OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 14 நவம்பர், 2012

மூதேவி முருகதாசும், வீணாபோன விஜையும் துப்பாக்கி விமர்சனமில்லை


உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அது இல்லையா?

 

கடந்த இரண்டு நாட்களாக பதிவுலகில் எந்த வலைப்பூவை எடுத்தாலும், துப்பில்லாத பயபுள்ளை நடித்த துப்பாக்கியின் விமர்சனம்தான். எல்லோரும் ஒருமித்தமாக அதை நன்றாக இருக்கிறது என்று எழுதுகிறார்களே தவிர, அதில் அந்த பயபுள்ளை நாம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது பொத்தாம் பொதுவாக தீவிரவாதி என்று முத்திரை குத்தியுள்ளானே, இதை எந்த பதிவாளராவது கண்டித்தார்களா ? என்றால் ஒருத்தர் கூட இல்லை. நான் படித்தவரை இரண்டே பேர் தான் கண்டிதுள்ளார்கள், ஒன்று ஹாஜா மொய்தீன் ஒன்னோருவர் பெயர் மறந்துவிட்டேன்.

இப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவு படுத்துவதும், அவர்களின் மேல் மக்களுக்கு ஒரு விட பயத்தை ஏற்படுத்துவதை, துப்பட்டா போடமால் சுடிதார் அணியும் உங்கள் வீட்டு பெண்கள் வேண்டுமென்றால் கேட்காமல் இருப்பார்கள், முழு உடலையும் மூடி இருக்கும் எங்கள் சமுதாயம் உங்களை சும்மா விடாது.

ஆனால் இதே வலைப்பூவில் சிறிது நாட்களுக்கு முன் சகோதரர் ஆஷிக் என்பவர், பதிவர் சந்திப்பில் நடக்கும் அவலங்களை மிக தைரியமாக சுட்டிக்காட்டினார், அதற்க்கு இந்த வலையுகமே சும்மா பொங்கோ பொங்கோ என்று பொங்கியது, ஏன் நான் கூட அவரிடம் இது போல எழுத வேண்டாம் என்றேன். ஆனால் இப்பதான் தெரிகிறது, இவர்கள் எல்லாம், அதுக்கு தான் லாய்க்கு, இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று.

ஒரு சமுதாயத்தை குற்ற பரம்பரையாக காட்டி நடுநிலையான மக்கள் மனதிலும் முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை ஏற்பட வைத்துவிட்டார்கள் இந்த மூதேவி முருகதாசும், வீணாபோன விஜையும்,!!! நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் ஹிந்துத்துவாதிகளின் தொடர்பு இருப்பதை ஹேமந்த் கர்கரே வெளியில் கொண்டு வந்தார். அவரையே போட்டு தள்ளி அதையும் முஸ்லீம்கள் மீது காட்டிய காவி நாட்டில் இந்த சினிமா பாவிகளும் சேர்ந்துள்ளார்கள், இதற்க்கு முன் அர்ஜூன், விஜய்காந்த் மற்றும் கமல் போன்றவர்கள் செய்த அற்புத பணியை இப்போ இந்த விஜய் கையிலெடுத்துள்ளார்.

புதிதாக காவி தீவிரவாதம் என்ற சொல் மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களால் சொல்லப்பட்டது என்பது குறிபிடதக்கது.

இதே நிலை தொடர்ந்தால் நாம் இந்த ஓட்டு மொத்த சினிமா துறையினருக்கும் எதிராக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தாமல், எல்லா சினிமா தியேட்டர்களுக்கும் சென்று படத்தின் பெட்டியை கடத்தணும், இல்லை எரிக்கணும் (ஏன் ராமதாஸ் மட்டும் செய்வாரா?). 


அப்போதுதான் திருந்துவார்கள்!!!! என்ன செய்யலாமா???? முடிவு உங்கள் கைய்யில்.   

ஞாயிறு, 11 நவம்பர், 2012

அதை சரி செய்ய என்ன செய்யலாம்

ஒற்றுமை கோ(வே)ஷம் போடுபவர்கள், உண்மையில் ஒற்றுமையை விரும்புவார்களேயானால், ஒற்றுமை ஏன் குலைந்தது என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

இதை செய்யாமல், ஒற்றுமை, ஒற்றுமை என்று சொல்லி விட்டால் ஒற்றுமை ஏற்பட்டு விடாது.

