- பொய்களால் தடவிக்குடுப்பவர்களை விட உண்மையால் அரைபவர்களைதான் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும்.
- நமக்கிருக்கும் ஒரு வாழ்க்கையை ஏன் நாம் போட்டு கஷ்டபடுத்திக்கொல்கிறோம்.
- எவ்வளவுதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும் கடைசியில் கைநாட்டுத்தான் பாதுக்காப்பானது.
- நாம எடுக்குற முடிவுல அடுத்தவங்க சந்தோசப்பட்டால் அதுவும் நமக்கு சந்தோஷம்தான்.
- வாழ்க்கை ஒன்றும் ரிமோட் கன்ட்ரோல் இல்லை இருந்த இடத்தில் இருந்தே மாற்றிக்கொள்ள நாமதான் எழுந்திருச்சி மாற்றிக்கொள்ளனும்.
- மக்கள்தொகை அதிகாரிக்கும் அதே நேரத்தில் மனித நேயம் கேள்விக்குறியாய் நிற்கிறது.
- மறுத்துவார்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் உயிரை நிரந்தரமாக காப்பாற்ற முடியாது, மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது, அவர்களும் ஒரு நாள் மரணிப்பவர்களே, எந்த ஒரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.
- வாழ்க்கையை பற்றி பெரிதும் கவலை படாதீர்கள் எப்படியும் நீங்க அதிலிருந்து தப்பா போவதில்லை.
- கைக்கு எட்டாது என்று தெரிந்தும் ஸ்கைப்பில் குடும்பம் நடத்தும் குற்றவாளிகள், வெளிநாட்டில் வாழும் தியாகிகள்
- அடுத்தவர்கள் சுயலாபத்திர்க்காக உன் சுய நலத்தை விட்டால் அப்ப நீதான் இந்த உலகத்தில் ரொம்ப நல்லவன்.
- பொண்ணுக்கும் டீ கடையில் தொங்குற பண்ணுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, ரெண்டுமே மூடாம இருந்தா கேட்டு போயிடும்.
- பொண்ணு பார்க்க புகைப்படம் தர மறுக்கும் சமுதாயம்தான் ஸ்டூடியோவில் வளைந்து வளைந்து எடுக்க அனுமதிக்கிறது
- கருத்து என்பது நம்ம கய்யில் கட்டிருக்கிற வாட்ச் மாதிரி ஒவ்வாறுத்தருக்கு ஒரு விதமான மணி காட்டும் ஆனால் எல்லோரும் அவுங்க டைம் தான் சரின்னு சொல்லுவாங்க
- வாழ்க்கையில் தோல்வி மட்டுமே தொடர்ந்து வந்தால் தோற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை தோல்விகளை தாண்டி செல்கிறோம் என்று அர்த்தம்.
OnlinePJ
செவ்வாய், 10 டிசம்பர், 2013
இதுவரை நான் எழுதிய முகநூல் வாசகங்கள் சில ...!!!!!!!!!!!!!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக