நான் பாலாவின் முதல் படமான சேது பார்த்த பொழுது மனதில் ஒரு கனதோடுதான் வெளியில் வந்தேன், அது அந்த படத்தில் கதாநாயகன் அடையும் காதல் தோல்வியினால் அல்ல, அப்படத்தில் காட்டப்பட்ட மனநிலை பாதித்தவர்கள் படகூடிய கஷ்டங்களை நினைத்து. அன்று முதல் இன்று வரை, அவரது படங்கள் அனைத்தும், இதே போன்று கீழ் தட்டு மக்களை பிரதிபலிக்க கூடியதாகவே இருந்தன, ஆனால் இன்று சமீபமாக, வெளி வந்துள் அவரின் படம், கிட்டத்தட்ட அதே ரகம்தான், ஆனால் இதில் அடித்தட்டு மக்களின் வாழ்கையை சொல்லாமல் அவரின் வக்கிர புத்தியை தான் பதிவு செய்துள்ளார்:
உதாரணமாக படத்தில் அம்மா மகன் பேசிக்கொள்ளும் வசனங்கள், மேலும் தன கணவனின் இரண்டாம் தாரத்தின் மகனிடம் முதல் தாரம் பேச கூடிய வசனங்கள், கதாநாயகன் போலீசிடம் பேசக்கூடிய வசனங்கள், இப்படி சொல்லி கொண்டே போகலாம், அதுமட்டுமில்லாமல்,. இவர் காவல் துறையை காட்டிய விதம் இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாதது. இதை விட கேவலமாக வேற யாரும் காட்ட முடியாது. இப்படி எல்லோரையும் குத்திய இவர் கடையிசியில் தானும் ஒரு காவியவாதிதான் என்பதை படத்தின் கடை காட்சியாக வைத்து இருக்கிறார். அதாவது படத்தில் வில்லன் மாடுகளை வேறு மாநிலத்திற்கு அடிமாடுகளாக அனுப்புவார், இதை தட்டி கேட்ட ஒரு பெரியவரை அவர் அம்மணமாக (இதுவும் பாலாவின் ஒரு வக்கிரம்தான், இவன் அவனா?) வைத்து கொன்று விடுவார் அதற்க்கு முன் அந்த வில்லன் கேட்க கூடிய வசனம் இதோ உங்கள் பார்வைக்கு "அவனவன் குர்பானி என்ற பெயரில் ஒட்டகத்தை கொண்டு வந்து அறுக்கிறான் அதையெல்லாம் விட்டுட்டு இதை மட்டும் கேட்க வந்துட்டியா என்று" .
இந்த உலகத்தில் அனைவருக்கும் தெரியும் இந்த குர்பானி என்பது இஸ்லாமியர்களின் அடிப்படை கொள்கையில் ஒன்று என்றும் , அவர்களின் மத நம்பிக்கையில் ஒரு அங்கம் என்றும், இதை இப்படி கொச்சை படுத்தி இவர் படம் எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன????? ஒரு சமுதாயத்தை வேரறுக்க காத்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில் இது போன்று ஒரு கருத்தை திரைப்பட வாயிலாக விதைத்தால், அதற்க்கு என்ன அர்த்தம்? உண்மையிலேயே இவருக்கு மிருகங்கள் வதை செய்வதை தடுக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால், இவரால் மாட்டின் பாலை குடிக்காமல், மூத்திரத்தை குடிக்க சொல்லுங்கள், அந்த பால் அதன் குட்டிக்கே தவிர இவருக்கு இல்லை, பால் கறக்கும் பொது அது எவ்வளவு வேதனை தரும் என்று இவருக்கு தெரியுமா????????????? ஏன் இதே தமிழ்படங்களில் ஒரு காலத்தில் யானை, குதிரை, நாய் போன்றவற்றை வைத்து கொடுமையான பல காட்சிகள் எடுதிருகிறார்களே அதை எல்லாம் தட்டி கேட்டக முடியுமா? அதை வைத்தே பிழைப்பு நடத்திய, நடத்திகொண்டிருக்கும் ராமநாராயணன் போன்றவர்களை இவரின் படங்களில் குத்தி காட்ட முடியுமா?
