OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

ஏங்க ரூம் போட்டு யோசிப்பீங்களா??????



ஒரு விஷயத்தை நாம சொன்னா மக்கள் வெகுவாக ரசிப்பது இல்லை ஆனா அதையே வேற ஒருத்தர் வலைப்பூவில் பிரபலமாக இருப்பவர் சொன்னா அதுக்குத்தான் எத்தனை கமெண்ட் போடுறாங்க அப்படின்னு கவலைபடுறவங்களுக்கு:-

அறிவுரையாகட்டும் வதந்தியாகட்டும் சொல்லுறவாங்க சொன்னா தான் நம்புவாங்க அல்லது கேட்போம் அது மாதிரிதான் இதுவும் (எப்படி எல்லாம் யோசிச்சு சொல்ல வேண்டியதா இருக்கு......)





பொண்ணுங்க நட்பு:-
பொண்ணு ஒருத்தி வீட்டுக்கு லேட்டா வந்தாள்!
அப்பா கேட்டார் ஏன் லேட்டுன்னு???
பொண்ணு “அப்பா தொழியோட வீட்டுக்கு போயிருந்தேன் அதான் லேட்”

அப்பா சந்தேகப்பட்டு அவளோட 10 தோழிகளுக்கு போன் பண்ணினார்
10 தோழிகளும் சொன்னாங்க அவ இங்கே வரவே இல்லைன்னு

பசங்க நட்பு:-  
பையன் ஒருத்தன் ராத்திரி முழுவதும் வீட்டுக்கு வராமல் காலையில்தான் வந்தான் !
அப்பா கேட்டார் ராத்திரி எல்லாம் எங்கேடா தங்குன???
பையன் “அப்பா நண்பனோட வீட்டுக்கு போயிருந்தேன் அங்கேயே தங்கிட்டேன்”

அப்பா சந்தேகப்பட்டு அவளோட 10 நண்பர்களுக்கும் போன் பண்ணினார்
8 பேர் சொன்னார்கள் அவன் இங்குதான் தங்கினான் என்று மேலும் இரண்டு சொன்னாங்க இன்னும் உங்க பையன் இங்கேதான் இருக்கான்னு
நண்பேன்டா!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வடிவேல் Vs சிங்கமுத்து:- 
சிங்கமுத்து:- மாப்ள! எக்ஸாம்லே எதுவும் தெரியாததால வெறும் பாபேரை கொடுத்துட்டு வந்துட்டேன்.
வடிவேலு:- நானும்தான் மாமா ஆவேறும் பேப்பரை கொடுத்தேன்
சிங்க்முத்து:- அட முட்டாப் பயலே எந்த அப்படி பண்ணுனே? டீச்சர் நம்மள காப்பி அடிச்சாதா நினைச்சுட மாட்டாங்க????
உண்மையிலேயே முட்டாள்களுக்கு என்று ஒரு தினம் உண்டா???
கண்டிப்பாக ஆனா ஒரு தினம் இல்லை பல தினங்கள்!! ஆம் அப்படி இல்லை என்றால் தேர்தல் சமயத்தில் குடுக்கும் வாக்குறுதியை நம்பி 5 வருடம் 5 வருடம் என்று தினமும் மக்கள் முட்டாள்கள் ஆவார்களா? சச்சின் பூஸ்ட் குடித்துதான் சிக்சர் அடித்தார் என்று நினைத்து தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அதையே குடுத்து அவர்களை ஏமாற்றுவார்களா? ஆக்ஸ் அடித்தால் போதும் குளிக்க தேவை இல்லை என்றுதான் இந்த மாணவர்கள் சுற்றிதிரிவார்களா? இப்படை எல்லாத்தையும் நமக்கு தொலைக்காட்சி காற்று குடுக்கிறது அப்ப சுயமாக சிந்திக்காத இந்த மக்கள் முட்டாள்கள்தானே??????????

மேலும் அடுத்தவர்களை இழிவுபடுத்தி ஏமாற்றபடும்போது அவர்களின் மனம் படும் வேதனை யாருக்கு தெரியும், இதெல்லாம் ஜாலிக்குதானே...? ஏமாறிய யாரும் வருத்தபடவில்லையே” என்பார்கள் அவர்கள் வருத்தப்பட்டார்களா? இல்லையா? என்பது இவர்களுக்கு எப்படி தெரியும்???????????

மாணவர்கள் போராட்டமும் ஊடகமும்!
கண்டிப்பாக அநியாயமாக ஒரு உயிரை கொள்வது மிகப்பெரிய குற்றம், ஏற்றுக்கொள்ளவே முடியாது, அதைத்தான் எனக்கு என்னுடைய மார்க்கமும் சொல்லிக்குடுக்கின்றது “அநியாயமாக ஒரு மனிதனை கொன்றவன் மனித சமுதாயாத்தையே கொன்றவன் ஆகிறான்”.

ஆக இப்படி தமிழர்களை அழித்துவிட்டார்கள் என்றும், தமீழம் வேண்டும் என்றும் இந்த போராட்டங்கள் நடக்கின்றன சரி! ஆனால் தமிழர்கள் உயிர்கள் மட்டும்தான் உயிரா? மற்றவர்கள் எல்லாம் என்ன மயிரா? புர்மாவில் முஸ்லிம் சமுதாயம் சத்தமின்றி அழிக்கபடுகின்றதே அங்கே மட்டும் குழந்தைகள் கொல்லப்படவில்லையா? பாலஸ்தீனத்தில் ஒரு சமுதாயம் அழிக்கபடுகின்றதே அங்கே மட்டும் பெண்கள், வயதானவர்கள் கொல்லப்படவில்லையா? ஏன் இவர்கள் கண்ணுக்கு ராஜபக்சே மட்டும் போர் குற்றவாளியாக தெரிகிறார்? இன்னும் சொல்லப்போனால் இதே இந்தியாவில் நடேந்தேறிய குஜராத் இன சுத்திகரிப்புக்கு காரணமான மோடி (கேடி) இவர்கள் கண்ணுக்கு ராட்சசனாக தெரியவில்லையா?

இதுக்குறித்து ஒரு கேடுகெட்ட மூதேவி முருகதாஸ் கூறினார் இப்படி எல்லாம் நடக்கிறதே நான் என்ன செய்வேன், எப்படி இதை எதிர்ப்பேன் என்று, உண்மையிலேயே ஒரு அப்பனுக்கு இவன் பிறந்திருந்தால், இஸ்லாமிய தீவிரவாதி என்று படம் (துப்பாக்கி) எடுக்க தெரிந்த உனக்கு இந்த இலங்கையில் நடந்த அநியாய கொலைகளை எதிர்த்து ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்க முடியுமா? சும்மா மைக் கிடைச்சா கண்டபடி உளற வேண்டியது!!!!!!!!!!!!!

தமிழ்நாட்டில் அரசியல் பண்ண இவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் இந்த  இலங்கை தமிழர்கள் என்றால் அது மிகையில்லை.

கொசு:-
மனிதன் இதுவரை சிட்டுகுருவியிலிருந்து சுறா மீன் வரை மனிதன் எவ்வளவோ உயிரினங்களை அழித்து இருந்தும் அவனால் ஏன் கொசுக்களை மட்டும் அழிக்கமுடியவில்லை

கருத்துகள் இல்லை: