நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைபடைத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட
இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள்
அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய
இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாசன் விஸ்வரூபம் திரைபடத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்த படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்தியா வரலாற்றிலேயே இதுபோல
முஸ்லிம்களையும், இஸ்லாத்தை
கேவலபடுத்தி ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும்
என்பதால் மத்திய அரசும், மாநில அரசும்
இப்படத்திர்க்கு முற்றாக தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டர்களிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு
தௌஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்தள்ளது.
“விஸ்வரூபம் திரைப்படம் எங்கும் ஓடாது”
இவண்
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்
3 கருத்துகள்:
ullagathi theeveravadham parava muslimgala karanam enbadhu ulagarindha unmai
இந்தியாவில் பல இடங்களிலும் குண்டுவைத்து N I A வால் தேடப்படும் குற்றவாளியான உத்தமன் Bala சொல்றாரு கேட்டு கேட்டுகொள்ளுங்கள்
sollitaruya balamuugan nenga sonna unmaiyaiduma inru sandi sirikiradu LTTE RSS ULFA NAXAL innum itu pol theeveravadham niraya adukkikonde pogalam ulagathai patri enna teriyum india vil muttalkall 80% ena markadeya katju ungalayum sertu than solli irukkirar polirukku
abu hawwa
கருத்துரையிடுக