Earth Hour :
உலகம் முழுவதும் கடந்த (மார்ச் 31) ம் திகதி மில்லியன் கணக்கான மக்கள் Earth Hour நிகழ்வை கொண்டாடினர். இரவு 8.30-9.30 மணி வரை ஒரு மணிநேரத்திற்கு உலகின் பல்வேறு நாடுகள் தமது முன்னணி சுற்றுலா தளங்கள், வர்த்தக கட்டிடங்கள் தமது மின்விளக்குகளை அணைத்து பூமியை குளிர்விக்க தங்களால் ஆன பங்களிப்பை வழங்கின.
ஆனால் பாருங்க இதுல நம்ம தமிழ்நாட்டு தாங்க ரொம்ப பூமியை குளிர வைக்கிறாங்க. உலகத்துல தமிழன் மட்டும்தாங்க வித்தியாசமானவன்............நீங்களே பாருங்களேன்..................
"THE GREAT TAMIL NADU" - JAYALALITHA ROCKS.......................................
மக்கள் ரொம்ப பாவங்க!!!!!!!!!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக