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறோம். நீங்கள் எப்படி உங்கள் படங்கள் வெற்றி பெற பாவ புன்னீயம் பார்ப்பதில்லையோ அதே மாதிரிதான் நிஜத்தில் காதலர்களும் அதை ஏறுடுத்துக்கூட பார்க்கமாட்டார்கள்.

போங்க சார் இனியாவது உண்மையை உலகிற்க்கு சொல்லும் உன்னத சினிமாக்களை எடுங்கள்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

இதை யாரும் படிக்காதீங்க!!!!!!!!!



இந்தியா மதசார்பற்ற நாடு இது என்னுடைய பள்ளிக்காலங்களில் நான் படித்தது. ஆனால் அந்த மதசார்பற்ற என்ற வார்த்தை இங்கு டாஸ்க்மார்க்கில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.

ஆம் இன்று இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள், கிறிஸ்துவர்கள் சிலுவை அணித்து பள்ளிக்கு வரலாம், இந்துக்கள் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வரலாம், ஏன் சீக்கியர்கள் கத்திக்கூட வைத்துக்கொள்ளலாம் ஆனால் ஒரு இஸ்லாமிய பெண் தான் இஸ்லாமிய கோட்பாடு படி பர்தா அணிந்து பள்ளிக்கு அமரக்கூடாது ஏன் இந்த பாகுபாடு?? எங்கே போனது மதசார்பற்ற கொள்கை. ஏன் இன்னும் சொல்லப்போனால் இந்திய ராணுவத்தில் கூட ஒரு சீக்கியன் தாடிவைத்துக்கொள்ளாம் ஆனால் ஒரு இஸ்லாமியன் தாடி வைக்க தடை, எங்கேடா போச்சு மதசார்பின்மை. இன்று இந்தியாவில் இஸ்லாமிய கல்விக்கூடங்களை தவிர மற்ற எந்த ஒரு கல்விக்கூடங்களிலும் இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் தொழுகையை நிறைவேற்ற சரியான நேரம் குடுக்கப்படுவதில்லை.

Abu Dhabi Driving Road Test Tips



Before starts, you have to follow the 3 rule, 1. Adjust the Seat, 2. Adjust the Mirrors and last but  not least 3. Wear Seat Belt. then go for below points.

1.Drive confidently in a relaxed mood at a good speed. Examiners don’t like driving too slow.
2. Always make use of indicators and mirrors while start maneuvering, turning, and approaching a road or intersection.
3. Never change lane unless you are asked to do so. However, shift to low speed lane after taking a U-turn in fast lane from a roundabout.
4. Never start changing your lane while making the ‘shoulder and mirrors’ check. Start moving after completing the check.
5. Speed up your vehicle immediately (within speed limit) after changing lane from slow to fast one.
6. When turning on a main road from secondary road at T-junction, wait until approach is safe and road is clear ahead.
7. After entering the main road from T-junction or intersection, immediately speed up your vehicle to drive the vehicle at a good speed.
8. On roundabouts, slow up your vehicle. After taking exit from the roundabout, immediately speed up your vehicle to drive the vehicle at a good speed.
9. Never enter a roundabout unless you find no vehicle coming from your left side.
10. Change the lane only when there is no fast vehicle coming in the desired lane. Ignore examiner’s order to do so if there is no safe way for doing so. He will appreciate your decision.
11. Always park your car parallel to the road when asked to park by the examiner. Never park in front of any entrance, gate or side road. Use hazard lights if enough space is not available for opening the driving side doors.
12. While exiting from roundabout, always make a shoulder check.
13. Never change lane / or give signal opposite or before a. parking, b. crossing / any entrance road.
14. Always cont indicator while change lane unless if there is any vehicle in a desired lane.
15. While changing lane, first check center, side mirror and do shoulder check, than give indicator and change lane.


BOTTOM LINE: DRIVE FAST WITH CONFIDENCE.

By Abu Sana. 

