இந்த விஷரூபம் தடை நீக்கியதாக கோர்ட் அறிவித்தாலும், தமிழக அரசு, திரைஅரங்கில் இந்த படம் ஓடும்போது எதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்த அரசாங்கம் எந்த விததிலும் பொறுப்பாகாது என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் இத்திரைபடம் ஓடிய திரையரங்கத்தில் போலீஸ் சென்று இதனை ஓடவிடாது தடுத்துள்ளனர். காவல்த்துறைக்கு நன்றி.
இதில் மீண்டும் இன்று மாலை 02:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று மற்றுமொரு அறிவிப்பு வந்துள்ளதால், கமலஹாசன் சற்று பித்து பிடித்து, தான் பிச்சைக்காரன் ஆக போவதாக ஏதோ உளறி கொட்டி உள்ளார்.
அதாவது அவருடைய சொத்து போச்சாம், வீடு போச்சாம், எல்லாமே போயி அவர் இனிமேலா இந்த இந்தியாவிலேயே இருக்க போவதில்லையாம், அதாவது ஏற்கனவே அமெரிக்காவில் போயி செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதனை இப்போது போட்டு வாங்குகிறார். சரி இவருடைய சொத்துதானே போச்சு ஆனா பொண்ணு ஸ்ருதி இருக்கே????????????
இந்த நாதாரி பய முதல்ல இந்தியாவை விட்டு ஒழியனும். இந்த படத்திர்க்கு பிறகு இனி திரை உலகில் எவனும் இது போல ஒரு படத்தை எடுக்க பயப்படனும்,
மேலும் பொதுமக்களே, அவசர்ப்பட்டு திரைஅரங்கில் போய்விடாதீர்கள், சில காவி கூட்டங்கள் வேண்டுமென்றே அங்கே வெடிகுண்டு வைத்து முஸ்லிம் பெயரை இதிலும் கெடுக்க முயலலாம், உங்களுக்கெல்லாம் குடும்பம் என்று ஒன்று உள்ளது!!!!!!!!!!!!!!!!நீங்கள் போய்விட்டால் அவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த நிலை உங்கள் குடும்பத்தாருக்கு வேண்டாம்????????????????
3 மணிநேரம் படத்திர்க்காக முப்பது வயது மனைவி, 3 வயது குழந்தைகளை இழக்காதீர்கள்.!!!!!!!!!!!!!
ஜாக்கிரதியாக இருந்துக் கொள்ளுங்கள், அப்படியே அந்த படத்தை பார்த்தே ஆக வேண்டுமா? வேண்டுமென்றால் ஆன்லைனில் பார்த்துக்கொள்ளுங்கள்.............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக