ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பதி போட்டு..!!!!!!!!!!!! அப்படி என்னத்த நீ போட்டு கிழித்தென்னு நீங்க கேத்க்குறது எனக்கு கேட்க்காமல் இல்லை. கொஞ்சம் பொறுங்க... யோசிக்க வேணாடாமா...!!!!!!!!!
எங்க பார்த்தாலும் நம்ம மோடுமுட்டி மோடியை பத்திதான் செய்தியா இருக்கு அதனால் அவனைப்பத்தி எழுதி பக்கத்தை நிரப்ப எனக்கு விருப்பமில்லை. சரி ஒபாமா வந்தானே அவனைப்பத்தியாவது எழுதலாம்னா அவன் மோடியைவிட பெரிய கேடி அவனையும் விட்டுவைக்கவில்லை நம்ம எழுத்தாளர்கள்.
சரி காமெடியா நம்ம விஜயகாந்த்தைப்பாத்தி எழுதலாம்னா இதுக்கு மேல அவனை வைச்சி காமெடி பண்ண எதுவுமே இல்லை என்பது போல பலபேர் பண்ணிட்டாங்க..!!!!!!!!!! இவரு பண்ணின காமெடி பத்தலைனு இப்ப இவரோட மகன் வராப்ள.
அப்புறம் அடுத்த வாரம் கிரிக்கெட் உலகக்கோப்பை துவங்குகிறதாம் இனிமேல்தான் பார்க்கணும் நம்ம இந்தியக்காரங்க தேசப்பற்றை. சும்மா புல்லரிக்கும்...!!!!!!!! கோஹ்லி விளையாடலைனா நம்ம ஆளு காலி..!!!!!!!!!!!!!!
இந்தா ஆரம்பிச்சீட்டுட்டாங்கல்லே டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்ப்பயா” சம்பவம் – ஓடும் பஸ்ஸில் ஓட்டுநர், நடத்துனரால் பெண் பலாத்காரம். இவனுங்களா இஸ்லாமிய அடிப்படையில் தண்டிக்க சட்டத்தில் இடமில்லையாம் கோர்ட் சொல்லுது மனுசன பாதுக்காக்காத சட்டம் இருந்தால் என்ன இல்லைனா என்ன...!!!!!!!!!!!
ஆம் ஆத்மியின் சாயம் வெளுக்கப் போவது உறுதி – சொல்கிறார் சுப்ரமணிய சாமி! அண்ணன் மைண்ட் வாய்ஸ்னு நினைச்சுக்கிட்டு மைக்லா பேசிக்கிட்டு இருக்கிறார்...!!!!!!!!!!!! முதல்ல உங்களுக்கு வெள்ளை அடிங்கட..!!!!!!
உள்ளாடை விளம்பரம்; சமந்தா ரெடி.! அது இல்லைனாலும் அவ ரெடியாதான் இருப்பா, இதெல்லாம் ஒரு செய்தினு வலைபூக்களில் எழுதுராணுங்க...!!!!!!!! என்னத்த சொல்றது..!!!!!!!!!!
ஆலயத்தினுள் நிர்வாண செல்பி எடுத்த இரு இளம்பெண்கள் கைது! - என்னமா இப்படி பன்றீங்களேமா..!!!!!!!!!!!!!
இதெல்லாம் போக தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம், இதை பலபேர் பலக்கோணங்களில் எதிர்த்தாலும் இந்த அரசாங்கம் என்னமோ ஒரு கோணத்திலும் அதை கண்டுக்கொள்வதாக தெரியவில்லை..!!!!!!!!!!!! இப்படி மக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கத்தை எதிர்த்தால் அந்த மக்களும் தீவிரவாதிதான், நக்சலைட்டுதான், போராளிதான்.!!!!!
விரைவிளில் எதிர்ப்பார்ப்போம் தமிழக போராளிகளை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக