இது சும்மா ஒரு தமாஸ்தாங்க.......இருந்தாலும் கொஞ்ச சிந்திக்க கூடியதுதான்.............
நமக்கு வருடத்திருக்கு மொத்தம் 365 நாட்கள் இதுலதாங்க பிரச்சனையே அது என்னென்னு நீங்களே கீழே படியுங்கள்................
- வருசத்துல மொத்தம் 52 நாயிற்றுகிழமைங்க, அப்போ மீதமிள்ளது வெறும் 313 நாட்கள்தான்.
- அப்புறம் இதுல கொடைவிடுமுரைன்னு பார்த்தா எப்படியும் ஒரு 50 நாள் வந்துடும் இப்போ மீதமிருக்கிறது 263 நாட்கள்தான்.
- இதுல ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூகம்ம்னு வைத்தால் வருடத்திற்கு 122 நாள் ஆகுது, நமக்கு இருப்பது மீதி 141 நாள்தான்
- சரி இந்த விளையாட்டுன்னு பார்த்தா தினமும் ஒரு ஒரு மணிநேரம் அப்போ வருடத்திற்கு 15 நாள் . மீதி 126 நாட்கள்தான் .
- இதுல தினமும் இரண்டு மணி நேரம் சாப்பாட்டுக்கு ஒதுக்கினால் வருடத்திற்கு 30 நாட்கள் அதையும் கழித்தால் வெறும் 96 நாட்கள் தான்.
- இதுல நாம ஒருநாளைக்கு பேசுறது மட்டும் ஒரு மணி நேரம் என்றாலும் அதிலேயும் ஒரு 15 நாட்கள் போய்டும் மீதம் இருப்பது 81 நாட்கள்.
- இதுல பள்ளியில் பரீட்சை நாட்கள் என்று பார்த்தல் குறைந்தது ஒரு 35 நாட்கள் வந்துடும், மியயுறது 46 நாட்கள்தான்.
- இதுல கால் பரீட்சை, அரை பரீட்சை மற்றும் பண்டிகை தேதி விடுமுறைன்னு பார்த்தல் அதுலே எப்படியும் ஒரு 40 நாட்கள் போய்டும் மீதி வெறும் 6 நாட்கள்தான்.
- இந்த ஆறு நாட்களில் மருத்துவ விடுமுறைன்னு ஒரு மூன்று நாளும், சினிமா மற்றும் கேளிக்கைகள்ன்னு இரண்டு நாளும் பொய் விட்டால் கடைசியாக மிஞ்சுவது வெறும் ஒரே நாள்தான்................
- அந்த ஒரு நாளும் உங்களின் பிறந்த நாலா போய்டும்...............................
இப்ப சொல்லுங்க எப்படிதாங்க படிக்கிறது??????????????? மாணவன் எப்படிதாங்க வெற்றி அடைவது.................................ரொம்ப கஷ்டம்........................
ஆனால் இங்கே ஒட்டு போடுவது ரொம்ப ஈசி
1 கருத்து:
கணக்கு ரொம்ப நல்லா இருக்குதுங்க.
கருத்துரையிடுக