எனது முந்தைய
பதிவுகளில் பிறை சம்பாதமாக பல ஆதாராபூர்வமான சான்றுகையால் குரான் மாற்று
ஹதீஸ்களைன் அடிபடையில் விளக்கி, அதில் ஹிஜ்ரி கமிட்டி கணித்துள் பிறை காலேண்டர் அடிபடியில் நோன்பையும், பெருநாளையும் நிர்ணயிக்க கூடாது, அது மார்க்கத்திர்க்கு
முரணானது என்பதை பார்த்தோம்.
இனி இந்த
பதிவில்,
இஸ்லாமியர்களில் இன்னும் சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால்,
உலகின் எந்த மூலையில் பிறை பார்த்தாலும் அதை வைத்து நோன்பு பிடிக்கலாம், இல்லை அதை வைத்து பெருநாள் கொண்டாடலாம் என்று வாதிடுகின்றனர்.
இது முற்றிலும்
சாத்தியமில்லை என்பதை இங்கு குரான் ஹதீஸ் மூலம் நாம் நிரூபிப்போம்.
