கிட்டதட்ட உலகத்தில் உள்ள அனைத்து மொழி திரைபடங்களிலும் முஸ்லிமைதான்
ஒரு சமுதாய விரோத போக்கு உள்ள ஆளாகவும், அப்பாவி மக்களை அன்றாடம் கொலை செய்யும்
ஒரு தீவிரவாதியாகவும், சித்தரிக்கின்றார்கள், இது இன்று நேற்றில்லை, சினிமா உருவானதில் இருந்து நடைபெற்று
வருகின்றது.
ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல. முஸ்லிம்களில் இது போன்றவர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள் என்கின்ற உங்களின் வாதங்களை நான் மறுக்கவில்லை. இதில் என்னுடைய
கேள்வி என்னவென்றால் முஸ்லிம்களில் மட்டும்தான் இருக்கிறார்களா?.
மேலும் எக்காலத்திலும் சினிமாக்களில் ஒரு தரப்பு நியாயத்தையும் அதை
தட்டிக்கேக்குற ஹீரோவையும் மட்டுமே காட்டி படத்தை ஹிட் பண்ணிடுறாங்க. இதுல இவிங்க தீவிரவாதியா
காண்பிக்கிறவனை வெறுமனே ஒரு சாதாரண மனிதனாக காட்டாமல் அவனை ஒரு மதத்தின் போர்வையில்
அதுவும் முஸ்லிமகத்தான் காட்டி காசுபார்க்கின்றன, இந்த காவி இந்தியாவில்.
ஆனா...குறைந்தது வெளிநாட்டு தீவிரவாதிகள்னு சொல்லி இருக்கலாம். இதுவரை இந்தியாவில் நடைபெற்ற குன்டுவெடிப்பில், 1992 ஆம் ஆண்டு மும்பையிலும், மற்றும் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு இந்த இரண்டை தவிர மற்ற அனைத்தும் முஸ்லிமல்லாதவர்கள்தான் செய்தார்கள் என்று கர்கரே அவர்கள் நிரூபித்தார். ஆனால் இன்றைய தமிழ் சினிமாக்கலும், ஊடகங்களும் சேர்ந்து இந்தியாவில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டுக்கும் ஒரு முஸ்லீம்தான் காரணமா இருக்க முடியும் என்கின்ற ஒரு கொடிய விஷத்தை இந்தியர்கள் (தமிழர்கள்) மீது திணித்துக்கொண்டுள்ளார்கள்.
முஸ்லீம்கள் தீவிரவாதிகள் என்று நொடிக்கொரு சினிமா காட்டுமளவிர்க்கு, ஒரு விடுதலை புலி (இவர்கள் மட்டும் அப்பாவிகளை கொள்ளவில்லையா? இஸ்லாமியர்கள் தொழும் பள்ளிவாயல்களில் துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி முஸ்லீம்களை கொள்ளவில்லையா?), நக்சலைட்டுகள் (இவர்கள் முஸ்லிமல்ல) இவர்களை எல்லாம் தீவிரவாதி என்று சொல்வதில்லை, ஏன் முஸ்லிம் மட்டும் தீவிரவாதி? மாமியார் உடைத்தாள் மண்பானை, மருமகள் உடைத்தாள் பொன்பானையா?

இந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்தி எடுக்கப்படும்
சினிமாவிர்க்கும், இந்த மதசார்பில்லாத (பெயரளவில் மட்டும்) ஒரு நாட்டோட மதச்சார்பில்லாத சென்சார்
போர்ட் எப்பாடு அனுமதிக்குண்ணுதான் தெரியலை!!!! (என்னது அவிய்ங்க வீட்டு பொண்ணுங்க
துப்பட்டா இல்லாமலே சுடிதார் போட்டுகிட்டு சுத்துவாங்களா?).
இன்று சினிமாக்களில் காட்டப்படும் தீவிரவாதிகள், ஒரு பக்கத்து
வீட்டுக்காரனாகவோ, எதித்த வீட்டுக்காரனாகவோ, இருப்பானோ என்று சந்தேகிக்கிற ஒரு விஷத்தை மனுசங்ககிட்ட பரப்பிக்கிட்டு இருக்கின்றன.
இன்றைய காலக்கட்டத்தில் சினிமா என்பது மிகப்பெரிய மக்களை கேனப்பயல்
ஆக்க கூடிய ஒரு ஆயுதம் என்றால் அது மிகையாகாது. அதுவும் இந்த இந்தியாவில், இன்று இந்தியாவில்
இருக்கும் மக்கள் தனக்கும், தனது குடும்பத்திர்க்கும் ஒரு நோய்
வந்தால் கூட கவலைபடுவதில்லை, ஆனால் கேவலம் ஒரு ரஜினிக்கோ, அமிதாபசனுக்கோ ஒண்ணுக்கு வரவில்லை என்றால் ஒன்பது நாள் சாப்பிட மாட்டேண்கிறான், வேலைக்கு போக மாட்டேன்கிறான். சினிமாவில் பொய்யாக நடிக்கும்
ஒருத்தனை பார்த்து சந்தோஷம், தூக்கம், ஏக்க
படும் இவன், இவன் பெரியம்மாக்கு வயிற்றுவலி என்றால், பெரியப்பா இருக்கிறார் பார்த்துப்பார் என்று பம்புறான்.
