OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 16 நவம்பர், 2011

நோகாம நொங்கு எடுத்தல்............!!!!

என்னங்க தலைப்பை பார்த்தவுடனே, எதாவது ஏடாகூடமா இருக்குமேன்னு பார்தீங்களா. அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை, இன்று குமுதம் நாளிதழ் படித்தேன்......அதிலிருந்து சுட்டவைகள்தான் இந்த பதிவு..............அதைதான் இப்படி நோகாம நொங்கு எடுத்தல் அப்படின்னு சொல்லுறேன்.............இன்னும் தெளிவா சொல்லனும்னா..........சுட்டது......................சரி அப்படி என்னத்தைதான் சுட்டேன்னு பாப்போம்............வாங்க............

தத்துவம்:-
மேல விழுந்தால் அது பேரு அருவி
அதே கீழே இருந்து மேல போனா அது பேரு குருவி



யோசனை:-
ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடும் பொது - ஏன்
தாலி கட்டி காதலர்தினம் கொண்டாட கூடாது.

பஞ்ச்:-

  1. வாழ்கை ஒரு பட்டாம்பூச்சி மாதிரி லேசா பிடிச்சா பறந்துடும், இறுக்கி பிடிச்சா இறந்திடும்............
  2. என்னதான் ஒருத்தர் வாழ்கையில் படி படியா ஏறி முன்னுக்கு வந்தாலும் அவர் எத்தனை படி ஏறி வந்தார்னு யாரும் சொல்ல முடியாது.


பீலிங்க்ஸ்: 
மாணவி (இறைவன் குடுத்த காதலி)
அம்மா (இறைவன் குடுத்த வரம்)
நண்பன் (இறைவன் குடுத்த அமுதசுரபி) யாருப்பா அங்கே ஒசியான்னு கேட்குறது.............அப்படி எல்லாம் கேட்க கூடாது..............

கடைசியாக ஒரு சர்தார்ஜி:-


சர்தார்ஜி: ஏய் என்னை பார்த்தா பாரினர் மாதிரியா இருக்கு.
நண்பர்: இல்லையே?
சர்தார்ஜி:- அப்புறம் ஏன் அமெரிக்க பொய் இருந்தப்ப என்னை எல்லோரும் பாரினரான்னு கேட்டாங்க ......!!!!!!!!!!
நண்பர்: ??????????????????????

ஒரு டாஸ்மார்க் தத்துவம்:-

பத்து ரூபா குடுத்து வாங்குற தோசைக்கு எத்தினை வகை சட்னி குடுக்குறாங்க, என்பது ரூபா குடுத்து வாங்குற குவாட்டருக்கு ஒரு ஒருகை கூட குடுக்க மாட்டேங்குறாங்க:
இப்படிக்கு
ஊறுகாயும் வெறும் கையுமாய் அலைவோர் சங்கம்.............



இங்கே மேல உள்ள படத்திற்கு வசனம் தேவயில்லை...............

1 கருத்து:

Mohamed Faaique சொன்னது…

கடைசில வார்த்தையே இல்லாம சொன்னீங்க பாருங்க ஒரு ஜோக்கு... அது செம..