நாம் அன்றாடம் செய்திகளில் படிக்க கூடிய அதிபடியான விஷயங்களில்
ஒன்று வரதட்சணை கொடுமை,. அல்லது ஊலல், லஞ்சம் குற்ற சாட்டுக்கள்தான். (ஆனா இப்பவெல்லாம் பாருங்க வெறும் கள்ளக்காதல்தான், எல்லாம் செய்திதாள்களும் இப்ப செக்ஸ் புத்தக ரேஞ்சுக்கு எழுதுறாங்க!!!!!!!!!!!!!!
இதபத்தி பிறகு தனி பதிவு இடப்படும்).
இதுல முதலில் நாம் இந்த வரதட்சணையை பற்றி பார்போம், ஒரு பத்து வருடதிர்க்கு முன்னர் எல்லாம், தினமும் இந்த வரதட்சணை கொடுமையால் மருமகள் தீக்குளித்தால் என்கின்ற செய்திதான்
அதிகமாக வரும். இதில் முஸ்லிமல்லாத மற்ற மததவர்களின் பெயர்கள் தான் அதிகம் வரும். அதிகமாக
நம்ம முஸ்லிம் சமுதாயத்தின் பெயர்கள் அதிகம் வராது. அது ஏன் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.