ஒரே மேடையில் தோன்றுவதோ, ஒரே குடையில் கீழ் அணிவகுப்பதோ, ஒற்றுமைக்கு சான்று என்று நீங்கள் கருதினால் அது தவறு.

ஒற்றுமை என்பது கொள்கையில் இருக்க வேண்டும்.. அல்லாஹ் சொன்ன ஒற்றுமையாக இருக்க வேண்டும்..
மார்க்கத்தில் ஒன்றுபடுவது தான் உண்மையான ஒற்றுமையே தவிர, நீங்கள் சொல்வது போல், தேவையென்றால் சேர்ந்து கொள்ளலாம், அனைத்தையும் மன்னிக்கலாம், என்ற வாதங்கள் எல்லாம் வெறும் வாதங்களாகவே நிற்கும் .

அல்லாஹ் சொன்ன கொள்கையில் ஒன்றுபடுமாறு அனைத்து இயக்கங்களையும் அழையுங்கள்..

அதுவே உண்மையான அழைப்பு.. அதுவே உண்மையான ஒற்றுமை.. அந்த நாள் வரும் போது, ஒரே ஒரு இயக்கம் மட்டும் தான் மிஞ்சி நிற்கும்..நபிகளார் காட்டி தந்த அந்த ஒரு இயக்கம்!! 

ஆக, கொள்கையை ஒன்றுபடுத்துங்கள், மக்கள் ஒன்றுபடுவார்கள். !!
-----------------------------------------------------------------------------------------------
நீங்கள் மீண்டும் மீண்டும், இயக்கத்தை ஒன்றினைப்பதையே குறிக்கோளாக கொள்கிறீர்கள்.
கொள்கையை ஒன்றிணையுங்கள் என்று நாம் சொல்கிறோம்.. கொள்கை ஒன்றாகாமல், இயக்கங்கள் ஒன்றாகாது!! 

  • மார்க்க விஷயத்தில் எது சரியான கொள்கையோ, அதை அனைவரும் கடைபிடிக்கும் வகையில் ஒன்றிணைய அழையுங்கள்..

  • அரசியல், சமூக , பொருளாதார சித்தாந்தங்களில் ஒரு முஸ்லிம் கொள்ள வேண்டிய பார்வை என்ன? என்பதை குறித்த கருதொற்றுமைக்கு முதலில் அனைவரையும் அழையுங்கள்..

  • ஜனநாயக நாட்டில், இஸ்லாமிய ஆட்சி இல்லாத ஒரு நாட்டில், நம் உரிமைகளை பெறுவதற்கான வழி என்ன? என்பது குறித்த பார்வையில் அனைவரையும் முதலில் ஒன்றிணைய அழையுங்கள்..


இது போன்ற கருத்தொற்றுமை முதலில் ஏற்ப்பட வேண்டும். அதன் பிறகே, அதை அடைவதில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒற்றுமையை பார்க்க முடியும்..
இதில் எந்த ஒன்றில் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும், மீண்டும் ஒற்றுமை ஏற்படாது என்பதையும் கவனத்தில் கொள்க..


ஒரு வேளை, ஜெர்மன் முறையான வாக்கெடுப்பு முறை இந்தியாவில் கொண்டுவரப்ப்படுமானால், அப்போது, தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் போட்டியிடலாம்!
இன்றைய சூழலில் பிரிட்டின் முறையான அடிப்படையில் செயல்படும் தேர்தல் முறை, ஆட்சி முறை என்பது, பிற்ப்படுதப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகிய வர்கத்தினருக்கு போதுமான பிரதிநித்துவம் கிடைக்க வழி இல்லாத ஒரு முறை!

ஆனால், இந்த வழிமுறையை ஆதரித்து, தேர்தலில் போட்டியிடக்கூடிய முஸ்லிம் அமைப்புகள் உள்ளன..
இந்த கருத்து வேற்றுமையை மாற்றாத வரை ஒற்றுமையை பேசி என்ன பயன்?

ஆக, வெறுமனே இயக்கங்களை ஒன்றிணைப்பதோ, ஒரு தேர்தலில் ஒற்றுமையாக பேசி, ஒரே மேடையில் காட்சி தருவதோ ஒற்றுமைக்கான உண்மையான நிறம் அல்ல!!!
அடிப்படைகள் மாற வேண்டும்.. !!!!!!
அதை ஒரு புரட்சியாக செய்ய வேண்டும்.. !!!!

வெறுமனே கோஷங்கள் பயன் தராது என்பது எனது மிக ஆழமான கருத்து!!..