OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 25 ஜூலை, 2011

இந்த மாசம் உட்கார்ந்து யோசிச்சது


தமிழ்நாட்டுல ஆன்லைன் மூலம் கரண்ட் பில் கட்டலாம், பில் கட்ட கம்ப்யூட்டர் ஆண் பண்ணத்தான் கரண்ட் இல்லை..............என்ன கொடுமை டா இது.................

எதிர் பார்க்கும்போது கிடைக்காத வெற்றி வேற எப்ப கிடைத்தாலும் அது தோல்விதான் - ஹிட்லர்.

அதிகமான வண்ணங்கள் நிறைந்திருக்கும், குறுகிய இடம் எது தெரியுமா? பெண்களின் முகங்கள்தான்................

கணவன்: போனில் "இன்னைக்கு நைட் என்ன சாப்பாடு
மனைவி: "விஷம்"
கணவன்: சரி, எனக்காக காத்திருக்க வேண்டாம் நீ சாப்பிட்டு படு.

மாணவன்: பத்தாவது சிலபஸ் புக் தாங்க
கடைகாரர்: பத்தாவது சிலபஸ் புக் இல்லை தம்பி
மாணவன்: அப்போ, ஐந்தாவது புக் ரெண்டு தாங்க (நமக்கு படிப்புதான் முக்கியம்)

ஒரு தத்துவம்:
சட்டையில் முதல் பட்டன் தவறாக போட்டிருந்தால், மத்த அணைத்து பட்டனும் மாறித்தான் இருக்கும் ---- சொல்லியது நம்ம டைலர் கோபாலு (கொய்யாலே எல்லாத்துக்கும் ஷேக்ஸ்பியரா சொல்லுவாரு).

உங்களுக்கு முகபுதகத்தில் பணம் சம்பதிகனுமா, அப்போ ஒன்னு பண்ணுங்க முகபுதகத்தில் கணக்கு அமைப்பில் (account settings) உங்க கணக்கை துர்பலமாக்கு (deactivate) என்பதை தேர்வு பண்ணிட்டு போய் ஆபீசில் வேலைய பாருங்க சம்பளம் ஒழுங்கா வரும்.

விஜயகாந்த்:
ஏம்பா  எதை கேட்டாலும், கோகுல பாரு, கோகுலா பாருன்னு சொல்லறாங்களே அது யாருப்பா அந்த கோகுல்............

டேய் பன்னித்தலையா அது கோகுல் இல்லைட கூகிள் டா மூதேவி...............

Cool Morals:
  1. Money is not everything, there is also Master card and Visa Cards
  2. One should love animals. They are tasty too.
  3. Save Water, Drink Bear!
  4. Books are holy so don't touch them
  5. Don't shout in the class room it disturb those who are sleeping.
  6. Love your neighbor but don't get caught.
  7. Everyone should marry because happiness is not the only thing in life.


கடைசியாக ஒரு தத்துவம்
அனகொண்டாவுக்கும், அலுமினிய குண்டாவுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
தனிகுள்ள இருந்தா அது அனகொண்டா, அதுவே உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டான்...............

வோட்டு போட மறக்காதீங்க.........................

3 கருத்துகள்:

கூடல் பாலா சொன்னது…

ஹா ...ஹா ...ஹா ...சரியான காமெடி !

Mohamed Faaique சொன்னது…

சூப்பர் பாஸ்ஸ்
///சட்டையில் முதல் பட்டன் தவறாக போட்டிருந்தால், மத்த அணைத்து பட்டனும் மாறித்தான் இருக்கும் ---- சொல்லியது நம்ம டைலர் கோபாலு (கொய்யாலே எல்லாத்துக்கும் ஷேக்ஸ்பியரா சொல்லுவாரு).//

இதுதான் இன்று என் பேஸ்புக் ஸ்டேடஸ்.. நன்றி

நெல்லி. மூர்த்தி சொன்னது…

"சட்டையில் முதல் பட்டன் தவறாக போட்டிருந்தால், மத்த அணைத்து பட்டனும் மாறித்தான் இருக்கும் ---- சொல்லியது நம்ம டைலர் கோபாலு (கொய்யாலே எல்லாத்துக்கும் ஷேக்ஸ்பியரா சொல்லுவாரு)."
என்னால இன்னும் சிரிப்பை நிறுத்த முடியவில்லை... ஹஹ்ஹ...