OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 31 ஜனவரி, 2013

விஷ்வரூபத்தொடர் - இது தேவையா???

நேற்றைய தினம் தமிழக அரசு, விஸ்வரூப படத்திர்க்கு மேலும் 15 நாள் தடை விதித்துள்ளது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழக அரசிர்க்கு நன்றி.

இந்த தடையை வைத்து இது மிகப்பெரிய ஒரு அரசியல் விளையாட்டு என்று பல பேர் சித்தரித்து பேசுகின்றனர். அவர்கள் எல்லாம் ரொம்ப அறிவாளிகள் என்று அவர்களே தங்களை நினைத்துக்கொண்டதால் வந்த வினை. ஆனால் முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்ட தான் அறிக்கையில், கமலை பழிவாங்க வேண்டும் என்று எந்த தேவையும் தனக்கும், இந்த அரசாங்கத்திர்க்குக்ம் இல்லை இது முழுக்க முழுக்க உளவுத்துறை கலவரம் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று சொன்ன ஒரே காரத்தினால்தான் இதனை தடை செய்கிறோம் என்று கூறியுள்ளார். 


எது எப்படியோ? தடை விழுந்தாச்சு!!!!!!

அதுமட்டுமில்லாது, இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஒருவர் கமலை நேரில் சந்தித்து நீங்கள் உங்கள் படம் எங்கள் மதத்தை பாதிக்கவில்லை நீங்கள் வெளியிடலாம் என்றும் கூறியாதக ஒரு வதந்தியும் வந்துகொண்டே இருக்கின்றன. 

இதுக்குறித்து தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தினர், இந்த படத்தினை குறித்து எந்த ஒரு முடிவாக இருந்தாலும் இதனை எதிர்த்து போராடுகின்ற 24 அமைப்பினரும் ஒத்துக்கொண்டால் நாங்களும் உடன் படுகின்றோம் என்றார். 

மேலும் இப்படம் இஸ்லாமியர்களை மட்டுமா கேவலபடுத்துகிறது? இல்லை பிரமணர்களையும், இந்தியா உளவுதுரையேயும் மற்றும் தமிழக அரசினையும், மரத்தமிழனையும் சேர்த்து அல்லவா கேவலப்படுத்துகிறது. உதாரணம் முல்லா உமர் தமிழகத்தில தங்கி இருந்தார் போன்ற காட்சிகள். அப்படி இருக்க எப்படி இந்த கமல் ரசிகர்கள் இதை ஆதரிக்கிறார்கள்??? ஒரு வேலை அவர்கள் வீட்டில் தங்கி இருந்திர்ப்பாரோ????

இதை எல்லாம் காமெடி என்னவென்றால், தன்னுடைய தலைவா பட வேலைகளை விஸ்வரூபம் வெளியாகும் வரை தோடங்கபோவதில்லை என்று தானும் காவிய சிந்தையயாளந்தான் என்று களமிறங்கியுலார் நம்ம இளைய தளபதி, தபலதியோடு முடிந்தது என்று பார்த்தால் நம்ம கேப்டன் (அட தோனி இல்லைங்க) இது எல்லாம் அரசியல் சூழ்ச்சியார்ம், இவர் இன்னைக்குதான் போதை தெளிஞ்சு இருக்கு போல?????? (இவன் காமெடியன்னு தெரியாமலே காமெடியானா இருக்கான்) அப்புறம் நம்ம சூப்பர் ஸ்டார் அவர்கள் ஓசியில் கமலிர்க்காக ஒரு படம் நடித்து தருவதாக கூறியுள்ளார், அப்படி அந்த படமும் எங்களுக்கு (இஸ்லாமியர்களுக்கு) எதிராக இருந்தால் அதையும் நாங்கள் தடையிடுவோம்.  அப்ப உங்களுக்காக யார் ஓசியில் நடித்துக் கொடுப்பார் மிஸ்டர். ரஜினிகாந்த் ?????? அப்புறம் இந்த ஷாருக்கான், அமீர்க்கான் இவர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், இவன் ________________ ஐ அவனும், அவன் _______________ ஐ இவனும் சரி வேணாம் விடுங்க!!!!!!!!!!!!!!! 

மேலும் கமல் நேற்று பேட்டி அளிக்கும் பொது மதசார்பற்ற ஒரு இடம் வேண்டும் என்கிறார், ஜெய்லில்தான் போடணும், இவர் தன்னுடைய எல்லாத்தையும் வித்துதான் இந்த படத்தை எடுத்தாராம்??????????? எப்படி தெரியுமா ஈறுக்கு!!!!!!!!!!!!! கேட்குரவன் கேனப்பயலா இருந்தா கேரம்போர்ட் கண்டுபிடித்தவன் K .S ரவிக்குமாறுன்னு சொல்லுவாங்க!!!!!!!!!!!!! 

கடைசியாக, நாங்கள் (முஸ்லீம்கள்) ஹிந்துக்களை எதிர்க்கவில்லை, கமல் போன்ற காவி சிந்தனையாளரின் காவி சிந்தனையைதான் எதிர்க்கிறோம், "தீலே கை வைச்சா சுடும்னு சொல்றோம்" யோவ் கமல் உனக்கு ஏன் புரியமாட்டேங்குது???

சட்ட ஒழுங்கை பாதுகாக்க, நாம் (24 அமைப்பினரும்) கூறும் காட்சிகளை நீக்கினால் உன் படத்தை ஓட விடுவோம். இல்லை உன்னையும் சேர்த்து ஓட ஓட விரட்டுவோம்!!!!!!!!!!!!!!


கருத்துகள் இல்லை: