நமக்கு பதிவு போடுவதற்குக் எதுவுமே கிடகலைன்னு வைங்க...........கொஞ்ச உட்கார்ந்து யோசித்தால்..............வரும்பாருங்க சிந்தனை...........அதைதான் கொஞ்சம் வேற மாதிரி யோசிச்சேன்...............இந்த மாதிரி எல்லாம் சிந்தனை வருது...........சரி வாங்க யோசிச்சதை பாப்போம்.!!!!!!!!!!!!!!!
முதலில், வசனமில்லாமல் ஒரு காமெடி பீசு
முதலில், வசனமில்லாமல் ஒரு காமெடி பீசு
பெண்களுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடுன்னு இருக்கும் போது, ஆண்களுக்கு ஏன் சின்ன வீடு பெரிய வீடுன்னு இருக்க கூடாது - இப்படிக்கு ஓசி வீட்டுக்கு அலைவோர் சங்கம்.!!!
எல்லா ஆட்டங்களுக்கும் பரிசும், கோப்பையும் குடுப்பாங்க, ஆனா "பித்தலாட்டத்துக்கு" குடுப்பாங்களா? - எப்பவும் பித்தலாட்டம் பண்ணி ஜெய்ப்போர் சங்கம்.........
சுப்பன்: The secret of My Energy
குப்பன்: பூஸ்ட்?
சுப்பன்: இல்லை
குப்பன்: ஹர்லிக்க்ஸ்?
சுப்பன்: இல்லை
குப்பன்: அப்புறம் வேற என்னதாண்டா
சுப்பன்: அதான் சீகிரட்டுன்னு சொல்ல்றோம்ல அப்புறம் என்ன லொட்டு லொட்டுன்னு கேட்டு கிட்டு............
அந்த மாதிரி ஜோக்:-
இங்கிலீஷ் வாத்தியார் பேன்ட் ஜிப் போடாம வந்துட்டாரு உடனே அங்கிருந்த பொண்ணுங்க எல்லாம் ஒரு சிரிசுகிட்டே இருந்தாங்க. உடனே அவர் சொன்னாரு, இதோ பாருங்க இப்படி சிரிச்சுகிட்ட வெளில நிக்க வச்சுடுவேன்னு (போன்னுகளைதான் சொன்னாரு).
அம்மா:- பையனை உனக்கு பிடிசிருகாம்மா
பொண்ணு: மாப்பிள்ளை கொஞ்சம் குண்டா இருக்காம்மா
அம்மா:- பையனை உனக்கு பிடிசிருகாம்மா
பொண்ணு: மாப்பிள்ளை கொஞ்சம் குண்டா இருக்காம்மா
அம்மா:- டிவி 14 இன்ஜா இருந்தாலும் 40 இன்ஜா இருந்தாலும் அதுக்கு ரிமோட் 6 இஞ்சுதான்ம்மா
காதலன்: உன்னை நம்பி நான் பெத்தவங்களையே விட்டு வந்திருக்கேன்
காதலி: சப்பை மேட்டர் டார்லிங், நான் பேத புள்ளிகளையே விட்டு வந்திருக்கேன்
காதலன் : ???????????????????
ஜப்பான் காரனுக்கு நம்ம தமிழ் நாட்டு பொண்ணுங்களை கட்டிக்க ஆசை, ஆனால் அந்த பொண்ணுங்களோட அப்பா அம்மா அதுக்கு ஒத்துக்காலை ஏன் தெரியுமா என்ன அந்த ஜப்பான் காரன் பேரு "Kunju Nikkumo Nikkaatho"
இன்றைய தத்துவம்:-
பேருந்து உன் மேல ஏறினாலும், பேருந்தில் நீ ஏறினாலும் டிக்கெட் வாங்க போவது நீதான்..................
பேன்ட் போட்டு முட்டிபோட முடியும், ஆனா முட்டி போட்டுக்கிட்டு பேன்ட் போடா முடியுமா????
சிற்ப கல்ல உளியால அடிச்சா அது "கலை" அதே சிர்பிய உளியால அடிச்சா அது "கொலை".
கடைசியாக ஒரு வேதனை பட கூடிய விஷயம் ஒன்று:-
அதிகமான ஆட்டோவில் எழுதப்பட்டுள்ளது..............ஆனால் ஒரு மருத்துவ மனையில் கூட எழுத படவில்லை "பிரசவத்திற்கு இலவசம்" என்று.
வேதனை பட்டால் மட்டும் போதாதுங்க ஓட்டும் போடணும் .......................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக