OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 5 மார்ச், 2012

உட்கார்ந்து யோசிச்சது

ரொம்ப நாளாச்சு இப்படி உங்களை எல்லாம் வெறுப்பேத்தி, அதான் இந்த மாறன் மொக்கைகள்............!!!!!!!!!!!! நீங்கள் சிரிபீங்களோ, இல்லை, அழுவீன்களோ......





மொக்கை 1 :-

ஒருத்தன் சாகும்போது என்ன போடணும்?
பிர்லா சிமென்ட் போடணும்.
ஏன்?
அதுலதான் உயிர் இருக்கே!!!!!

மொக்கை 2 :-

ஆசிரியர்:- உலகத்தை முதன் முதலில் சுத்தி வந்தவன் யாரு?
மாணவன்:- விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி நமக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு?


மொக்கை 3 :-


ஆசிரியர்:- அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு?
மாணவன்:- முதல்ல அமெரிக்காவை ஒளிச்சு வைச்சது யாருன்னு சொல்லுங்க? 


மொக்கை 4 :-


ஆசிரியர்:- "கண்ணகி மதுரையை எரித்தால்" இது என்ன காலம்?
மாணவன்:- தீயணைப்பு துறை இல்லாத காலம் சார் 


ஒரு அந்த மாதிரி ஜோக்:-


கணக்கு ஆசிரியை:- 18  க்கும் 81  க்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:- 18  லே தள தளன்னு இருக்கும், 81  லே தொள தொலன்னு இருக்கும்.




நாம எப்பவுமே இந்த மாதிரி மொக்கை போட்டால் ஒரு கருத்து எழுதுவது வழக்கம், அதான் இது...


சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க
பார்ப்போம்!

தெரியாது!

சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.


2 கருத்துகள்:

stalin wesley சொன்னது…

அந்த கிடைசி 18 ...81 ..ஹி ஹி ஹி

Unknown சொன்னது…

super.. nalla mokkaikal