OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 25 மார்ச், 2013

மலரட்டும் தனி ஈழம் !!! வெல்லட்டும் தமிழினம் !!!

சில தினங்களாக எல்லா ஊடகங்களிலும் முதன்மை செய்தியாக இருப்பது இலங்கை தமிழர்கள் பிரச்சனையும், தமிழக மாணவர்களின் போராட்டமும் தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நானும் எனது கருத்துக்களை பகிர விரும்புகிறேன்.


காஸ்மீரில் என்ன நடக்குது என்றே நம்மில் பலருக்கு தெரியாது .பல உண்மைகளை குழி தோண்டி புதைத்து கொண்டு இருக்கும் ஊனமான ஊடகமே .விக்கிலீக்ஸ் அங்கு நடந்த அநியாயங்களை அட்டுழியங்களை அம்பலபடுத்தியது குறிப்பிடதக்கது . இதற்க்கு எல்லாம் காரணம் கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம் 

வியாழன், 21 மார்ச், 2013

இன்னும் எத்தனை பேர் தீக்குழித்து இந்த அரசியல்வாதிகளை காப்பாற்ற போகிறீர்கள்?


 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மானவர்களின் முதல் கோரிக்கை தனிஈழம், இது எல்முனையளவுக் கூட சாத்தியமில்லை. எந்த ஒரு நாடும் தனது நிலப்பரப்பைப் பிரித்து இன்னொரு நாட்டை ஏற்படுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பே இல்லை. அடுத்து அமெரிக்கா கொண்டுவந்துள்ள தேர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பது.

இன்னும் சொல்லப்போனால், இங்கு இவர்கள் போராட்டம் செய்ய செய்ய அங்கு மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களின் மேல் இன்னும், அடக்குமுறை அதிகரிக்குமே தவிர இவர்கள் வேற எதையும் சாதிக்க போவதில்லை. புலிகளின் காலத்தை விட இன்று மிச்சம் இருக்கும் தமிழர்கள்தான் நிம்மதியாக இருக்கின்றார்கள் எப்போ என்ன நடக்குமோ என்ற நிலை மாறி இன்று அமைதியாக இருக்கிறார்கள், இதனை பொறுக்காமல் இவர்கள் தனி நாடு கோரிக்கை வைத்து போராடி தங்களை தானே ஏமாற்றி வருகிறார்கள்.

திராவிட நாடு கேட்டு அண்ணாத்துரை போராடினார். வடக்கு வாழ்கிறது, தெற்க்கு தேய்கிறது என்றெல்லாம் வசனம் பேசினார், கடைசியில் என்ன ஆச்சு? திராவிடநாடு கோரிக்கையை நாங்கள் கைவிடுகிறோம், ஆனால் அதர்க்காண காரணங்கள் அப்படியேதான் உள்ளன என அந்தர்பல்டி அடித்தார் (எத்தனை போட்டி மாறிச்சோ?). ஆயிரம் கணக்கில் உயிர்களை பளியிட்டும் இன்னும் தெலுங்கானா பிறந்தபாடில்லை.

பாகிஸ்தான் பிரிவினையின் போது இருநாடுகளையும் வெள்ளையர்களே பிரித்துத் தந்துவிடு சென்றதால் பாகிஸ்தான் சாத்தியமானது. இல்லையென்றால் இந்த இரு நாடுகளும் ஒரே நாடாகத்தான் இருந்திருக்கும், இன்று முஸ்லிகளின் நிலையில் ஹிந்துக்கள் இருந்திருப்பார்கள். (சிறுபான்மையினராக)!

பங்களாதேஷ் நாடானது முஜிபுர்ரஹ்மானின் ஆவாமிலீக் கட்சியின் போராட்டங்களாலும், கடும் பதிலடிகளாலும் மட்டுமே உருவானதல்ல. அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ராணுவத்தை அனுப்பியதால் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேசாக மாறியது.

இது போன்ற எந்தச் சாதகமான அம்ஸமும் இலங்கையில் இல்லாத போது, இங்கிருந்து தனிநாடு கேட்பதை பார்த்தால் உங்களை விட கேனப்பயலுங்க யாரும் இருக்க முடியாது,.

அடுத்து அமெரிக்க தீர்மானம், இன்று போராட்டம் செய்யும் மாணவர்கள் எவனாவது அந்த தீர்மானத்தின் நகலை படித்திருப்பானா? தனது ஆதாயத்திர்க்காக உலகநாடுகளை மிரட்டி காரியம் சாதித்து கொள்வது அமெரிக்காவிர்க்கு கைவந்த கலையாகும். தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்று பயம்காட்டி புரோக்கர் சும்பிரமணியசாமி மூலம் அமெரிக்காவுக்கு சாதகமாகப் பேசவேண்டியதைப் பேசிமுடிக்கத்தான் அமெரிக்கா இந்த நாடகத்தை நடத்துகிறது.

இலங்கை அரசுடன் அரசியல் புரோக்கர் பெச்ச்வார்த்தை முடிந்துவிட்டதால், ராஜபக்சே அரசு தமிழர்கள்ளுக் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த தீர்மானம் உள்ளது என்று கூறி தமிழக போராளிகளின் மூஞ்சில் கரியை பூசிவிட்டது. இதனால் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக்கி அவரை தூக்கிலட போகிறோம் என்ற தமிழகத் தலைவர்களின் கனவு முற்றிலும் கலைந்துவிட்டது. இப்போது அனைவரும் அந்தர்பல்டி அடித்து அமெரிக்க தீர்மானத்தில் இந்திய அரசு திருத்தம் கொண்டு வார வேண்டும் என்று புரண்டு பேசுகிறார்கள்.

ஒரு தீர்மானத்தை ஆதரிக்கும் முன் அதுக்குறித்து அறிட்ந்துவைத்திருக்க வேண்டும் என்ற சிறிய சிந்திக்கும் திறன் கூட இல்லாத ஊடகங்களும், அறிவுஜீவிகளையும் என்னவென்று சொல்வது.

கல்லூரி மாணவர்கள் இல்லை, இந்தே தமிழகமே கொந்தளித்தாலும் இங்கே உள்ள தமிழர்கள்தான் சாவார்களே தவிர மத்திய அரசு இலங்கைக்கும், ராஜபக்சேவுக்கும் எதிராக ஒன்றுமே செய்யாது. ராஜிகாந்தி படுகொலைக்கு கணக்கு தீற்பதர்க்காக எந்த விலையையும் காங்கிரஸ் தமிழகத்தில் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மாணவர்களை பெற்றவர்களே, உங்களுக்கு கொல்லி வைக்க பிள்ளை வேண்டுமென்றால் ஒழுங்கா படிக்க சொல்லுங்கள், கல்லூரி நிர்வாகிகளே, கல்லூரிகளை திறந்து இவர்களை வார சொல்லுங்கள், இல்லை வராதவர்களுக்கு TC குடுங்கள். இப்படி செய்தால்தான் இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியும். 

செவ்வாய், 19 மார்ச், 2013

இது நியாயமா?





எப்பதான் முடியும் இந்த இலங்கை நாடகம்? இதுதான் இப்போதைய டாபிக் என்பதைவிட ஒரு ஃபேஷன் என்று சொன்னால் அது மிகையில்லை. 2009 இல் இறுதி போரில் புலிகளின் தலைவன் பிரபாகரனை கொன்றொழித்தது இலங்கை ராணுவம் அன்று முதல் இன்று வரை இங்கே நம்முடைய தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இந்த அரசியல்வாதிகள் அடிக்கிற கூத்துக்களை பார்த்தால், இலங்கை தமிழர்களே சொல்லிவிடுவார்கள் போல இவங்களுக்கு இலங்கை ராணுவமே தேவலாம் என்று!!!!!!!!!!!!!!! அந்த அளவிர்க்கு இவனுங்க அரசியல் பண்றாங்க பாடு பாவிங்க!!!!!!!!!!

சரி இதை எல்லாம் பற்றி இங்கு பேசப்போவதில்லை, இன்று இலங்கைக்கு எதிரான ஐநாவின் தீர்மானங்களை மாற்றக்கூறி ஒரு சில அரசியல் பொறுக்கிகளால் அது வைக்கோவாக இருக்கட்டும், சீமாநாக இருக்கட்டும் எந்த தெருபொரிக்கியாக இருந்துட்டு போகட்டும், இவர்களால் தூண்டிவிடப்பட்டு இன்று தெருவில் ஒரு அநாதை போல உண்ணாவிரதம் என்ற பெயரில் தெருநாயை போல கிடக்கும் மாணவர்களை நினைத்தால் நம்ம வடிவேலு பாணியில் “உங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது” என்றுதான் சொல்ல தோணுகிறது. இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் தூண்கள் என்று ஒருத்தன் சொன்னான், கொய்யாலே எல்லாம் களிமண்ணுல செய்த தூணாகவேதான் இருக்கிறது.

படிக்காத பரதேசிங்கதான் இந்த தமிலீழம் என்ற பெயரை வைத்துக்கொண்டு அன்றாடம் தங்கள் பொழைப்பா ஒட்டிக்கிட்டு இருக்காங்க, படித்த உங்களுக்கு எங்கேடா போச்சு புத்தி, ஒ இதற்க்குதான் படித்த முட்டாள்கள் என்று சொல்கிறார்களோ!!!!!! உங்கள் இந்த புண்ணாக்கு விரதத்தால் ஒரு அடிமுட்டாள் தீக்குழித்து (குழித்தானோ இல்லை குழிப்பாட்ட பட்டானோ) இறந்துவிட்டான், இவனை நம்பி இருந்த அவனின் குடும்பத்தையே இனி எந்த நாதாரிடா கவனிக்க போகிறான்!!!!!!!!!!!!!!!!!!!

கொழும்புவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதி நவீன அலுவலகம் கட்ட இலங்கை அரசுடன் ஒப்பந்தம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தலைவராக இலங்கை வீரர் ஒருவர் செயல்படுவார். அதாவது பேரன் ராஜபக்சே அரசுடன் வர்த்தகம் புரிவார், தாத்தா ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க நம் நாட்டு அரசுடன் நாடகம் போடுவார். என்னடா நடக்குது உங்க தறுதலை நாட்டில்??????

இதுல இந்த கூத்தாடிகளின் ஆட்டம் வேற!!!!!!!!!!!!!!!! இப்படி இலங்கைக்கு எதிராக போராட்டம் நடத்த போறேன்னு அறிவிக்கிறாங்களே! எந்த ஒரு விபச்சாரியாவது இலங்கையின் அவலத்தை குறித்து இதுவரைக்கும் ஒரு படம் எடுத்திருக்கானா????????? இந்த நாதிர்களுக்குதான் இழிச்சவாயர்களான முஸ்லீம்கள் இருக்கிறோமே படம் எடுப்பதர்க்காகவே!!!!!!!!!!!!!!!!!!!

அங்கே ஒரு இனத்தை அழித்துவிட்டார்கள் என்று லபோ லபோ என்று குதிக்கும் மனிதநேயமிக்கவர்கள், இதே உங்கள் பொன்னான இந்தியாவில் குஜாரத்தில் ஒரு இனம் அநியாயமாக அழிக்கப்பட்டதே, இதுக்குறித்து எந்த பாயலாவது வாயி திறந்தீர்களாடா? இலங்கையில் கொல்லப்பட்டால் உயிர், குஜராத்தில் கொல்லப்பட்டால் என்ன மயிரா? இது போல தினம் தினம் ஒரு இனம் இதே இந்தியா ராணுவத்தால் காஷ்மீரில் அழிக்கபட்டு வருகிறதே இதற்க்கு எதிராக எந்த போட்டப்பயலும் வாய்த்திறக்கவில்லை!!!!!!!!!!!!! நீங்க எல்லாம் இருந்தால் என்ன தீக்குழித்து செத்தா என்னடா? உங்களை எல்லாம் தீக்குழிக்க விடக்கூடாதுடா? தீயிலேயே போட்டு வறுத்தெடுக்க வேண்டும்டா!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கை பிரபாகரனை கொன்றதுக்காகவாது காரணம் இருக்கு, எந்த ஒரு காரணமும் இல்லாமல் தினம் தினம் எத்தனையோ அப்துல் காதர்கள் கொல்லப்ப படுகிறார்கள் இதற்க்கு என்றைக்காவது இந்தே விபச்சார ஊடகங்கள் வாய்த்திறந்திக்கா? போங்கய்யா போய் புள்ளைகுட்டிகளை படிக்கவைக்கின்ற வேலைகளை பாருங்க!!!!!!!!!!! நீங்க சும்மா இருந்தாவே தமிழ் மக்கள் அங்கே நல்லா இருப்பாங்க!!!!!!!!!!!!!!!!!!

இதோ இந்த படத்தை பாருங்கள், உங்கள் தேசபக்தி வாழ்க!!!!!!!!!!!!!!

விஸ்வரூப படத்தை ஜனநாயாகரீதியாக தடை செய்யச் சொன்ன முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த பாரதிராஜாக்கள், ராமதாஸ்கள் இதை என்னவென்று சொல்லபோகிறார்கள், ஒருவேலை முஸ்லீம்கள் செய்திருந்தால் பல தினமலங்கள் காட்டு சத்தம் போட்டிருக்கும். ஆனால் இப்போது வாய்மூடி மௌனி! இதுதான் இந்தியாவின் ஜனநாயகம். வாழ்க பாரம். (தூ வெட்கமா இல்லை?)


திங்கள், 11 மார்ச், 2013

இது என்று நடந்தது என்று தெரியவில்லை,


பெண்கள் வாழ தகுதியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியா (சுதந்திர தேசம்) எட்டாம் இடத்தில் உள்ளதாம்!!!!!!!!!!!!!!!

ரொம்ப பெருமையா இருக்கு (அவலம்.......... அசிங்கம்.............அவமானம்)

இரண்டு மணி நேரத்திருக்கு ஒரு முறை ஒரு பெண் வன்கொடுமைக்கு ஆளாகிறாள்

ஆண்களே பெருமை பாடுங்கள்............. உங்களின் அடக்கு முறைகளை நினைத்து.... இதுதான் நமது இந்தியா......................இந்த இழி நிழையில் இங்கே பெண் அங்கம் வகிக்கிறாள்.

சாலையில் நடந்து சென்ற 4 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறியது. பொதுமக்கள் ஆவேசம், பேரூராட்சி நடவடிக்கை, தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. ஆனால் பாருங்க வயது வித்தியாசமே இல்லாமல் பல பெண்கள் வன்கொடுமை செய்யபடுகின்றனர், அதை செய்த வெறிநாய்யை விட கேவலமானவர்களை இன்னும் யாரும் பிடித்த பாடில்லை.!!!!!!!!!!!!!!!!!!!!!   


உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக் மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப்பாள் மற்றும் காயங்களுக்குப்பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்கு) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்பல்லிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். (5:45 அல் குர்ஆன்).

மேலும், “தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (24:02 அல் குர்ஆன்).

இந்த இரண்டு அல்லாஹ்வின் வார்த்தைகளை தவிர இவர்கள் வேற எதையும் இங்கு சொல்லவில்லை, இது என்று நடந்தது என்று தெரியவில்லை, ஆனால் உண்மை.
பெண்கலுக்கு எதிரான வன்முறைக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். இஸ்லாமிய தந்தனையே தீர்வு என நீயா நானாவில் அதிகமான பெண்கள் கருத்துக்கூறினார்கள்.


சனி, 9 மார்ச், 2013

மாத்தி யோசிச்சா இப்படிதாங்க!!!!!!!!


பதிவரானதுக்கு அப்புறம்தான் எத்தன எத்தன பிரச்சினை. முன்பெல்லாம் பதிவுகள படிக்கறப்போ ஒரு சந்தோஷம் இருக்கும், இப்போல்லாம் இந்த பக்கம் வந்தாலே ஒரே மன உளைச்சல், தலைவலி, வயிற்ருப் போக்கு, வாந்தி பேதிதான். ஏதாவது ஒரு சின்ன காரணம் கெடைச்சா போதும் அடிச்சிக்கறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு, இதுக்கு நடுவுல எரியற நெருப்புல எண்ணைய ஊத்திவிட்டு குளிர் காயறதுக்குன்னு ஒரு கூட்டம், நமக்கு சம்பந்தமே இல்லையின்னாலும் ஒரு நாலு பதிவ போட்டு ஹிட்டு வாங்குறதுக்கும் சண்டைய மூட்டி விடுரதுக்கும்ன்னு. இதெயெல்லாம் படிக்கறப்போ இதுல எல்லாம் இருந்து ஒதுங்கியே இருக்கலாம்ன்னு நினைச்சா, நீயும் ஒரு பதிவர், உனக்கும் சில சமுதாய பொறுப்பு இருக்குன்னு நம்மளையும் இழுத்து விடுறதுக்குன்னு நாலு நண்பர்கள். இந்த சின்ன வயசுல இத்தன பிரச்சினைகளையும் நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ? என்ன நடந்தாலும் சரி (சண்டைன்னு வந்தா சட்டை கிழியத்தானே செய்யும்).

நானும் எத்தன நாளைக்குத்தான் மொக்க பதிவாவே போட்டுக்கிட்டு இருக்கறது. சமுகப் பிரச்சினைகள்ள கருத்து சொல்லன்னும்கற ஆர்வம் எல்லாம் எனக்கும் வராதா? என்ன விடுங்கங்க, நான் எல்லாம் மொக்கப் பதிவர்ன்னு தெரிஞ்சே வாழ்ந்துக்கிட்டிருக்கேன், அவனவன் ஒளிவட்டப் பதிவர்ன்னு நெனச்சிக்கிட்டு மொக்க போட்டுக்கிட்டிருக்கான், அதான் கொஞ்சம் மாத்தி யோசிச்சேன்!!!!!!!!!!!!!! இப்படி ஆகிவிட்டது.

தத்துவம்:-

அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும், ஒரே ஒரு பொன்னை மட்டும் காதலிச்சவனும் சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..." 

நம்பிக்கை:-
முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை என்றார் அந்த ரயில் பயணி...
அருகிலிருந்த சக பயணி, அதனாலென்ன! நீங்கள் கடவுள் தன்மையை நம்புகிறீர்களே, அது போதும் என்றார்...
நாத்திகருக்குப் புரியவில்லை...

இந்த ரயிலை இயக்குபவரை நீங்கள் முன் பின் அறிந்ததில்லை. ஆனால் பயணம் செய்கிறீர்கள். சற்று முன் நீங்கள் அருந்திய தேநீரை விற்பனை செய்தவரை உங்களுக்குத் தெரியாது. நம்பி வாங்கினீர்கள்...உலகில் உள்ள நல்ல தன்மைகளை நம்புவதே கடவுளை நம்புவதற்குச் சமம் என்றார் சகபயணி...
அம்மாக்களே ஜாக்கிரதை:-
அடிப்பாவி மகளே...
எவனையோ லவ் பண்றேன்னு என்கிட்டயே வந்து சொல்லுறியே...
கொஞ்சம் கூட ' அம்மா ' ன்னு ஒரு மரியாதை இல்லாம...
"
சும்மா கத்தாதேம்மா...
இன்னும் ஆறு மாசத்துல நானும் தான் அம்மா ஆகப்போறேன்!!..."
ஒரு விவாகரத்து வழக்கு:-
கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க
ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
அடாடாஉங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது
தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்
கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதானஅதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க
வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
எதுக்காக விவாகரத்து கேட்கிறார்என்று அலறி விட்டு இருமினார்.
ஓ..அதுவாஎன்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்கஉங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

கடைசியாக பெண்களுக்காக:-
பெண்கள் கவனமாக இருக்க
வேண்டிய தருணங்களில் ஒன்று,
உங்கள் இடுப்பில் உள்ள
குழந்தையை அந்நிய ஆடவர்
கொஞ்சும் நேரம்!


புதன், 6 மார்ச், 2013

நான் நினைக்கும் மனிதர்கள்!!!!!!!!!!



நாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பல விதமான மனிதர்களை சந்திப்போம், கடந்து போவோம், ரோடுகளில், டீ கடையில், துணிக்கடையில், மருத்துவமனையில் இன்னும் ஏராளமான இடங்களில். ஆனால் அந்த அத்தனை பேரையும் நம்மால் நியாபகம் வைத்துக்கொள்ள முடியாது. ஒரு சிலர் மட்டுமே நியாபகம் வைத்திருப்போம் அதுவும் சில நாளில் மறந்துவிடும்.


ஆனால் நான் நினைத்துப்பார்க்கும் மனிதர்கள் இந்த வழிபோக்கர்கள் அல்ல, வலியால் துடிப்பவர்கள். ஆம், தினம் தினம் இந்த உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் உருவாகினாலும், அதை எல்லாம் வைத்து நம் பசியை போக்க முடியாது, அந்த பசியை போக்க விவசாயி ஒருத்தனால் மட்டும்தான் முடியும், உலகிலேயே அதிகப்படியாக விவசாயம் செய்யக்கூடிய நாடுகளில் இந்தியாவும் உள்ளது. ஆனால் இந்த இந்தியாவில் 2008 முதல் இன்று வரை 2 லச்சத்திர்க்கும்  மேலான விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துவிட்டார்கள் ஏன்? எல்லாம் இந்த மக்கள் அக்கறை இல்லாத அரசால்.

ஞாயிறு, 3 மார்ச், 2013

டாக்டர் பட்டம் (நீ வாங்குற 5, 10 கு இது தேவையா?):-



குச்சி மிட்டாயும், குருவிரோட்டியும்  போல ஆகிவிட்டது இந்த டாக்டர் பட்டம் என்பது. கடந்த சில வருடங்களாக பார்த்தால் யார் யாருக்கோ குடுக்கிறார்கள். கேட்டால் அவர் அது செய்தார் இது செய்தார் என்று கூறுகின்றனர்.

இதுவே கொஞ்சம் பின்னோக்கி பயணித்தால், இந்த படமானது, ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும், ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து அதில் சிறந்த முறையில் ஏதாவது புதுமைகளை செய்பவர்களுக்கும்தான் குடுப்பார்கள். ஆனால் இன்றோ இது ஒரு தொழிலாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. சரி இந்த டாக்டர் படங்கள் ஏன்? எதற்க்கு? இந்த பல்கலைகழகங்கள் குடுக்கின்றன. வேற ஒன்றும் காரணமில்லை நம்ம நகைசுவை நடிகர் செந்தில் அவர்கள் கரக்காட்டக்காரன் படத்தில் சொல்லுகின்ற ஒரு வாக்கியதான் “எல்லாமே ஒரு விளம்பரம்தான்”.