இந்த மாதம் 29 -ம் தேதி முதல் அமீரகத்திலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் விமானநிலையத்தில் திர்ஹம்ஸ் 5 பாதுகாப்பு வரியாக கட்டவேண்டும் இவ்வாறு GCAA பொறுப்பில் உள்ள ஒருவர் அறிவித்திருக்கிறார். இதை பற்றி சற்று விபரமாக பார்ப்போம்.
GCAA (General Civil Aviation Athourity) யின் டைரக்டர் சைப் முஹம்மத் அல் சுவைதி இந்த செய்தியை ஈமெயில் மூலமாக தெரிய படுத்தி உள்ளார். இந்த தொகையானது அமீரகத்திலிருந்து தங்கள் சொந்த நாட்டிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்லும் பயணிகளிடம் இக்கட்டனும் வசூலிக்கப்படும், இது எல்லா வகையனா விமானங்களுக்கும் பொருந்தும் என்று அந்த இமெயிலில் சொல்லி இருந்தார்,. இது இந்த மாதம் 29 -ம் தேதி முதல் வசூலிக்கப்படும், இந்த கட்டனும் பயணிகள் விமான டிக்கெட் புக் பன்னுபோதே அதனுடன் சேர்த்தே இத்தொகையும் வசூளிக்கப்படுமென்று தெரிவித்தார். ஆனால் இது இங்கிருந்து வெளியேறும், பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இவ்வழியாக வந்து விமானம் மாறும் பயணிகளுக்கு அதாவது (Transit ) உள்ளவர்களுக்கும், குழந்தைகள் இரண்டு வயதுக்குள்ள இருபவர்களுக்கும் பொருந்தாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2 கருத்துகள்:
தலைப்பு ரிப்பீட்டு..
என்னக் கொடுமை இது....
அமீரகம் போல பீச்சைக்கார நாடொன்றை பார்த்ததே இல்லை...
Word Varificastion”ஐ நீக்கிடீங்க... நன்றி..
கருத்துரையிடுக