//விஸ்வரூப படம் தீவிரவாதத்தை எதிர்க்கிறதாம், அதனை எதிர்க்கிறவங்க தீவிரவாதிகள்தான், அப்பன்
குதிருக்குள் இல்லை என்பதை காட்டி குடுத்து விடாதீர்கள் – என்று சொல்லி அப்பனை காட்டிக்குடுத்த
மகன் போல நீங்கள் தீவிரவாதிகள்தான் என்று நீங்களே
சொல்லிவிடாதீர்கள் என்கிறார் ஓட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை பார்த்து.
அவர் சொன்ன அதே லாஜிக்தான் இங்கே கீழே!!!!!!!!!!!!!!!
விஷ்வரூபத்தை எதிர்ப்பவங்க தீவிரவாதினா? (பாரதிராஜா கருத்துப்படி)
சில வருடங்களுக்கு முன் விபச்சார வழக்கில் ஒரு நடிகை கைதுசெய்யப்பட்டு அதை பற்றி
ஒரு பத்திரிக்கை நிருபர் குடுத்த ரிப்போர்ட் தவறு என்று அந்த பத்திரிக்கை நிறுவனத்தை
அடித்து நொறுக்கி, அவர்களை பற்றி
தரக்குறைவாக பேசிய இந்த பாரதிராஜாவிடம் ஒரே கேள்வி????????????
விபச்சாரம் செய்த நடிகையை பற்றி எழுதியதை எதிர்க்கும் பாரதிராஜாவும் அவர் வீட்டு
பெண்களும் விபச்சாரமா செய்கிறார்கள்??????????????
இந்த கேள்வி பாரதிராஜாவின் லாஜிக் தவறு என்பதை உணர்த்துவதற்க்குதான்!!!!!!!!
சிந்தியுங்கள்! தெளிவுபெறுவீர்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக