அமீரகத்தில் லீவா என்கின்ற ஊரில் வருடந்தோறும் பேரிட்சை திருவிழா நடை பெரும், இது கடந்த ஏழு வருடங்களாக நடகின்றது. இந்த வருடம் இதில் புதுமையாக மேலும் இரண்டு பழங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, ஒன்று மாம்பழம் மற்றொன்று எழுமிச்சைபழம். அது மட்டுமில்லாமல், இங்கு பேரிட்சை மரங்களை எவ்வாறு பராமரிப்பது என்பதை பற்றியும் சொல்லி தரபடுகின்றது. இது மொத்தம் 360 கூடாரங்களில் நடைபெறுகிறது, இதன் மொத்த பரபளவு 52 ,000 சதுர அடிகள். அதை பற்றிய சில படங்கள் இதோ உங்களுக்காக.................
2 கருத்துகள்:
நீங்க அமீரகத்துலயா இருக்கீங்க... இந்த ஊரு எங்க இருக்கு????
i am in Abu Dhabi, Liwa is near Ruwais.
கருத்துரையிடுக