OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 22 ஜனவரி, 2014

இன்னும் நம்பனுமாம் இந்தியா மதசார்பற்ற நாடாம்...!!!!!!!!!!



குற்றசாட்டு இல்லாமல் கூட்டுமனசாட்சி அடிப்படையில் அப்சல்குரு என்கிற முஸ்லீமுக்கு அவரது குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்காமல் தூக்கிலிடுவார்கள். காரணம் அவன் முஸ்லிம் என்பதால். காவல்துறை அதிகாரிகளை கன்னிவெடி மூலம் கொலை செய்த கொலையாளிகளை குடும்பத்தினருக்கும்

அரசியல்வாதிகளுக்கும் தெரிவித்து, அவா்களை போராட்டம் நடத்த செய்து, ஜனாதிபதி அவா்களை தாமதமாக்கி பின்னர் அவா்களின் தண்டனையை குறைத்து ஆயுள் தண்டணையாக மாற்றுவார்கள். காரணம் இவா்கள் இந்து மதத்தை சேர்ந்தவா்கள்

இது தான் இந்தியாவின் நீதி! இன்னும் நம்ப வேண்டுமாம் இந்தியா மதசார்பற்ற நாடு என்று! இறைவனின் முன்னால் இவா்கள் நிற்கும்போது உணருவார்கள்!


1 கருத்து:

முத்துராம் சொன்னது…

பாஸூ என்ன உங்க பிரச்னை? இங்க எனக்கு தெரிஞ்சு இந்துவா? முஸ்லிமா? அப்டிங்கிறது எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. நல்லவன், கெட்டவன் அப்படிங்கிறதுதான். இருக்கிறவன், இல்லாதவன், அதிகாரம் படைச்சவன், சாதாரணமானவன் - இப்படியான ஏற்ற தாழ்வுகள்தான். மற்றபடி இங்க முஸ்லீம்க்கு எவ்ளவு அநீதி நடக்குதோ அதே அளவுக்கு மத்த எல்லா சமூகத்திற்கும் நடக்குது. ஆன்னா விஷமம் புடிச்ச அரசியல் வியாதிகள் மத உணர்வ தூண்டி விட்டு உங்கள மாதிரி ஆளுங்களை பலியாடு ஆக்குராணுக. தயவு செய்து எதையுமே மத ரீதியா பாக்காதீங்க.ஒரு இந்தியனா இந்தியாவுக்கு எது நல்லதுன்னு மட்டும் பாருங்க.
- அன்புடன் முத்துராம்.