சனி, 3 ஆகஸ்ட், 2013

புனித ரமளானில் முஸ்லீம்கள்


முன்னுரை:-

புனித ரமலானை பற்றி எழுத சொல்லி இருந்தால் ஒரு கஷ்டமும் இருந்திருக்காது. புனித ரமளானில் முஸ்லீம்கள் என்கின்ற தலைப்பில் எழுதுவது சற்று கடினம்தான் இருந்தாலும் நடைமுறை நிலையை விளக்க இது ஒரு நல்ல தருணம். புனித ரமளானில் முஸ்லீம்கள் என்று பலபேர் இஸ்லாமியர்கள் அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் பல நல்ல அமல்களை செய்யணும்  என்று எழுதுவார்கள். ஆனால் அது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். என்னுடைய இந்த பதிவு புனித ரமளானில் பெரும்பாலான முஸ்லீம்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதின் அடையாளமாக எனது இந்த கட்டுரை.

பொதுவாக முஸ்லீம்களை பொறுத்தவரை இரண்டு வகையாக பிரிக்கலாம், ஒன்று எப்போதும் அல்லாஹ்விற்க்கு பயந்து 5 வேலை தொழுகைகளை நிறைவேற்றியும், நன்மையான காரியங்களை  செய்துக்கொண்டும், தீமையை தடுத்துக்கொண்டும் குர்ஆன் ஓதிக்கொண்டும்   இருப்பவர்கள் ஒரு வகை, இன்னொன்று வருடத்தில் ஒரு மாதம் அதாவது ரமளானில் மட்டுமே இஸ்லாத்தின் கடமையான நோன்பையும், தொழுகையும், ஜக்காத்தையும் நிறைவேற்றுபவர்கள். மேலும் அந்த ஒரு மாதம் முழு குர்ஆணையும் ஓதி முடிப்பவர்கள். இவர்கள் நன்மையை கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் என்பதை தவறாக புரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

நோன்பு, ரமளானில் முஸ்லிம்களின் நிலை:-  

நோன்பு எதர்க்காக நோற்க்கவேண்டும், “பசியின் அருமையை பணக்காரர்கள் அறியவேண்டும் என்பதாலோ, உடல் ஆரோக்கியத்திர்க்காகவோ, மற்ற பல காரணங்களுக்காகவோ அல்ல அப்படி எந்த ஒரு குர்ஆன் வசனமும், ஹதீஸும் இல்லை. அப்படி அவர்களுக்குதான் என்றால் நிச்சயமாக செல்வந்தர்களுக்கும், உடல் ஆரோக்கியம் வேண்டுபவர்களுக்கு மட்டுமே இது கடமையாக்கப்பட்டிருக்கும். நோன்பு எதற்க்காக என்று இறைவன் தன்  திருமறையில் மிக தெளிவாக கூறியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 2:183

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். அல்குர்ஆன் 2:185

மேலே உள்ள வசனத்தின் படி, இறைவனை அஞ்சுவதற்காகதான் இந்த நோன்பே தவிர மற்ற வேற எந்த காரணமுமில்லை என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த நோன்பு முஸ்லிம்களின் ஈமானை பரிசோதிர்ப்பதற்க்கே என்பதையும் இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம் அதாவது அந்த ஒரு மாதத்தில் அல்லாஹ்விற்க்கு பயந்து ஹலாலான பல காரியங்களை தவிர்க்கும் நாம் நோன்பு அல்லாத நாட்களிலும் அவ்வாறே நடக்க வேண்டும் என்ற சுய பரிசோதனைதான் இந்த நோன்பு.

ஆனால் இன்று முஸ்லீம்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம், நோன்பு திறந்தவுடன் தொழுகைக்கு கூட போவதில்லை சிகரெட் பிடிக்க போகிறார்கள். நோன்பு திறக்க உட்கார்ந்தால் போதும் நமக்கு நப்ஸ் அப்படியே அடித்துக்கொள்கிறது எங்கே நம்ம கொற்றாவில் இறைச்சி இருக்குமா இருக்காதா, நமக்கு ஜூஸ் கிடைக்குமா கிடைக்காதா? நோன்பு திறக்கும் போது கேட்க்கக்கூடிய துவாவை விட்டுவிட்டு பள்ளியில் கிடைக்கும் வாடாவிற்க்கு அலையும் நிலை ரமளானில் முஸ்லிம்களின் நிலை. இதுதான் நாம் படிக்கும் படிப்பினையா???