ரோட்டில் ஒருத்தன் குடித்து விட்டு ரகளை செய்தால் அவனை போட்டு அடிக்கிறோம், ஆனால் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடிக்கொண்டு திரிகிறோம், கொஞ்சம் கூட லாஜிக் இல்லைதானே!!!!! ஊர்ல ஒருத்தன் ரவுடிதானம் செய்தால் வெறுக்கிறோம், அதுவே சினிமாவில் ஹீரோ வில்லனா நடித்தால் அவனுக்கு கடவுட் வைக்கிறோம்?? புரியாத புதிர்.
இதுவரை எந்த ஒரு சினிமாக்காரனாவது, 100% உண்மையை
எந்த படத்திலாவது எடுத்ததுண்டா? இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிவினை
உண்டானது என்பதின் உண்மை நிலையை எடுக்கும் துணிவு எந்த டைரக்டருக்கு இருக்கு? என்ன முடியாத அளவிர்க்கு கோடிகளை கொள்ளை அடித்த இந்த கேடிகளை பிணம் தின்னி
அரசியல்வாதிகளை பற்றி புட்டு புட்டு வைத்து படம் எடுக்க யாருக்கு தில் இருக்கு? இந்தியா தேசப்பற்றை காட்ட முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டி பணம் சம்பாதிக்கும்
இந்தியா சினிமா நாய்களே இந்தியாவில் குஜராத்தில் அழிக்கப்பட்ட என் சமுதாயத்தை பற்றி
ஒரு வரி உன்னால் உண்மையை சொல்ல முடியுமா? சரி அதுக்கூட வேண்டாம், இந்தியா சுதந்திதிர்க்கு பாடுபட்ட உண்மையான முஸ்லிம்களின் வாழ்க்கையா பற்றிய
படம் உன்னால் எடுக்க முடியுமா? இல்லை, காந்தியை
சுட்டுக்கொள்ளும் பொது தான் கைய்யில் இஸ்மாயில் என்று முஸ்லிமீன் பெயரை பச்சை குத்தி
இருந்த அந்த காவி வேசிக்கு பொறந்தவனின் உண்மை வரலாற்றை உன்னால் படமாக எடுக்க முடியுமா?
இப்படி இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டப்படும் சினிமாக்களை
தியேட்டர்களில் பார்த்து கைதட்டி ரசிக்கும், அதுவும் இந்தியாவில் வாழும்
இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில், மதச்சார்பில்லாத நாட்டில்
வாழும் மானமுள்ள மனிதர்களுக்கு கொடுக்கப்படும் செருப்படிகள் என்ற உண்மையை நாம
வெளங்கிக்கிடணும்.....!
இப்படி விசில் அடித்தும், கைதட்டியும் ரசிக்கும் நாம், எப்படி உணர்வோம், காஷ்மீர் மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்று? ஈராக்கில் அமெரிக்கா கண்டுபிடித்த ஆயுதம்தான் என்ன? இங்கே தீபாவளியில் கூட பட்டாசு வெடிக்க பயப்படும் நாம் பாலேஸ்தீனில் பச்சிளம் குழந்தைகள் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்று எப்படி உணர்வோம்? ஏன் நாளைக்கே கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடுற மக்களின் போராட்டத்தையும் தீவிரவாதம்னு சித்தரித்து எடுக்கப்படும் சினிமாக்களும் வரும், அதற்க்கும் நாம் விசில் அடித்து கைதட்டி கொண்டாடும் ஒரு கீழ்தரமான சாதியாய்த்தான் இருப்போம். ஏன்னா நமக்கு பொழுது போக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்...அதுவும் ஒரு மூணு சண்டை, நாலு பாட்டு அதுல ஒண்ணு குத்து பாட்டுனு இருந்தால் சொல்லவா வேணும்.

படத்துக்கு ஒருத்தியோடு படுத்து செல்லும் உனக்கு வேண்டுமென்றால்
ஆயிரம் பெயர்கள் இருக்கலாம், உலக நாயகன், கேப்டன், ஆக்சன் கிங், தள, தளபதி இப்படி எந்த எழவோ வேண்டுமென்றாலும்
இருந்துட்டு போ, தேவை இல்லாமல் ஏன் எங்களை சீண்டி பார்க்கிறாய், இதுவரை நாங்கள் அமைதியாக சொல்லிப்பார்த்துட்டோம், இனி
சொல்லமாட்டோம், செயல்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக