tag:blogger.com,1999:blog-6355642148439987822.post1701180460368301353..comments2023-10-01T13:04:09.444+04:00Comments on நீங்களும் தெரிஞ்சுக்கணும்: இஸ்லாமும் தீவிரவாதமும்Anonymoushttp://www.blogger.com/profile/06387701869799609084noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6355642148439987822.post-28446153650089662002014-10-14T13:40:08.953+04:002014-10-14T13:40:08.953+04:00நீங்க பெயரில்லாமல் சொல்லாமல் பெயரோடே சொல்லியிருக்க...நீங்க பெயரில்லாமல் சொல்லாமல் பெயரோடே சொல்லியிருக்கலாம் சந்தோஷம்.<br />என்னுடைய பதிவை முழுவதும் நன்றாக படியுங்கள் புரியும். <br />ஒருவனை கொன்றால் அவன் மனிதனாகவே இருக்க முடியாதெனில் அவன் எப்படி இஸ்லாமியனாக முடியும்? அப்படியே உங்க வாதப்படி வைத்துக்கொண்டாலும் என்னுடைய பதிவின் கடைசி பாராவை படியுங்கள் புரியும்..!!!!!!!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/06387701869799609084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6355642148439987822.post-85453349450693683112014-10-13T10:08:50.564+04:002014-10-13T10:08:50.564+04:00 கொல்லுபவர்களும் சமாதான மார்க்க இஸ்லாமியர்களே! கொல்லுபவர்களும் சமாதான மார்க்க இஸ்லாமியர்களே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6355642148439987822.post-8017576671564380242014-10-13T10:07:36.979+04:002014-10-13T10:07:36.979+04:00//“இந்த உலகில் ஒரு மனிதனை அநியாயமாக ஒருத்தன் கொலை ...//“இந்த உலகில் ஒரு மனிதனை அநியாயமாக ஒருத்தன் கொலை செய்தால் அவன் மொத்த மனித சமுதாயத்தையும் கொலை செய்தவனாவான், மேலும் ஒரு மனிதனை காப்பாற்றினால் அவன் மொத்த மனித சமுதாயத்தையும் காத்தவன் ஆவான்” – 5:32 அல் குர்ஆன்// மிக நல்ல குரான் வசனம். இதை ISIL வாதிகளிடம் அனுப்பி அவர்களின் சமாதானத்தையும் செய்யவும்.<br /><br />//உலகில் அதிகம் பாதிக்கப்படுவது, கொல்லப்பட்டது இஸ்லாமியர்கள்தான்”// விடப்பட்ட உதாரணங்கள் : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக், நைஜீரியா. ஒன்று இங்கெல்லாம் கொல்லப்படுபவர்கள் இஸ்லாமியர்கள்; சமாதான மார்க்க இஸ்லாமியர்களே!Anonymousnoreply@blogger.com