எந்த ஆட்சி வந்தாலும் நஷ்டத்தில் இயக்கம் ஒரே துறை போக்குவரத்துத்துறை தான். இத்துறையின் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களின் அதிருப்தியை கட்டிக்கொண்டது தமிழக அரசு. போக்குவரத்து கழகங்களின் இந்த நஷ்டத்திற்கு காரணம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு மற்றும் வாகன உபகரணங்களின் விலை உயர்வு- ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவோ போக்குவரத்து கழகங்களில் பணிகள் முறையாக நடக்கவில்லை என்பதுதான்.
OnlinePJ
திங்கள், 6 ஆகஸ்ட், 2012
வியாழன், 2 ஆகஸ்ட், 2012
கீற்று வலைதளதில் உமர் கய்யானின் உளறல்கள் !!!!!!!!!
இஸ்லாம் சில
குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதித்துள்ளது. அந்த தண்டனையை காண்டுமிராண்டி
சட்டம் என்று விமர்சித்தவர்கள் கூட இன்றைக்கு இந்தியாவில் அரபு நாடுகள் போல்
கடுமையான சட்டம் வேண்டும் என்று சொல்லும் காலகட்டத்தில் கற்றறிந்த ஜவாஹிருல்லாஹ்
அவர்கள், மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு முழங்குகிறார். இதுபற்றி உணர்வு
வார இதழும் அவரது இந்த இஸ்லாமிய விரோத செயலை விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது.
மாமல்லபுரம் விவகாரம் உள்ளிட்ட பல விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளித்த
ஜவாஹிருல்லாஹ், இந்த தூக்குத்தண்டனை விசயத்தில் தனது நிலைப்பாடு சரிதான் என்பதற்கு இதுவரை
நேரடியாக விளக்கமளிக்கவில்லை.
அதே நேரத்தில்
உமர்கயான் என்பவர் எழுதி கீற்று இணையதளத்தில் வெளியானதை தமுமுக இணையதளத்தில்
வெளியிட்டுள்ளார். எழுதியது உமர்கயான் ஆக இருந்தாலும் எப்போது தமுமுக இணையதளத்தில்
வெளியாகிவிட்டதோ அப்போதே அது தமுமுக அல்லது ஜவாஹிருல்லாஹ்வின் ஆதரவை பெற்ற
ஒன்றாகிவிடுகிறது. எனவே உமர்கயானின் கருத்து ஜவாஹிருல்லாஹ்வின் கருத்தாகவே
எடுத்துக் கொண்டு அதில் உள்ள அபத்தங்களை அலசுவோம். ''அந்த மாநாடு சென்னையில்
கடந்த ஜீன்மாதம் 2ம் தேதி நடந்தது. அம்மாநாட்டில் அவர் கலந்து கொள்ளும்போதே நாம் நினைத்தோம், 'கொள்கை குன்றுகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும்' என்று. ஆனால் மாநாடு
முடிந்து மிகத் தாமதமாக செய்தி தெரிந்து தற்போது கடும் விமர்சனம் செய்துள்ளார்கள்.
என்ன வேகம்….! இப்படி ஆரம்பிக்கிறார் உமர்கயான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