இந்த நோன்பானது நரகத்தில் இருந்து காக்கும் கேடயம் என்றும், இதில் ஒவ்வொரு நன்மைக்கும் 10 முதல் 700 நன்மைகள் வரை நானே வழங்குவேன் என்றும் இறைவன் வாக்களிக்கின்றான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945.

இந்த ஒரு மாதம் மட்டும் அந்த கேடயம் போதுமென்று நினைத்துவிட்டு நோன்பு முடிந்து பெருநாள் தொழுதவுடன் எந்த சினிமா கொட்டகைக்கு போகலாம், எந்த டாஸ்மார்க்குக்கு போகலாம் என்று பல முஸ்லிம் சகோதரர்கள் இன்று நடந்துக்கொள்கிறார்கள். இதை கண்டிப்பாக நாம் யாரும் மறுக்க முடியாது. ஏன் இன்னும் சொல்லப்போனால் பெருநாள் பிறை பார்த்தவுடன் அடுத்த நிமிசமே போயி குடிப்பவர்களும், கும்மாளம் போடுபவர்கள் மறுநாள் காலையில் அந்த தொழுகை விடுவதையும் நாம் கண்கூடாக பார்க்கிறோம்.  

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல!

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 38, 1901, 2014.

அதர்க்காக முன் பாவங்கள்தான் மன்னிக்கப்பட்டுவிட்டதே என்று மறுபடியும் பழைய குருடி  கதவ திறடி என்ற பழமொழிக்க்கேர்ப்ப இவர்கள் பாவம் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். எப்படி தெரியுமா தொழுகையை தொழாமல் வீண் பேச்சுகளிலும், வெட்டி பந்தாக்களிலும் இவர்கள் காலத்தை கடத்துவார்கள். பள்ளிக்கு அருகையே இருந்தாலும், பாங்கு சத்தம் இவர்கள் காதில் விழுந்தாலும், ஏன் தொழ வைப்பதுக்கூட கேட்டாலும் இவர்கள் காதிருந்தும் செவிடர்களாக இருப்பார்கள்.

மேலும் இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903, 6057

ஆனால் இன்று பெரும்பாலான முஸ்லீம்கள் என்ன செய்கிறார்கள், பசியோடு இருக்கிறார்கள் ஆனால் பயிற்ச்சி எடுப்பதில்லை, சீரியல் பார்க்கிறார்கள், சன் டிவி பார்க்கிறார்கள், பாட்டுக் கேட்கிறார்கள், புறம் பேசுகிறார்கள் இது போன்று இன்னும் பல நோன்பில் செய்யாக்கூடாத செயல்களை செய்கிறார்கள் கேட்டால் இதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக
டிவி பார்ப்பதும், பாட்டுக்கேட்பதும் எல்லாம் இந்த பொய்யானவற்றையே சேரும், இன்னும் சிலர் இருக்கிறார்கள் யூடுபில் காமெடி பார்க்கிறேன் என்று சொல்லுவார்கள் அதுதான் மிகவும் கொடுமையான பதில்.

நோன்பின் ஆரம்பத்தில் நிறைந்து வழியும் பள்ளிவாயல்கள், பெருநாள் தொழுகை முடிந்தவுடன், ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளப்பட்டது போன்று ஆகிவிடும் ஆம் அந்த வழியில் போகும் வழிபோக்கர்கள் ஆகிவிடுவார்கள் கடந்த மாத (ரமளான்) முஸ்லீம்கள்.

முடிவுரை:-

எனவே பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1894, 1904

நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும். முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது. ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள். எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு உங்களையும் என்னையும் இறைவன் பாதுகாப்பானாக.

ஜஜக்கல்லா
அபு சனா