ஏன் தமிழகத்தில் ஏரளாமான ஊருகளில், கோவில்களில் ஆடுகளை பலி குடுகிறார்களே அதை தட்டி கேட்டக துப்பு இல்லை, நாதாரி...................ஏன் மாடு மட்டும்தான் மிருகமாக தெரிகிறதா....................பண்டி கூடத்தான் மிருகம் அதையும் தான் அறுத்து உண்ணுகிறார்கள் ஒரு சில சமுதயாதவர்கள் அவர்களை உன்னால் (பாலாவால்) கேட்க முடியுமா? ஒரு வார்த்தை அவர்களை பற்றி சொல்லிப்பார்.................உன் கதி அதோகதிதான்.......................உங்கள் போதைக்கு எங்கள் சமுதாயம் ஊறுகாயா??????????????
இதையெல்லாம் உங்களை சொல்லி குற்றமில்லை, எல்லாம் என் சமுதாயத்தை சொல்லணும், குட்ட குட்ட குனியிற கூட்டமாக இருப்பதால் தான் இந்த அவல நிலை, இங்கேதான் இவனை இவனே எதிர்த்து கொடி தூக்குறானே அப்புறம் எப்படி அடுத்தவனை எதிர்ப்பது, உன் சமுதாயதிற்கு எதிராக கொடி ஏந்தி முற்றுகை போராட்டம் செய்கிறாயே உன்னுடைய இறைநம்பிக்கையில் கைவைகிரானே இதை பற்றி என்றாவது யோசித்து பார்த்தாயா? இதே வேறு எதாவது சமுதாயத்தை பற்றி தவறாக கருத்தோ, இல்லை பெயரோ வந்திருந்தால் அந்த சமுதயாதவர்கள் போராடி அதை மாற்றுகிறார்களே அந்த ஒரு துணிச்சல் கூட உன்னிடம் இல்லை என்று என்னும் பொது நீங்கள் கூறுவது போன்று "வெட்க கேடு வெட்க கேடுதான்" , ஒரு கூட்டம் பதவிக்காக அல்லாஹ்வின் நாமத்தை உச்சரிக்க வெட்கபடுகிரீர்கள், இன்னொரு கூட்டம் பதவி வேண்டாம் என்று கூறி கொண்டு வெறும் அதரவு மட்டும் தருவோம் என்கின்றீர்கள், கேட்டால் ஏதோ ஒப்பந்த அடிப்படையில் ஆதரவாம்,,,,,,,,,,,,,,,,,இது கண்டிப்பாக நீங்கள் கூறுவது போன்று "மானக்கேடு மானக்கேடுதான்"
என் சமுதாயமே,,,,,,,,,,,,,,,,,என்று திருந்த போகின்றீர்கள்..................................நீங்கள் உங்கள் சுயநலனுக்காக............இன்று ஜமாஅத் பெயரில் மக்களை ஏமாற்றுகீர்கள்,.,.,.,.,.,.,.,.,.,.,.,.,இப்படியே நீங்கள் இருந்தால்..................நீங்கள் குர்பானி குடுக்க மாடில்லை, குர்பானி குடுக்க நீங்களே இருக்க மாட்டீர்கள் .............................
2 கருத்துகள்:
நல்ல பதிவு..... நாம எதுக்கு படம் பார்க்க போகனும் நன்பரே!!! இதுவும் ஒரு விளம்பரம் போல் ஆகிவிடாதா????
Dear Mr. Faaique,
Thanks for your comments
கண்டிப்பாக இது ஒரு விளம்பரம் போலாகாது, அப்படியே ஆனாலும், அதனால நம்முடைய எதிர்ப்பை காட்டாமல் இருப்பது தவறு...........அதனால்தான் இந்த பதிவு.
கருத்துரையிடுக