tag:blogger.com,1999:blog-6355642148439987822.post3099540520788015734..comments2023-10-01T13:04:09.444+04:00Comments on நீங்களும் தெரிஞ்சுக்கணும்: இன்னும் நம்பனுமாம் இந்தியா மதசார்பற்ற நாடாம்...!!!!!!!!!!Anonymoushttp://www.blogger.com/profile/06387701869799609084noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6355642148439987822.post-86581366199329577682014-06-05T15:11:34.551+04:002014-06-05T15:11:34.551+04:00பாஸூ என்ன உங்க பிரச்னை? இங்க எனக்கு தெரிஞ்சு இந்து...பாஸூ என்ன உங்க பிரச்னை? இங்க எனக்கு தெரிஞ்சு இந்துவா? முஸ்லிமா? அப்டிங்கிறது எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. நல்லவன், கெட்டவன் அப்படிங்கிறதுதான். இருக்கிறவன், இல்லாதவன், அதிகாரம் படைச்சவன், சாதாரணமானவன் - இப்படியான ஏற்ற தாழ்வுகள்தான். மற்றபடி இங்க முஸ்லீம்க்கு எவ்ளவு அநீதி நடக்குதோ அதே அளவுக்கு மத்த எல்லா சமூகத்திற்கும் நடக்குது. ஆன்னா விஷமம் புடிச்ச அரசியல் வியாதிகள் மத உணர்வ தூண்டி விட்டு உங்கள மாதிரி ஆளுங்களை பலியாடு ஆக்குராணுக. தயவு செய்து எதையுமே மத ரீதியா பாக்காதீங்க.ஒரு இந்தியனா இந்தியாவுக்கு எது நல்லதுன்னு மட்டும் பாருங்க.<br />- அன்புடன் முத்துராம்.முத்துராம்noreply@blogger.com