OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 11 ஏப்ரல், 2012

இந்தோனிசியாவில் பூகம்பம், பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை..........

 இந்தோனிசியாவில் பூகம்பம்,



சற்று நேரத்திற்கு முன்னர் இந்தோனிசியா, சுமத்திர தீவில் கடலில் 431  கிலோ மீட்டர் தொவில் ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் ஸ்கேலில் 8.7  லாக பதிவாகியுள்ளது, இதை தொடர்ந்து, இந்திய, இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, 

இதன் அதிர்வை தமிழகத்தில் பரவலாக உணரப்பட்டது என தெரிய வந்துள்ளது...........

சென்னை மண்ணடியில் நில நடுக்கம் உணரப்பட்டது அலுவளகத்தில் வேலை செய்து கொண்டு இருந்த பெண்களுக்கு மயக்கம் ஏற்ப்பட்டது. பீதியில் அனைவரும் கட்டிடங்களை விட்டு வெளியேறி நின்ற காட்சி இனைக்கபட்டுள்ளது.

இறைவனின் எச்சரிக்கை இது என்பதை உணர்ந்து செயல்படுவோம். 

சென்னை சுற்றுவட்டாரத்தை தவிற வேறு எங்கும் நில நடுக்கம் உணரபடவில்லை. இது சுமத்திரா தீவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தின் எதிரோலி என்று புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சி தெரிவித்துள்ளது.

நான் அலுவளகத்தில் அமர்ந்து கொண்டு இருந்த போது எனது Wheel Chair என்னை பின் நோக்கி தள்ளியதை அனைவரும் நன்றாக உணர்ந்தோம்.


இந்த முறை கடந்த 2004  அம ஆண்டு ஏற்பட்டதை போல ஆகாமல் இருக்க இறைவனை பிராத்திப்போம்...................

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

பிற்பகல் 3.00 pm தகவல்: சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக, இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம் அறிவிப்பு; அச்சம் வேண்டாம்

Unknown சொன்னது…

Khaleel from Chennai (my cousin)

தமிழகத்தில் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கபட்டது உண்மை தான். நான் லாஜிஸ்ட்டிக்ஸ் துறையில் வேலை செய்து வருவதால் கடல் சார் நிறுவனங்களுடன் அதிகம் தொடர்பு உள்ளது. சுணாமி எச்சரிக்கை வந்த உடன் எங்களது சரக்குகள் பாதுகாப்புடன் உள்ளனவா என்று பார்க்க நானும் எனது நன்பரும் சென்னை துறைமுகத்திற்க்கு சென்றேம். அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.

தமிழகத்தில் சுணாமி எச்சரிக்கை இல்லை என்றும் யாரும் அச்சபட தேவை இல்லை என்றும் தெரிவித்தனர். கடல்சார் பாதுகாப்பு மையத்தின் அறிக்கை நகலை எங்களிடம் காண்பித்தார்கள்.

இருந்தாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகாக கடலோர கிரமங்களில் வசிக்கும் மக்களை பத்திரபடுத்தவும் கடலுக்கு சென்று உள்ள மீனவர்களை பத்திரமாக கரைக்கு கொண்டு வரவும் கடலோர பாதுகாப்பு படையை களமிறக்கி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.