உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அது இல்லையா?
கடந்த இரண்டு நாட்களாக பதிவுலகில் எந்த வலைப்பூவை எடுத்தாலும், துப்பில்லாத
பயபுள்ளை நடித்த துப்பாக்கியின் விமர்சனம்தான். எல்லோரும் ஒருமித்தமாக அதை நன்றாக இருக்கிறது
என்று எழுதுகிறார்களே தவிர, அதில் அந்த பயபுள்ளை நாம் முஸ்லிம்
சமுதாயத்தின் மீது பொத்தாம் பொதுவாக தீவிரவாதி என்று முத்திரை குத்தியுள்ளானே, இதை எந்த பதிவாளராவது கண்டித்தார்களா ? என்றால் ஒருத்தர்
கூட இல்லை. நான் படித்தவரை இரண்டே பேர் தான் கண்டிதுள்ளார்கள், ஒன்று ஹாஜா மொய்தீன் ஒன்னோருவர் பெயர் மறந்துவிட்டேன்.
இப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்துவதும், அவர்களின்
மேல் மக்களுக்கு ஒரு விட பயத்தை ஏற்படுத்துவதை, துப்பட்டா போடமால்
சுடிதார் அணியும் உங்கள் வீட்டு பெண்கள் வேண்டுமென்றால் கேட்காமல் இருப்பார்கள், முழு உடலையும் மூடி இருக்கும் எங்கள் சமுதாயம் உங்களை சும்மா விடாது.
ஆனால் இதே வலைப்பூவில் சிறிது நாட்களுக்கு முன் சகோதரர் ஆஷிக் என்பவர், பதிவர்
சந்திப்பில் நடக்கும் அவலங்களை மிக தைரியமாக சுட்டிக்காட்டினார், அதற்க்கு இந்த வலையுகமே சும்மா பொங்கோ பொங்கோ என்று பொங்கியது, ஏன் நான் கூட அவரிடம் இது போல எழுத வேண்டாம் என்றேன். ஆனால் இப்பதான் தெரிகிறது, இவர்கள் எல்லாம், அதுக்கு தான் லாய்க்கு, இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று.
ஒரு சமுதாயத்தை குற்ற பரம்பரையாக காட்டி நடுநிலையான மக்கள் மனதிலும் முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை ஏற்பட வைத்துவிட்டார்கள் இந்த மூதேவி முருகதாசும், வீணாபோன
விஜையும்,!!! நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும்
ஹிந்துத்துவாதிகளின் தொடர்பு இருப்பதை ஹேமந்த் கர்கரே வெளியில் கொண்டு வந்தார். அவரையே போட்டு தள்ளி அதையும் முஸ்லீம்கள் மீது காட்டிய காவி நாட்டில் இந்த சினிமா பாவிகளும்
சேர்ந்துள்ளார்கள், இதற்க்கு முன் அர்ஜூன், விஜய்காந்த் மற்றும் கமல் போன்றவர்கள் செய்த அற்புத பணியை இப்போ இந்த விஜய் கையிலெடுத்துள்ளார்.
புதிதாக காவி தீவிரவாதம் என்ற சொல் மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களால் சொல்லப்பட்டது என்பது குறிபிடதக்கது.
இதே நிலை தொடர்ந்தால் நாம் இந்த ஓட்டு மொத்த சினிமா துறையினருக்கும் எதிராக மாநிலம்
தழுவிய ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தாமல், எல்லா சினிமா தியேட்டர்களுக்கும் சென்று படத்தின்
பெட்டியை கடத்தணும், இல்லை எரிக்கணும் (ஏன் ராமதாஸ் மட்டும் செய்வாரா?).
அப்போதுதான் திருந்துவார்கள்!!!! என்ன செய்யலாமா???? முடிவு உங்கள் கைய்யில்.
3 கருத்துகள்:
உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் , முஸ்லிம் பதிவர்கள் எல்லாம் சேர்ந்து கண்டன பதிவுகள் இட்டு நம் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் .
முஸ்லீம்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்..அதே சமயம் அப்துல்கசாப் என்கிற கெட்டவர்களும் இருக்கிறார்கள்..ஒட்டு மொத்த முஸ்லிம்களை படத்தில் குற்றம் சாட்டவில்லையே..தீவிரவாதத்திற்கு துணை போகும் நபர்களை அல்லவா காட்டுகிறார்கள்...
வால்டர் ....ஐ வான்ட் மோர் எமோஷன்..!
கருத்துரையிடுக