என்னடா இவன் எப்ப பார்த்தாலும் உட்கார்ந்து யோசிச்சது அப்படின்னு சொல்லிட்டு மரண மொக்கை போடுறானே அப்படின்னு பார்க்காதீங்க.............கண்டிப்பாக இதுல ஒரு மெசேஜ் இருக்கும்...............இப்ப வாங்க கொஞ்சம் சிரிக்கவும் செய்வோம்............
சில தெரிந்தே சொல்ல கூடிய பொய்கள்.
டீ மாஸ்டர்: இப்போ போட்ட வடை சார் (வடை போச்ச)
மருந்துகடைகாரர்: பேருதான் வேற, இது நல்ல கம்பெனி
ஸ்கூல் பய்யன்: வயித்த வலிகுதுமா (வழிச்சா கக்கா போடா செல்லம்)
ரியல் எஸ்டேட் காரன்: பத்து நிமிஷம் தூரத்துல நூறு அடி ரோடு சார்.
காய்கரிகடைகாரன்: காலைல தான் பரிச்சதுமா (என்னமோ இவன் போய் பறிச்ச மாதிரி)
சேல்ஸ் மேன்: இந்த ஆபர் முப்பதாம் தேதியோடு முடியுது சார்
பஸ் கண்டக்டர்: வழில எங்கேயும் நிக்காது இது பாயிண்ட் டு பாயிண்ட் (அதுக்குன்னு ஒன்னுக்கு போறதுக்கு கூடவா நிக்காது?????????)
ஒரு புடவைக்கடை விளம்பரம்:
10 நிமிடங்களில் புடை எடுபவர்களுக்கு 50% தள்ளுபடி:
ஒரு பெட்ரோல் பங்கின் அறிவிப்பு பலகையில்:
புகை பிடிக்காதீர்கள், உங்களுக்கு வேணும்னா உங்கள் உயிர் விலையற்றதாக இருக்கலாம், ஆனால் எங்கள் பெட்ரோல் ரொம்ப விலைமிக்கது.
ஒருத்தன் கண் டாக்டரிடம் போனான்:
அங்கே அறிவிப்பு பலகையில் டாக்டரின் பார்வை நேரம் மாலை 6-9 என்று இருந்ததை பார்த்துவிட்டு...............அவன் மனைவியிடம் கூறினான் போயும் போயும் நான் இந்த டாக்டரிடமா வந்தேன் இவருக்கு மூணு மணி நேரம்தான் கண்ணு தெரியுமாம் அப்படினா???
ஒரு சர்தார் ஜோக்:
சர்தார்: டாக்டர், எனக்கு கனவில தினமும் எலி எல்லாம் புட்பால் விளைடுகின்றது என்றார்:
டாக்டர்: சரி இந்த மாதிரியை இன்று ராத்திரியில் இருந்து எடுத்துகொள்ளுங்கள் எல்லாம் சரியாகி விடும்.
சர்தார்: சரி நான் நாளைல இருந்து எடுத்துக்குறேன், ஏனென்றால், இன்னைக்குதான் பைனல்ஸ்!!!!!!!!!!!!!!!
மெசேஜ் இருக்குனு சொல்லிட்டேன் அது என்னவென்று நீங்களும் மண்டையை பிச்சுபீங்க..................கீழே படிங்க...............
அரசு மகளிர் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு மூன்று கழிவறைகள், முன்னூறு லாப்டாப்கள் ....................no logic and no comments.............
பிடிக்காவிட்டாலும் நீங்க ஒட்டு போடுங்க.................
1 கருத்து:
ஓட்டுப் போடலாம்.. நீங்க ஓட்டுப்பட்டைய இணைக்க மாட்டேங்குரீங்களே... (ஒரு வேல என் கணிணிலதான் ப்ராப்லமோ தெரியல....)
கருத்துரையிடுக