OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 9 ஜனவரி, 2012

தங்கம்

விண்ணை முட்டி நிற்கும் விலைவாசி பற்றி பேசாதவர் யாரும் இருக்க முடியாது.அதிலும் அத்தியாவசிய தேவைகளின் விலையை அறிந்து வைத்து இருக்கிறோமோ இல்லையோ,ஆனால் தினம் தினம் ஏறி, ஏறி, இறங்கும் தங்கத்தின் விலையை ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்தே வருகிறோம்.எனவே கடந்த 86 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கீழே பார்க்கவும்.


கருத்துகள் இல்லை: