OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 4 பிப்ரவரி, 2013

தமீழக மக்களுக்கு தேவை விஷ்வரூபமல்ல விஷமிகளின் ரூபங்கள்



இதுவரை விஷ்வரூபத்தை பற்றி பல ரூபங்களில் எழுதியாச்சு, இத்துடன் இப்படடம் கடைசி மாதிரி இந்த பதிவுடன் முடித்துக் கொள்வோம், சரி அப்படியும் எதையுமே எழுதாமே இருந்தா தம்பி டீ இன்னும் வரலைன்னு வேற சில குரல்கள். சரி டீய பாத்தியாவது எழுதலாம்னு பார்த்த, வடை போச்சேன்னு சொல்றாங்க. எதையும் ஆக்கபூர்வமாய் எழுதவேண்டும் இல்லையேல் எழுதவே கூடாது என்பது என் கருத்து. சும்மா கோவில் யானையை கும்கி யானையா மாத்தூர வேலை எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.

சமீபகாலமாய் விஷ்வரூபத்தை பற்றி சும்மா தாறு டாராக அடித்து துவைத்து காயப்போட்டாச்சு. ஆனா கடைசியாக சில காட்சிகளை நீக்கிவிடுகிறேன் என்று சுமூக தீர்வுக்கு வந்துவிட்டனர். இந்த காம(கமல்)ஹாசன் இதை முன்னரே செய்திருந்தால் இத்குடன் சேர்த்து எனக்கு ஒரு 10 பதிவுகள் மிச்சமாகி இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை இதற்க்கு நம்ம இஸ்லாமிய அமைப்புகள் ஒத்துக்கொண்டிருக்கவே கூடாது?? இந்த விஸ்வரூப பிரச்சனையில்தான் எத்தனை காவி சிந்தனையாளர்கள் வெளிச்சத்திர்க்கு வந்தார்கள், அவர்களுக்கு எங்கே புரியும் நமது உணர்வுகள், தலைவலியும், வையித்து வலியும் அவனவனுக்கு வந்தால்தான் தெரியும்!!!!!!!!!!!

என்னதான் காட்சிகளை நீக்கினாலும், பாலில் இருந்து தண்ணியை எப்படி பிரிக்க முடியாதோ அந்த உண்மை படம் பார்த்துவிட்டு போற எல்லோருமே ஒரு நிமிஷமாவது பக்கத்துல தொப்பி வைச்சுக்கிட்டு நடந்து போரவனை பயத்தோட பார்க்கிற பயங்கரம் படத்திலே இருக்கு!!!!!

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

விஷ்வரூபத்தொடர் - கற்பனை வளர்ந்த அளவிர்க்கு மூளை வளரவில்லை


இவனுங்க காமெடிக்கு வர வர ஒரு அளவே இல்லாமல் போய்ட்டே இருக்கு!!!!!!!!!!!!! இவனுங்க எல்லாம் காமெடியன்னு தெரியாமலேயே காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுங்க, நீங்களும் பார்த்துட்டு யதாவது பண்ணுங்க!!!!!!!!!!!!!!

http://malaikakitham.blogspot.in/2013/02/blog-post_3.html