OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 31 ஜூலை, 2013

எச்சரிக்கை என் சமுதாயேமே

இப்போ புரியுதா? இந்த துப்பாக்கி படத்தை ஏன் முஸ்லிம் அமைப்புகள் எதிர்தது என்று?

தோ.............. நேத்து ஆரம்பிச்சுட்டான்லே ஒன் இந்தியாகாரன் தமிழ்நாட்டில் நடமாடும் ஸ்லிப்பர் செல்கலாம் செய்தி போட்டிருக்கான். இந்த படம் வரதுக்கு முன்னாடி தமிழ்நாடு மக்கள் கேள்வி பட்டிருப்பார்களா இப்படி ஒரு வார்த்தையை!!!!!!!!.

அவன் படத்துல வெச்சான்..............மக்கள் கொஞ்சம் மறந்து போயிட்டாங்க அது எப்படி மறக்கலாம்? நீங்க கவலைபடாதீங்க முருகதான் அய்யா!!!!!!!!!!! நாங்க அந்த வார்த்தையை பரப்புவோம்னு இந்த கேடு கேட்ட கூட்டிக்குடுக்கும் மீடியாக்கள் களமிறங்கி இருக்கின்றது. 

இனி தொடர்ந்து இதை திரும்ப திரும்ப போட்டு ஸ்லிப்பர் செல் ஒரு தமிழ் வார்த்தை தான் என்று மக்கள் நம்பும் அளவுக்கு கொண்டு போய் விஷத்தை விதைச்சிடுவானுங்க..............

எச்சரிக்கை என் சமுதாயமே! இதற்க்கு எதிராக நாமும் களமிறங்கியே தீரனும். தாவாவை அதிக பாடுதுங்க இஸ்லாம் ஒரு மனித நேய மிக்க மார்க்கம் என்பதை இன்னும் அழுத்தமா பதிய வைங்க. 

சமூக கரைகள் அகற்ற பட வேண்டும்.

மேலும் துப்பாக்கி பற்றின என்னுடைய இந்த பதிவையும் படியுங்கள் 

http://flypno.blogspot.ae/2012/11/blog-post.html 


1 கருத்து:

Unknown சொன்னது…

மேலும் விபரங்களுக்கு

http://tamil.oneindia.in/news/2013/07/30/tamilnadu-tn-sleeper-cells-pose-threat-advani-180160.html